தன்னை நடிகராக நிலைநிறுத்த இயக்குனர் ஆக வேண்டும் என உறுதி எடுக்கிற ஒருவர்.
சொந்த பந்தங்களிடம் மண் சார்ந்த வாழ்வியலை கலையை கதையாக்குகிறார்.
சமகாலத்தில் நான் பார்த்த தனிமனிதர் ஒருவரின் மிகப்பெரிய உழைப்பு.
அதற்காக
ஜமா வை கொண்டாடலாம்.
வாழ்த்துகள் நடிகர், இயக்குனர் பாரி இளவழகன்.
Inspector Rishi
காடு- மக்கள்- வாழ்வியல்
வனத்தை சுற்றிய பகுதிகளில் நிகழும் தொடர் மரணங்களுக்கு என்ன காரணம் என்பதை யூகிக்கமுடியாத ஏற்றுகொள்கிற thriller பாணியில் கொடுத்திருக்கிறார் @nandhini_js
அவருடனான நேர்காணலை All India Radio FM Rainbow 101.4ல் கேட்டு ரசிக்கலாம்.
நன்றி விகடன்.
இந்த அங்கீகாரம் உத்வேகம் அளிக்கிறது.
@vikatan
"சிலரது புன்னகையே கோடி பெறும்"
@Siva_Kartikeyan சாருடனான சந்திப்பு தித்திப்பானது.
"அது இது எது " தொடங்கி "அமரன்"படம் வரை மூச்சு விடும் நொடி கூட புதுமையை தன் திறமைக்குள் புகுத்திக்கொண்டிருப்பவர்.
என்றுமே அவர் சிரிப்பு மருத்துவர்.
"சிற்றுளியால் மலையும் நகரும்" என சினிமாவில் தன்னை நிறுத்திக்காட்டியவர்.
Award Functionல் அவர்
Mike பிடிக்கிறார் என்றால்
கூடியிருக்கும் கூட்டம்
மகுடிக்கு மயங்கிய பாம்பாகிடும்.
ஒரு Anchorஆக அவர் நிகழ்த்திய அற்புதங்களை "Reality showக்களின் மறுமலர்ச்சி காலம்" என்றே கூறலாம்.
தன்னுடன் பேச வருபவர்களின்
profile அறிந்து அவரது திறமைகளை பட்டியலிட்டு வாழ்த்துவார்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் #சிவகார்த்திகேயன் சார் ( Feb 17)




