Aam Aadmi Party TamilNadu (@AAPTN) header
Aam Aadmi Party TamilNadu (@AAPTN) profile picture

official account of Aam Aadmi Party Tamil Nadu Raise your voice against the forcibly imposed E20. Sign the petition 👇 https://teapaw.org/t.co/hq76R7lBSk

Tamil Nadu
Joined December 2013
Photo by Aam Aadmi Party TamilNadu (@AAPTN)Photo by Aam Aadmi Party TamilNadu (@AAPTN)Photo by Aam Aadmi Party TamilNadu (@AAPTN)Photo by Aam Aadmi Party TamilNadu (@AAPTN)Photo by Aam Aadmi Party TamilNadu (@AAPTN)Photo by Aam Aadmi Party TamilNadu (@AAPTN)Photo by Aam Aadmi Party TamilNadu (@AAPTN)Photo by Aam Aadmi Party TamilNadu (@AAPTN)Photo by Aam Aadmi Party TamilNadu (@AAPTN)Photo by Aam Aadmi Party TamilNadu (@AAPTN)
Thanks @ArvindKejriwal @AamAadmiParty for appointing a Social media Codinator for Tamilnadu
7
10
857
தமிழக மீனவர்களின் கடல் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் – உலக மீனவர் தினத்தில் தமிழக ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை!
1
61
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தமிழக அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும்! நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, சட்டம்–ஒழுங்கையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண வேண்டும்! #AAPTamilNadu #Thiruparankundram
96
தமிழகத்தின் முதலீட்டு ரகசியங்கள் பாதுகாப்பாக உள்ளனவா? Guidance Tamil Nadu அமைப்பின் ரகசியத் தகவல்கள் ஆந்திராவுக்குக் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்!
1
109
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு
1
2
106
மணல் கொள்ளை விவகாரம் – முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது DVAC வழக்குப்பதிவு! இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும், பொது நிதியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும் அவசியம்! ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு
1
77
நிலச்சரிவு, கனமழை... தமிழக அரசு தயாரா? நீலகிரி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தடுப்பு நடவடிக்கையே சிறந்த நிவாரணம்! ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு
1
1
68
மதுரை பாலகிருஷ்ணன் வழக்கில் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை. #tvkfails
1
2
93
தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்! — ஆம் ஆத்மி கட்சி, தமிழ்நாடு #AAPTamilNadu #HigherEducation #TamilNadu #Employment
1
75
பெண்களின் பாதுகாப்பு எங்கே? சென்னை கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றும் பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
1
62
மக்களின் நலன் கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது! ஆனால், இந்த நடவடிக்கையின் மூலம் உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு உண்மையான பலனை அரசு அளிக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு வலியுறுத்துகிறது
2
5
129
கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறுகிறதா தமிழ்நாடு? கடலூர், விழுப்புரத்தில் சிறுமிகள் உட்பட 14 பேர் காணாமல் போனது அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா? காணாமல் போனவர்களை மீட்கவும், கடத்தல் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
72
கோவையில், தவெக பெண் நிர்வாகி ஒருவருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்து, சாதி ரீதியாகவும் அவதூறாகப் பேசிய தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இத்தகைய புகார்கள் குறித்து எப்போது தனது மௌனத்தைக் கலைப்பார் முதலமைச்சர்?
1
1
182
துயரமான ஆட்சி! கஞ்சா, நம்பர் லாட்டரி எனத் தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதச் செயல்கள் அதிகரிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கடந்த 6 மாதங்களாக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பது ஏன்? அரசின் பதில்?
3
3
79
தேனியில் அவலம்! தேனியில் இலவச அமரர் ஊர்தி கிடைக்காததால் மூதாட்டியின் உடலை சரக்குத் தள்ளுவண்டியில் 2 கி.மீ தூரம் தூக்கிச் சென்ற அவலம். ஏழை மக்களின் உயிருக்கும், மரணத்திற்கும் கூட மதிப்பில்லையா? தமிழக அரசே, இதற்கு உங்கள் பதில் என்ன? #tvkfails #aaptn
1
52
ஒரே நாளில் 11 படுகொலைகள்.. குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் எம்.எல்.ஏ. ரவிசங்கர்.. பண்டிகை காலங்களில் கொலைகள் நடப்பது புதிதல்ல என சமாளிக்கும் தவெக அமைச்சர். சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறை விட்டு விட்டாரா விஜய் #tvkfails #aaptn
1
1
95
தவெக MLA அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி, மது போதையில் வீட்டிற்குச் சென்று தொந்தரவு செய்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பற்ற சூழலா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்னவாகிறது? #tvkfails #aaptn
86
8 கொலைகள்! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது? தீபாவளி பண்டிகை நாளான நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை என்ன? #tvkfails #aaptn
73
பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் ஊழல் புகார்! உண்மையை வெளிக்கொணர சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! #AAPTamilNadu #Periyar
1
109
காங்கிரசும் பாஜகவும் ஒன்றுதான்! பெயர்கள் வேறு, சின்னங்கள் வேறு; ஆனால் அரசியல் செயல்பாடுகளை மக்கள் கேள்வி கேட்க வேண்டும்!
2
4
80
சென்னை வானகரம் காவல் நிலையத்திலிருந்து 17 வயது சிறார் கைதி தப்பியோடியது எப்படி? காவல்துறையின் கண்காணிப்பில் என்ன குறைபாடு? இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லையா?#TVKFails #aaptn
1
2
85