
கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️
Kanyakumari, India
Joined April 2020
- Tweets36.4K
- Following1.3K
- Followers5.6K
- Likes125K
அண்ணாதிமுக உறவுகளே 🌱✌️♥️
இந்த நேரத்தில் நம்மை இணையத்தில் பலப்படுத்திக் கொள்ளும் தருணம் இது 💪🌱
களத்துல இறங்கி எதிரி பயந்து நடுங்கும் அளவுக்கு சண்டை செய்யணும்
✅ ஒருவரை யொருவர் பின்தொடர்ந்து நம்மை வலுப்படுத்துவோம்
✅ #எங்கள்_உயிர்_அதிமுக என்று சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
✅ நான் உங்களை #Follow பண்ணுறேன், நீங்களும் #Follow_back செய்யுங்க ✨
👉 காம சக்திக்கும் தீயசக்திக்கும் எதிரான நம் குரல் வலுவாக கேட்க வேண்டும் 🔥
சாட்டை ஆரம்பிச்சுட்டான்யா... ஆரம்பிச்சுட்டான்! 🔥
தற்குறிகளை கதற விட ஆரம்பிச்சுட்டான்! 😂💥
போற போக்குல கள்ளக்குறிச்சி பொறுக்கி பயலுக்கு ஒரு மிதி
ஓஹோ..
இது போல பாதிக்கப்பட்ட எல்லாரும் என்னை அந்த காமுகனிடம் இருந்து காப்பாற்றுங்கள் என அழுதால் தான் நடவடிக்கை எடுக்குமா??
தலைமை தற்குறி...
இந்த கண்ணீருக்கு பதில் சொல்லும் காலம் ரொம்ப தூரத்தில் இல்லை
@actorvijay
அப்பாவி மக்களோட கண்ணீருக்கு காரணமான இருந்த எந்த அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை
ஆட்சி நடத்த துப்பில்லண்ணா தயவு செய்து ராஜினாமா பண்ணிட்டு போய் தொலைங்க இருக்கிற மக்களாவது நிம்மதியா இருக்கட்டும்
நல்லா கொண்டு வந்தீங்கடா மாற்றத்தை 💦💦
85 வயசான பாட்டில் கூட பாதுகாப்பில்லை
என்னடா ஆட்சி பண்ணி கிழிக்கிறீங்க..
யார் ரா நீங்க லாம்? 🙄
இதெல்லாம் எங்க தலையெழுத்தா
இன்னும் என்னன்ன கூத்துலாம் பண்ண காத்திருக்கானுங்களோ 🤦
#மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம் 🎤
திருச்சி துறையூர் சட்டமன்றத் தொகுதியில்
சட்டப்பேரவை துணை சபாநாயகர்
திரு.ரவிசங்கர் அவர்களை எதிர்த்து
துறையூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
#கழக_துணைப்_பொதுச்செயலாளர்
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐயா
கேபி_முனுசாமி BABL அவர்கள் மாபெரும் கண்டண உரையாற்றினார். 🎤🔥
மனு குடுக்கப் போனவர கண்மூடித் தனமாக தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்து அண்ணா திமுக போராட்டம் 👏👏
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணையின்படி...
துணை சபாநாயகர் ரவிசங்கர் சமூக செயற்பாட்டாளரை தாக்கிய விவகாரத்தில்,அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது, கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி..
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
#களத்தில்_அஇஅதிமுக
இந்த ப்ரோக்கர் நாய்க்கி Fire விட்டவங்க எல்லாம் இப்போ Fire விடுங்க
3 மாசமா ப்ரோக்கர் சங்கருக்கு fire வுட்ட தற்குறிங்க பூரா, ன்னு கதறிட்டு இருக்கானுக... 😂😂😂
குலுங்கிய கள்ளக்குறிச்சி🔥🔥🔥
மாவட்ட ஆட்சியருக்கு, தவெக சட்டமன்ற உறுப்பினரால் கொடுக்கப்படும் தொடர் அநீதிகளுக்கு நீதி கோரியும், அதனைத் தட்டி கேட்காமல், கண்டும் காணாமல், மெத்தனப் போக்கோடு இருக்கும் தவெக அரசைக் கண்டித்து
அஇஅதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
@AIADMKOfficial




