கார்த்திகை தீபத் திருவிழா.. காவல்துறை பாதுகாப்பு வளையத்திற்குள் திருப்பரங்குன்றம்..!
#Thiruparankundram | #KarthigaiDeepam | #Police | #PolimerNews
”திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பல கட்சிகள் தவறு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது..” இந்து தமிழர் முன்னணியினர் பேட்டி
#ThiruparankundramDeepam | #Thiruparankundram | #Deepam | #Police | #PolimerNews
அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழாவையொட்டி ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய 217 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்திற்கு பிரம்மாண்ட ராட்சத மாலை அணிவிப்பு - ட்ரோன் காட்சி
#Tiruvannamalai | #AnnamalaiyarTemple | #KarthigaiDeepam | #PolimerNews
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா.. Face Recognition System (FRS) மூலம் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர்..!
#Tiruvannamalai | #MahaDeepam | #Deepam | #Police | #Devotees | #Polimernews
#JustNow || என்விடியா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக ஜென்சென் ஹுவாங் மீண்டும் நியமனம்!
#NVIDIA | #JensenHuang | #Polimernews
சென்னையில் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு பெய்து வரும் மழை!
#Chennai | #ChennaiRains | #RainUpdate | #weatherupdate | #PolimerNews
7
3,894
சீதனமாக வந்த ரூ.500 நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட 2 கோடி மதிப்பிலான 100 அடி நீள பணமாலை.. மணமகன்களுக்கு பெண்வீட்டார் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
மதுரா, உத்தரப் பிரதேசம்
#UttarPradesh | #Money | #PolimerNews
3
4,184
சார் என் குழந்தைக்கு ஒரு பேர் வைங்க என ஆசையாக கொடுத்த பெண்.. தமிழினி என பெயர் வைத்த அமைச்சர் வினோத்..!
கும்பகோணம் அருகே, தேவனஞ்சேரியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மிகவும் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்து தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் வினோத்..!
#Kumbakonam | #Child | #TVK | #MinisterVinoth | #PolimerNews
வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை - உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
#WhatsApp | #WhatsAppWeb | #MinistryofHomeAffairs | #SafetyPrecaution
முதலமைச்சர் விஜயுடனான ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது என்ன? அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
#Chennai | #CMVijay | #TVKAlliance | #PolimerNews
"இங்க வந்ததும் ரெட் கலர் கேப் போட்ருக்கவங்க கிட்ட போய்ட்டு கேட்டாலே எல்லாத்தையும் விளக்கி சொல்லிடுவாங்க.." மகாதீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் என்னென்ன சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? - அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் விளக்கம்
#Tiruvannamalai | #MahaDeepam | #SpecialBus | #VijayTamilanParthiban | #PolimerNews
ரேஷன் கடையில் தரமற்ற மற்றும் புழு, வண்டுடன் அரசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. தரமான வகையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை.!
#Dharmapuri | #Tuticorin | #RationShop | #Rice | #PolimerNews
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீசார் குவிப்பு..
#ThiruparankundramDeepam | #Thiruparankundram | #Deepam | #Police | #PolimerNews
தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்.. அந்த தொட்டியில் நீச்சல் தெரிந்தாலும் தப்பிக்க முடியாது.. ஏன்?
#Tirupattur | #Factory | #Worker | #PolimerNews
போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பரங்குன்றம் மலை... மலைக்கு செல்லும் பாதையில் முதன்முறையாக மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளை பொருத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வரும் போலீசார்
#Madurai | #Tirupparankundram | #Deepam | #PolimerNews
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தாராபுரத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்.. களிமண் தட்டுப்பாட்டை சரி செய்ய அரசுக்கு மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை..!
#Dharapuram | #Deepam | #KarthigaiDeepam | #PolimerNews
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி
#Virudhunagar | #DamOpen | #Jagadeswari | #PolimerNews
நாளை மகாதீபம்.. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் மூலம் செல்லும் மக்கள்..!
#Tiruvannamalai | #AnnamalaiyarTemple | #SpecialBus | #Devotees | #PolimerNews



