Kumaran Karuppiah (@2kkumaran) header
Kumaran Karuppiah (@2kkumaran) profile picture

Belongs to Dravidian stock.

Tamilnadu
Joined June 2013
Photo by Kumaran Karuppiah (@2kkumaran)Photo by Kumaran Karuppiah (@2kkumaran)Photo by Kumaran Karuppiah (@2kkumaran)Photo by Kumaran Karuppiah (@2kkumaran)Photo by Kumaran Karuppiah (@2kkumaran)Photo by Kumaran Karuppiah (@2kkumaran)Photo by Kumaran Karuppiah (@2kkumaran)Photo by Kumaran Karuppiah (@2kkumaran)Photo by Kumaran Karuppiah (@2kkumaran)Photo by Kumaran Karuppiah (@2kkumaran)
திமுகவின் குடும்ப அரசியலை எதிர்க்கிறோம் என எதிர்த்து, களம் இறங்கியுள்ளவர்கள்.., ராமதாஸ் குடும்பம்., விஜயகாந்த் குடும்பம்., ஓபிஸ் குடும்பம்., ஜெயக்குமார் குடும்பம்., பிஎச். பாண்டியன் குடும்பம்., ராஜன் செல்லப்பா குடும்பம்.. சசிகலா குடும்பம். உண்மையை உணர்வீர்.. #DMK4TN
99
357
14
1,300
நமக்கும் அதே வருத்தம் தான்.. போலி விளம்பரத்தில் ஏமாந்து போயிடிச்சு தமிழ்நாடு... #TVKFails
1
66
எது வந்தாலும் பார்த்துகலாம்னு அனுமதி மறுத்து, மத்திய படையை எதிர்த்து தில்லா நின்னவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. தவெகக்கு முட்டு கொடுத்த இஸ்லாமியர்களே என்ஜாய்...
1
1
3
110
இந்த கேள்விக்கு பதில் சொல்ல தவெக ல யாருக்காச்சும் வக்கிருக்கா??
1
11
213
அடுத்தவர் தோல்வியை ஒரு பொழுதும் கேலி பேசிட வேண்டாம், அந்த வெற்றி சுகத்தை காலம் ரொம்ப நாள் நிலைக்க வைக்காது.. #tvk
20
81
3
607
6,032
தமிழ்நாட்டின் சிறந்த மிக்ஸர் தின்பவர் விருது goes to...
115
Frame பாருங்க ஜி...
8
45
399
தடுத்தா எப்படி சொல்றது கூமுட்டைகளா ? 🤔
1
101
தலைவர் MKS மற்றும் தலைவர் ரஜினி..
56
ரொம்ப நல்ல கட்சிக்கு ரிசார்ட்ல என்னடா வேலைனு யோசிக்கிற அளவுக்கு த.ற்.கு.றிகளுக்கு மூளை வேலை செய்யுமா?? இருந்தா தானே வேலை செய்ய...
97
த.ற்.கு.றி ஆட்சிக்கு ஜால்றா போட்ட நட்ட நடுநிலை லேடிஸ் ஜென்ட்ஸ் எல்லாம் தீபாவளி செல்ஃபீ போடுறதுல பிஸி... என்ன கேவலமெல்லாம் நடக்குதுன்னு பாருங்க...
71
அட்டகத்தி சிஎம்..
1
3
5
332
சாலையில் பட்டாசு வைக்கலாமான்னு கேட்ட சப் இன்ஸ்பெக்டர் தேனியில் அடிச்சு கொ..லை.. இன்று காலை எழுந்ததும் பார்த்த இரண்டு படுகொ... சம்பவங்களும் பயங்கர அதிர்ச்சி.. ஒன்னு திருச்சில., 17 வயது மாணவர்களை பயங்கரமா யாரோ சம்பவம் பண்ணிட்டு எஸ்கேப்.. இன்னொன்னு இந்த போலீஸ் அதிகாரி.. பயமாருக்கே.. ஏன்பா இப்படி வண்டி ஓட்டிட்டு வந்து இடிக்கிறீங்கன்னு கேட்டா கூட இனி உயிர் வாழ விட மாட்டானுகளோ?? இந்த ஆட்சி வந்ததுல இருந்து தறி கெட்டு கிடக்கு பொறுக்கிகளோட ஆணவம், என்ன வேணா செய்யலாம் என்ற அலட்சியம்.. இதை யாருமே நியாயப் படுத்த முடியாது... தேவை இரும்புக்கரம்... #TVKVijay‌Fails
1
8
12
392
திரிஷா விஜய் இப்படி ஒரு எழுத்தாளர் பெயரில் புத்தகம் வாங்கி வரிசையா வைப்பேன், உங்களால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோங்கன்னு தமிழ் மக்களுக்கு சவால் விட்டது போல தான் நமக்கு படுது...
41
81
1,085
விஜய் பாலு, விஜய் செல்வம், சுமேகா விஜய்.. ,கோவை பெரியார் நூலக புத்தக எழுத்தாளர்கள் பெயர்கள் தான் இவை.., அதும் ஒரே அகல் விளக்கு பதிப்பகம்... நாடக வேஷம் உடனே கலைஞ்சு போகுதே..
3
22
37
621
இதான் உண்மை.. அஜித் படம் ஒப்பனிங் ஷோ ல உள்ளே புகுந்து நாலஞ்சு பேர், போச்சுடா காசு, தல சொதப்பிட்டியே தலன்னு கத்தி மிதி வாங்கியதை பார்த்திருக்கோம்.... அவனுக யாருமே அஜித் ரசிகர்கள் இல்ல, மேற்படி செட் அப்புகள்...
60
119
1,122
இனி இரட்டைக் குழல் துப்பாக்கி.. தனியாவே விவாதங்களில் எதிரிகளை போட்டு பொளப்பாங்க, இனி இரட்டைக் குழல் துப்பாக்கி தான்.. இல்வாழ்வில் இணையும் அன்புநிறை தோழர்கள் சூர்யா & மதிவதனி.., பல்லாண்டு வாழ்க...!! @SuriyaKML @MMathivadhani 🥰🥰
7
29
168
1,597
தெறிக்க விடலாமா... நாளைய தலைமுறைக்கு நூலகம் தந்த திராவிட நாயகர் @mkstalin அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா ஏற்பாட்டில் செயல் வீரர் @V_Senthilbalaji
1
26
1
107
943
Kumaran Karuppiah retweeted
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா மற்றும் கோவையின் புதிய அடையாளமான ‘பெரியார் அறிவுலகம்’ வழங்கிய திராவிட நாயகர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களுக்கு நன்றி பாராட்டு விழா.. திராவிடர் கழகம் சார்பில், மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.. நவம்பர் 4 | மாலை 5 மணி | வ.உ.சி. மைதானம், கோவை..
18
244
3
835
13,460