Cine➰Loop (@Cineeloop) header
Cine➰Loop (@Cineeloop) profile picture

🎬 Movies | Reviews | Updates 🍿 Unfiltered Takes on Cinema 📩 DM for Movie Promotions & Collabs

Joined January 2024
Photo by Cine➰Loop (@Cineeloop)Photo by Cine➰Loop (@Cineeloop)Photo by Cine➰Loop (@Cineeloop)Photo by Cine➰Loop (@Cineeloop)Photo by Cine➰Loop (@Cineeloop)Photo by Cine➰Loop (@Cineeloop)Photo by Cine➰Loop (@Cineeloop)Photo by Cine➰Loop (@Cineeloop)Photo by Cine➰Loop (@Cineeloop)Photo by Cine➰Loop (@Cineeloop)
Looks like someone did this Yesterday 😂
5
1
13
449
A brilliantly twisted thriller where every character hides a secret, and every revelation comes with an unexpected twist! 🔥📈
5
2
11
897
Inbox la oru தோழி I Love U ன்னு சொன்னாங்க. ABCD ல் இத்தனை எழுத்து இருக்கும்போது நீங்கள் ஏன் Uவ மட்டும் லவ் பண்ணுறீங்க என்று கேட்டேன்... என்னை block பண்ணிட்டாங்க...😭
13
1
23
818
Cine➰Loop retweeted
ஒம் நமசிவாய 🙏🙏🙏 இனிய காலை வணக்கம் மக்களே ...
21
18
78
1,589
Meme That Made My Day 😂😍
13
3
44
1,047
நம்பியவனுக்கு🌍🔥 கசப்பு கொடுப்பான்.. எதிரிக்கும் இனிப்பு கொடுப்பான்.. இறுதியில் கசப்பு மருந்தாகும், இனிப்பு நோயாகும் அதுவே வேலன் 🙏🦚
11
67
751
4,519
ஏதோ AI ஆல முடிஞ்சது.. இப்பிடியாவது சேர்த்து வைப்போம்🙌 #KaviyaAnirudhReception (Shared)
8
2
31
2,510
Cine➰Loop retweeted
This opening post contains 12 sub posts, Read it fully for a best experience ----- Something goes terribly wrong before we even know what Hawkins is hiding. STRANGER THINGS | S1E1 The Opening Scene — A Perfect Horror Introduction The first few minutes inside Hawkins National Laboratory really caught my attention. A scientist running through an empty corridor, alarms going off, lights flickering, and something terrifying following him. We never get a proper look at the threat. That's what makes it work for me. The scene gives us fear without explaining where that fear comes from. Even the elevator, which should be a way to escape, becomes the most frightening place. I also liked how the episode immediately establishes that something dangerous has already happened before Will disappears. One short sequence creates an entire mystery. What escaped? What were they doing inside that laboratory? And how much does the government know? A very effective opening. #StrangerThings #Season1 #Episode1
3
2
5
416
Atlee and Priya looking so classy! ❤️ Loved Atlee’s outfit. Such a lovely couple at Anirudh and Kavya’s wedding reception! ✨ #Anirudh #AnirudhKavya
4
1
10
1,318
Cine➰Loop retweeted
Ordinary Worker : Arrives to 9 AM Office at 8:50 AM Leaves at 6 PM when Office time is 5 PM Works even on weekends Won't raise his voice for Promotion Extraordinary Worker :
12
5
57
6,512
Abbas: Harpic irukka? AK: Adhellam pazhasu… Ini Power Up dhaan! 🤣🌚
4
9
414
Account analysis work agudha ? For me it’s loading …
173
"எனது இளம் வயதில், என் திரைப்பயணத்தைப் பொறுத்தவரை நான் சில தவறுகளையும், தவறான முடிவுகளையும் எடுத்துவிட்டேன். என்னைத் தேடி வந்த எல்லாப் படங்களிலும் கையெழுத்திட்டேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும், சில படங்களைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது" - நடிகை ஸ்ரீலீலா பேச்சு
2
8
784
#Thehunchback : #Soulofparis (2026) | French | Film Streaming on Netflix from November 27… Audio: Tamil, Telugu, Hindi & English
1
6
47
2,019
🎬 #Haiku (2026) @Cineeloop – Below Average 🙃 Aegan (Mano) College-ல ஜாலியா இருந்துட்டு இருக்கும்போது ஒரு நாள் Girls Toilet-க்குள்ள போய் பார்த்ததுக்காக College-ல இருந்து Dismiss பண்ணிடுறாங்க. அதுக்கப்புறம் வேற College-க்கு போறாரு. அது Women’s College-ல இருந்து Co-ed College-ஆ மாறின College. சரி, அங்க போய் பல கிண்டல்களுக்குப் பிறகு Sridevi Apalla (Kodi / Pavazhakodi) பார்த்து Friendship ஆகி Love-ல விழுறாரு. அந்தப் பொண்ணை விட நிறைய பேர் அழகா, சூப்பரா இருக்காங்க. எனக்குப் பிடிச்சதும் அவங்கதான். ஆனா ஹீரோவுக்கு முதல் ஹீரோயின் மேலதான் லவ். ஆனா அந்தப் பொண்ணோட அப்பா Casteism பார்க்குற ஆளு. அதுகூட பிரச்சனை இல்லைன்னு வச்சுக்கோங்க. ஹீரோவோட Jealousy, Possessiveness, Unemployment எல்லாம் சேர்ந்து Relationship-ல பிரச்சனை வருது. கடைசியில Breakup ஆகிடுது. அப்புறம் என்ன, கொஞ்ச வருஷம் கழிச்சு Chennai-ல ஒரு Office-ல வேலை பார்க்குறாரு. அங்கதான் Second Heroine Femina George (Nivedha) Entry. அப்பாவியா நடிச்ச அந்தப் பொண்ணோட Acting தான் படத்துல எனக்குப் பிடிச்சதே! நம்ம ஹீரோ நல்லஆளுதா 😂 அந்தப் பொண்ணு Love பண்ற பையனும் இவரைப் போலவே Possessive-ஆ, Toxic-ஆ இருக்கான். Nivedha கிட்ட போய் Advice பண்ணி அவனை கழட்டிவிட வச்சிட்டு நம்ம ஹீரோ கரெக்ட் பண்ணிடுறாரு. இதுக்கு ஏன்டா இந்தப் பொழப்பு 😂😂 அதுக்கப்புறம் Second Heroine-க்கு Love வருது. அங்கயும் வேற பிரச்சனை. Past Heartbreak, Second Chance, Self-respect-னு கதை போகுது. மொத்தத்துல ஒரு Acting-less Movie தான் இந்த Haikoo. கதையில சில விஷயங்கள் இருந்தாலும் அதை சுவாரஸ்யமா சொல்லத் தவறிட்டாங்க. ஒரு சில இடங்களைத் தவிர பெருசா ஈர்க்கல. Available: Netflix (Tamil)
4
2
15
2,212
அண்ணாமலையார் தேர் திருவிழா.. 🛕
5
1
16
393
ரெண்டு இட்லி ஒரு வடை ஓசில கிடைச்சத சாப்பிட்டதுக்கு இப்படி எல்லாம அசிங்கப்படணும் .. முத்துக்குமர…🌚😂
4
1
10
825
நல்ல படங்கள் லிஸ்ட்ல இருக்க வேண்டிய படம்… ஆனா bit bit-ஆ காட்டி B-Grade category-ல வச்சிட்டாங்க! 🌚 Twist, BGM என ஒரு perfect Thriller! ❤️‍🔥 Movie Name : செவ்வாய்க்கிழமை (Mangalavaaram)
17
26
3
283
96,487
Headline பார்த்ததும் புருஷன்தான் ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளிட்டான்னு நினைச்சேன்… 😂 ஆனா நியூஸ் படிச்சா, கொலை பண்ணவனும் இன்னொரு கள்ளக்காதலனாம்! 🤦‍♂️ இந்த கள்ளக்காதல் கணக்கெல்லாம் நமக்கு எதுக்குடா சாமி! 😂
9
13
53
8,029
நல்ல நல்ல படங்களைக் கொடுத்த director கூட்டிட்டு வந்து Average படம் எடுக்க வச்சிட்டாங்க! 😅🙃 Next Lubber Pandhu… 🤞
3
6
18
895