Oneindia Tamil (@thatsTamil) header
Oneindia Tamil (@thatsTamil) profile picture

தமிழ்நாடு மற்றும் உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்! 9 இந்திய மொழிகளில் உங்களுக்காக சேவை வழங்குகிறோம்!

India
Joined December 2008
Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)Photo by Oneindia Tamil (@thatsTamil)
ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி! 53 பந்துகளில் 204 ரன்கள்… #VaibhavSooryavanshi #FastestDoubleCentury #OneindiaAI #RisingStarsAsiaCup #SportsUpdate #TamilOneindia
1
1
541
'வீடியோ கேம்களில் கூட யாராலும் இப்படி விளையாட முடியாது.. வைபவ்!' #VaibhavSooryavanshi #FastestDoubleCentury #RisingStarsAsiaCup #SportsUpdate #TamilOneindia
18
991
கணவனும் மனைவியும் கடும் மன உளைச்சலில் இருந்தாங்க! சக ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதா ராமு ஆதரவு! #KallakurichiCollector #IASOfficers #TVKArulVignesh #NewsUpdate #OneindiaTamil
31
143
7,266
தவெக செய்தது வரலாற்றுப் பிழை! வருந்துவீர்கள்! திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை கண்டனம்! #Annamalai #KarthigaiDeepam #TVKGovt #PoliticsToday #OneindiaTamil
5
1,828
இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை! காஷ்மீர் To கன்னியாகுமரி! #NH44 #LongestHighwayInIndia #SrinagarToKanyakumari #InfoByte #OneindiaTamil
2
103
517
34,860
‘உடனே கலைந்து போங்க! இல்லனா லத்திதான் பேசும்!’ #Thiruparankundram #KarthigaiDeepam #TVKGovt #NewsUpdate #OneindiaTamil
1
2
14
1,655
‘த.வெ.க. அரசுக்குப் பாராட்டுகள்! மத நல்லிணக்கம் நிலைநிறுத்தம்!’ - மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் #SuVenkatesan #Thiruparankundram #KarthigaiDeepam #TVKGovt #PoliticsToday #OneindiaTamil
1
2
5
1,421
மிட்டாய் தந்து நீதிபதியையே ஏமாத்திட்டாங்க! தண்டிங்க! நயினார் நாகேந்திரன் பரபரப்புப் பேட்டி. #NainarNagendran #BJP #Thiruparankundram #NewsUpdate #OneindiaTamil
1
16
3,152
திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்பட்டது கார்த்திகை மகா தீபம்! பலத்த பாதுகாப்புக்கு இடையே வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது! #Thiruparankundram #MahaDeepam #KarthigaiDeepam2026 #NewsUpdate #OneindiaTamil
4
1,280
அண்ணாமலையாருக்கு அரோகரா! இருளை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும் திருவண்ணாமலை மகா தீப தரிசனம்! #MahaDeepam #Arunachaleswarar #KarthigaiDeepam2026 #NewsUpdate #OneindiaTamil
801
சிக்ஸர் மழையில் நனைந்த மைதானம்! 28 சிக்ஸர்களுடன் லிஸ்ட்-ஏ கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதிய இந்திய இளம் புயல்! #VaibhavSooryavanshi #FastestDoubleCentury #RisingStarsAsiaCup #SportsUpdate #OneindiaTamil
1
3
28
1,548
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத 3 பிரிவுகளில் வழக்கு! #TVKArulVignesh #BNSLegalCase #NewsUpdate #OneindiaTamil
2
9
3,190
கார்த்திகை தீபம் ஏற்றும் போது இந்த 5 தவறை செஞ்சுடாதீங்க.. இல்ல தீபம் ஏற்றியும் புண்ணியம் கிடைக்காது! More Details: tamil.boldsky.com/insync/kar… #KarthigaiDeepam #DiyaLighting #PoojaTips #InfoByte #OneindiaTamil
8
1
37
4,450
குடும்பத்துக்கு பணம் அனுப்பணும்! வறுமை நாட்களை நினைவுகூர்ந்த VJS! #VijaySethupathi #ReelTalk #Oneindia #TamilOneindia
3
11
147
9,245
லாட்டரியில் ரூ.30 கோடி! கேரள பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்! #LotteryWinner #Lotto649 #Offbeat #OneindiaAI #TamilOneindia
1
26
4,087
அத்தனையும் நடிப்பு என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது! - இடும்பாவனம் கார்த்திக் #TVKArulVignesh #KallakurichiMLA #IdambavanamKarthi #PoliticsToday #OneindiaTamil
1
93
2
296
8,841
சின்ன ஹோட்டலில் தொடங்கி ₹1,900 கோடி சாம்ராஜ்யமான ஸ்ரீ ஆனந்தாஸ்! tamil.goodreturns.in/news/fo… #ShreeAnandhaas #Offbeat #OneindiaAI #TamilOneindia
4
43
3,159
உடை பற்றி ஆபா*ச Comment! ஜூலை மாதமே புகார்! அதிர்ச்சி! #TVKArulVignesh #KallakurichiMLA #NewsUpdate #OneindiaTamil
1
74
1
232
13,660
கல்யாணத்துக்கு பலூனில் வந்து Entry கொடுத்த மணமக்கள்! #WeddingEntry #BubbleWedding #OIReels #Oneindia #TamilOneindia
1,475
எம்மி விருது மேடையில் முத்திரை பதித்த முதல் இந்தியர்... விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுகள்! #VijaySethupathi #ReelTalk #Oneindia #TamilOneindia
4
1,216