DMK IT WING (@DMKITwing) header
DMK IT WING (@DMKITwing) profile picture

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://teapaw.org/t.co/VQVqPrZ8KD

Tamilnadu, India
Joined February 2018
Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4… #DMK
44
151
262
94,969
சொம்பு அடிப்பதில் கடும் போட்டி..
38
760
23
2,737
61,894
Emga annan vijay pavam vitrunga எம்எல்ஏ தப்பு பண்ணுனா எங்க அண்ணன் என்ன பண்ணுவாரு?
35
402
10
1,147
39,960
அதிகாரிங்க மேல ஏகப்பட்ட மரியாதை வச்சிருக்குறது நல்லாவே தெரியுது
10
318
3
995
22,232
குற்றதை மூடி மறைக்க முயன்றது மட்டுமல்லாமல் திமுக துணை பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள் மீது அவதூறு பரப்பிய அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்
21
324
7
607
7,234
வாய்ன்னு ஒன்னு இருந்தா எப்படி வேணா முட்டுக் கொடுப்பீங்களா? டம்மி விஜய்யின் முகமூடி கிழிஞ்சு போனது தெரியாம இன்னும் முட்டு கொடுத்துட்டு இருக்காங்க #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
3
197
3
429
7,497
31.07.2026 மாற்றம் நாற்றம் அடிக்கத் தொடங்கிய நாள் 🤡 #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
6
121
2
197
4,673
Tamil Nadu Congress Deserves Better Than Leaders Who Defend the Indefensible! When serious allegations of sexual harassment surfaced against TVK’s Kallakurichi MLA C. Arul Vignesh, the ruling party’s response was predictable: “No complaint has been received.” “Action will be taken if a complaint is filed.” But guess who went one step further, bending over backwards to defend the embattled TVK legislator? None other than Manickam Tagore — the self-proclaimed voice of Rahul Gandhi in Tamil Nadu, now a TVK loyalist in Congress colours! While Congress leader Thiru.Selvaperunthagai and Congress MP Thirumigu.Jothimani rightly demanded a proper investigation and action, the Tamil Nadu Congress President chose to describe the accused MLA as “paavam” — poor fellow! Imagine that, a woman District Collector faces serious allegations of harassment by a ruling-party MLA, and the State Congress President’s first instinct is to sympathise with the MLA! Even before the 2026 Assembly elections, Manickam Tagore and Praveen Chakravarty appeared more enthusiastic about promoting TVK than strengthening Congress in Tamil Nadu. What an utterly shameful spectacle! And where does @RahulGandhi stand? Mr. Gandhi has spoken passionately about liberating women from the shackles of patriarchy. But when a woman IAS officer alleges harassment by an MLA belonging to Congress’s own coalition partner, where is that same moral clarity? Why has there been no equally forceful intervention from the Congress national leadership? Political betrayal from within can be far more damaging than opposition from outside. Those who seem better suited to guarding the gates of Panaiyur have somehow ended up steering the Tamil Nadu Congress!
தகுதியற்ற நபர்களின் பிடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தவெக எம்.எல்.ஏ.வின் நடத்தை பற்றித் தெரிந்தவர்கள் என்பதாலோ என்னவோ, "புகார் அளிக்கப்படவில்லை", "புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்" எனப் பட்டும் படமால் பேசி நழுவப் பார்த்தனர். ஆனால், அவர்களை எல்லாம் மிஞ்சும் விதத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற “More loyal than the king” ஆக மாறி வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது யார் தெரியுமா? த.வெ.க. அரசு தூக்கிப் போட்ட 2 அமைச்சர் பதவிக்காக த.வெ.க.வின் முரட்டு பக்தனாக மாறிய திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள்தான். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலேயே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி போன்றோர் அருள் விக்னேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்தினர். ஆனால், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரோ "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே த.வெ.க. அடிவருடிகளாகத்தான் மானஸ்தன் மாணிக்கம் தாகூர், மூளைவீங்கி பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் செயல்பட்டனர். அதற்கான பரிசுதான் மாநிலத் தலைவர் பதவியும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும். கூட இருந்தே குழிபறித்த இந்த நயவஞ்சக நரிகளின் துரோகம்தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. இனியும் வீழ்த்தப் போகிறது. பனையூர் வாயிற்கதவருகே பாதுகாவலராக நிற்க வேண்டியவர்கள் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினால் அந்தக் கட்சி முட்டுச் சந்தில்தான் போய் நிற்கும்!
2
106
1
206
5,326
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இத்தனை மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் த.வெ.க அரசு மௌனம் காத்தது ஏன்? கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள் #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
8
196
7
388
5,142
DMK IT WING retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
316
3,295
124
7,498
213,458
பெண் ஆட்சியர் புகார் கொடுத்தும், தன் பதவி ஆசைக்காக ஆபாச மெசேஜ் அனுப்பிய MLA-வை 'அண்ணன் நான் இருக்கிறேன்' என்று நான்கு மாதங்களாகக் காப்பாற்றிக் கொண்டும், தீபாவளிக்குப் புத்தாடை, ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுத்துப் பாதுகாத்த இவரா மற்ற பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்? ​#Arrest_ArulVignesh #Resign_JosephVijay
11
283
13
514
6,262
சிங்கப்பெண், பெண்கள் பாதுகாப்பு, அண்ணனாக இருப்பேன் என்றெல்லாம் பெண்களிடம் ரீல் விட்ட இந்தப் பனையூர் பண்ணையார், நிஜத்தில் தமிழ்நாட்டுப் பெண்களுக்குச் செய்த துரோகம் என்ன தெரியுமா? ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ குறித்து ஜூலை 31 அன்றே புகார் கிடைத்த பிறகும், தனது சீட்டைக் காப்பாற்ற 4 மாதங்களாக அடைகாத்து வருகிறார் இந்த சோப்ளாங்கி! #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
10
352
7
616
7,080
முதல்வர் இந்த வசனம் பேசும் நேரத்தில் ஆட்சியரின் புகார் அவர் மேஜையில் தான் இருந்ததா...🫪 It's very Wrong @TVKVijayHQ Bro... #Kallakurichi #Pervert
17
517
14
926
20,495
மாவட்டப் பெண் ஆட்சியர், த.வெ.க. எம்.எல்.ஏ. ஆபாச மெசேஜ் செய்வதாக ஜூலை மாதமே புகார் கொடுத்ததும், பதவி வெறியில் விஜய் எம்.எல்.ஏ. மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறார். பதவிக்காக மாவட்டப் பெண் ஆட்சியருக்கே இந்தக் கதி என்றால், சாமானியனின் பாதுகாப்பு என்ன ஆவது? முதலமைச்சர் பதவிக்காகக் கண்டும் காணாமல் மௌனமாகி இருக்கிறாரா? #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
7
253
13
454
6,321
கிரிமினல் வல்கர் வாரியர்ஸ் #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
7
298
16
620
10,543
ஆதாரம் கேட்ட அரை டவுசர் நிர்மல், தவெக எம்சீ மோகன், தகுதியற்ற தாகூர் மற்றும் முட்டு கொடுத்த கூட்டணி கட்சி முரட்டு அடிமைகள் வரை அனைவருக்கும் கலெக்டர் கொடுத்த இந்த புகார் ஆதாரம் போதுமா? ஜூலை மாதம் முதல் இன்று வரை ஒரு குற்றவாளியை பாதுகாத்த அனைவரும் சோறு தான் சாப்பிடுறீங்களா? #Arrest_ArulVignesh #Resign_JosephVijay
22
622
17
1,271
23,029
மீண்டும் மீண்டும் நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் உண்மைகள் வெளிவருகின்றன என்றால், என்ன மாதிரியான கிரிமினல் புத்தி கொண்ட த.வெ.க அரசு இது?!
4
184
3
293
5,246
தமிழ்நாட்டில் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத அவலத்தை ஏற்படுத்திய டம்மி பதவி விலக வேண்டும்! ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத இந்தத் 'டம்மி' தவெக ஆட்சியில், சாமானியப் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? அதிகார மமதையும், மௌன நாடகமும் சேர்ந்து தமிழ்நாட்டின் நிர்வாகத்தையும் மரியாதையையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றன! இதற்கு முழு முதல் காரணம், சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் தொடர்ச்சியாகப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் எழும்போதும், தன் பதவி மற்றும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள வாய்மூடி மௌனம் சாதித்த தவெக கட்சியின் தலைவரும், டம்மி முதல்வருமான விஜய் தான். தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!
29
466
23
816
9,535
DMK IT WING retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
393
3,611
169
7,007
263,051
DMK IT WING retweeted
அண்ணாமலை சொன்னது Fact 2014 தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்ற போது விருதுநகர் தொகுதியில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவான போது @manickamtagore வாங்கிய ஓட்டு வெறும் 38 ஆயிரம் அதாவது 3 சதவிகிதம். அதை மறுக்க முடியாதுல? அடுத்தவங்க உழைப்புல எம்பி ஆகிட்டு @manickamtagore @s_kanth இந்த பேச்சு தேவையா? அண்ணாமலைக்கு ரொம்ப முத்திருச்சுன்னு சொல்ற முன்னாள் IAS அதிகாரி நீங்க மொளைக்கவே இல்ல, ஏன்னா ஒரு பெண் IAS அதிகாரிக்கு தவெக MLA ஆபாச message அனுப்புனத எதிர்த்து கேள்வி கேட்க துணிச்சல் இல்லாத கோழை @s_kanth நீங்க பேசலாமா?
14
85
6
459
24,109