Pinned Tweet
தலைமுறைகளை கடந்தும் ஆலமரம் போல் வேரூன்றி நிற்பதற்கு காரணம் —
இது வெறும் கட்சி அல்ல; மக்களுக்கான பணியைச் செய்ய உருவாக்கப்பட்ட பேரியக்கம்! 🌱
இந்த மாபெரும் இயக்கத்தின் ஒரு கடைக்கோடி தொண்டன் என்பதே எனது பெருமை…
என் குடும்பத்திற்கும் பெருமை! ❤️
#உயிர்_உள்ளவரை_அதிமுக_உயிரே_அதிமுக
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் காணாமல் போன 7 வயது சிறுமி
இன்றுடன் 37-வது நாள் ஆகிறது
கண்டுபிடிக்க முடியுமா முடியாதா @TVKVijayHQ
Tq🙏
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக தலைமைச் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்கள், தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு அலங்கோலங்கள் குறித்தும்; கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மற்றும் துறையூரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்கள் குறித்தும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
2
75





