அரன் (@Aran_rp) header
அரன் (@Aran_rp) profile picture

தமிழன்// தமிழ் தேசியம்//பிரபாகரன்//சீமான்//ஈழம்//தமிழ்நாடு//குமரிக் கண்டம்// எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.

Toronto Canada
Joined November 2021
Photo by அரன் (@Aran_rp)Photo by அரன் (@Aran_rp)Photo by அரன் (@Aran_rp)
இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே தமிழ் இனத்துக்காக இறந்து தீயில் எரிந்த வேங்கைகளே..💐💐💐💐
4
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில் #GetOut_Rajapaksa
Replying to @mkstalin
@mkstalin ஐயா இந்த சின்ன பிள்ளை தனமா கருத்து சுதந்திரத்தை மதிக்காமல் புடிச்சு உள்ள தூக்கி போடறதை விட்டு விட்டு மக்கள் தேவையை குறையை நீக்க வழி பண்ணுங்க சாமி..... எதுக்கு இந்த சிறு பிள்ளை தனம்..... மேடையில் ஏறி அடிக்கிறது.... என்ன கட்சி இது.....
இதன் பெயர் விடியல் ஆட்சியா இல்லை பிடியல் ஆட்சியா. வரலாற்றில் திமுகவின் இந்த கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலும் எழுதப்படும். ஆடுங்கள் பார்க்கிறோம் நாங்கள் ஆடும் போது நீங்கள் தாங்க மாட்டீர்கள். #ReleaseSaattaiDuraimurugan
Replying to @mkstalin
@mkstalin @PMOIndia @UNOCHA Please respect your constitution. The Constitution of India provides the right of freedom, given in article 19 The right to freedom in Article 19 guarantees the freedom of speech #ReleaseSaattaiDuraimurugan
2
1
Replying to @mkstalin
@mkstalin என்னடா ஆட்சி நடத்துறீங்க கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இதெல்லாம் ஒரு ஆட்சியா? #ReleaseSaattaiDuraimurugan
3
2
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
"ஆட்டோகிராப்" எனும் காலம் போற்றும் படைப்பை கொடுத்த படைப்பாளி தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற இயக்குனர் மரியாதைக்குரிய சேரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @directorcheran
Replying to @Saattaidurai
@Saattaidurai எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும். மேதகு. தொடரட்டும் உங்கள் பணி.
#HBDPrabhakaran67 #HBDதேசியத்தலைவர்67 நம் சோழனின் பேரன் அவன் ஏந்திய புலிக் கொடியை ஏந்தி முப்படை கட்டி உலக வல்லரசு ராணுவத்தினரை துணிந்து களம் கண்ட எம் இரத்தம் உனக்கு எம் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இனி வரப்போகும் காலம் உன் பெயரை என்றும் உச்சரிக்கும்.
1
Replying to @mkstalin
@mkstalin என்ன ஆட்சி இது? கருத்து சுதந்திரம் இல்லை. உங்கள் குடும்பத்துக்கு சொத்து குவிப்பு மட்டும் நல்லா நடக்கிறது. வெட்கமா இல்லையா?
Replying to @SeemanOfficial
காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நவீன தற்காப்பு ஆயுதங்கள் கையளிக்காத தமிழ்நாடு அரசின் தொடர் அலட்சியப்போக்கே தீரமிக்க காவலர் பூமிநாதன் இழப்பிற்கு முக்கியக் காரணமாகும். (2/3)