JONAS (@AGASHS4) profile picture

The beginning is the end and the end is the beginning

Joined April 2021
Photo by JONAS (@AGASHS4)Photo by JONAS (@AGASHS4)Photo by JONAS (@AGASHS4)Photo by JONAS (@AGASHS4)Photo by JONAS (@AGASHS4)Photo by JONAS (@AGASHS4)Photo by JONAS (@AGASHS4)Photo by JONAS (@AGASHS4)Photo by JONAS (@AGASHS4)Photo by JONAS (@AGASHS4)
விஜய்க்கு எதிரா அஜித் & அவர் ரசிகர்கள் கால்ல திமுக விழுந்தது இப்போ வரைக்கும் உனக்கு அசிங்கமாவே தெரியல. அப்படி thaane.
விஜய் கால்ல விழுந்தது இப்போ வரைக்கும் அசிங்கமாவே தெரியல. அப்படி தானே.
20
390
3
1,727
28,159
கண்ணாடிய பாருங்க அரைவேக்காடு கழகத்தின் தலைவரே...
59
1,111
30
3,231
52,754
Vijay ah dummy nu nenachitu irukkaanunga. Election result Anniku "tamil nadu is doomed" nu oppari vaika vidrom, jn release anniku "fake da" nu oppari vaika vidrom.
38
471
74
2,097
117,193
Chittaranjan Salai Moorthy’s dear son, Repostnidhi: Hi X / Y / Z... How are you? Please do some research and gain knowledge before posting fake news. Don't make me take legal action next time. Take care!
184
1,534
82
4,440
123,516
கலகலத்துப் போன கழகத்தின் Dummy தலைவர் மனந்திறந்த வீடியோ
325
1,985
143
5,476
306,055
Replying to @Udhaystalin
Hey தத்தி, Its not your father ruling TN.. Stop threatening individuals..
63
138
5
1,416
132,662
JONAS retweeted
Seruppu pinjidum...anga event nadandhuttu irukku.. 4 perukku...Video Call la nadathungada...
#SCENE AUDIO LAUNCH at Nehru Stadium - PERMISSION DENIED by the TVK GOVT. (Now planned at SaiRam) They say it's exclusively for sports related events. Then where was this Ideology when Multiple Vijay Film Events were held at the same venue 😵‍💫 So, why the double standards now?👎🏻
29
338
12
1,700
50,396
Replying to @sunnewstamil
அறிக்கை வந்துட்டு guys
4
85
4,254
Conditions are followed 😉
407
4,133
208
19,001
728,724
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி . ஒரு திருட்டு பயலையும் விடாதீங்க . பேட்ட ரவுடி சேகர் பாபு , மெகா திருடன் மூர்த்தி , பஞ்சர் திருடன் சிவசங்கர் , ப்ளீச்சிங் பவுடர் திருடன் தாமோ அன்பரசன் என்று நீண்டதொரு பட்டியல் இருக்கு
209
2,730
38
12,131
166,684
Real Moorthy Annan ....👑
சட்டப் போராட்டத்தில் வெற்றி! பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்! தில்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தங்கை கார்த்திகா, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி இசை மதிவாணன் உள்ளிட்ட பன்னிரண்டு உறவுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த உறவுகள், அன்புத் தம்பி கரூர் நன்மாறன் அவர்களுக்கும், அவருடன் களத்தில் இணைந்து நின்ற தம்பிகள் கோவை வழக்கறிஞர் சூர்யா, தாராபுரம் முகம்மது உசேன், ஈரோடு வழக்கறிஞர் கார்த்தி, அவினாசி வழக்கறிஞர் பகவத், தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம், கரூர் வழக்கறிஞர்கள் பார்த்திபன், இளமாறன், திண்டுக்கல் வழக்கறிஞர் மாதவன், திருப்பூர் வழக்கறிஞர்கள் சரவணன், சிராஜுதீன், நத்தம் சிவசங்கரன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சட்டப் போராட்டத்தில் உடனிருந்து உறுதுணையாக நின்ற திருப்பூர் வழக்கறிஞரும் எனது அன்பு இளவலுமான தம்பி உமர்கயான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன். இந்தப் பணிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தம்பி மணிசெந்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமையகச் செயலாளர் வழக்கறிஞர் தம்பி செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சட்டப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்ற அனைத்து அமைப்புகளின் வழக்கறிஞர்களுக்கும், ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பாஜக மாடல் தவெக அரசிற்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும் ! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
8
#JUSTIN || கவனத்தை ஈர்த்த முதலமைச்சர் விஜயின் பெரம்பூர் MLA அலுவலகம்... | #CMVijay | #TVK | #Perambur | #Students | #PolimerNews
25
780
15
4,064
54,360
ஜெயிலர் 2 பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜிடம் கேட்கவேண்டிய சில கேள்விகள்: • மாஸ்டர் படத்தில JDயோட சரக்குக் க்ளாசைத் தட்டிவிட்டதைத் தவிர மோசமான பார்கவ் பண்ணின மோசமான ஆட்டம் என்ன? • எந்த ஃப்ளாஷ்பேக்கும் இல்லாத அந்தக் குடிகார JD எதுக்கு நேரத்துக்கொரு ஃப்ளாஷ்பேக் சொல்லி ஊரை ஏமாத்தீட்டுத் திரிஞ்சான்? • ஆண்ட்ரியா அம்படிச்சு கண்டெய்னர்களைக் கவுக்குற சீனை எழுதின மொள்ளமாரி யாரு? • விக்ரம் படத்தில கமல் தன்னோட மருமகள்ட்ட "உங்க பையன் வளர்ந்ததுக்கு அப்புறமா அவன்கிட்டக் கேளுங்க... சொல்லுவான்"னு சொல்லுற ஒரு சீன் வருது. அந்தக் குழந்தையோ கைக்குழந்தை. சில காலம் போன பிறகு கமலையே ஞாபகம் இருக்காது. அப்படியிருக்க எதை ஞாபகம் வைத்து எப்படிச் சொல்லும்? என்ன லாஜிக் இது? • லியோவில் வில்லன் குறூப்பு பார்த்திபனைத் தீர்த்துக்கட்டாம, "லியோ" னு ஒத்துக்கொள்ள சொல்லி எதுக்குப் பிச்சை கேட்டுட்டு சுத்தினானுக? • லியோ படத்தில் மூடநம்பிக்கை என்ற ஃப்ளாஷ்பேக் வைக்கும்போது என்ன சரக்கு அடிச்சிருந்த? • இந்தக் கேவலம் கெட்ட கதையை எடுத்துட்டு ஃப்ளாஷ்பேக் ஃபேக்குன்னு எதுக்கு அசிங்கமா சமாளிச்ச? • கூலி படத்தில் பிணம் எரிக்கிற கதிரை ஐடியா எந்த லவடா கொடுத்தது? • ராஜசேகர் தயாள் காதில என்ன சொன்னா தேவாவுக்கு என்ன? இதை எதுக்கு ஒரு டயலொக்னு எழுதின? • சுருதிஹாசன் எப்ப ட்ரெயின் ஓட்டக் கத்துக்கிட்டா? • தேவா மேன்ஷன்ல அந்தப் பத்தொன்பது பேரும் எதுக்குப் பதுங்கியிருந்தானுக? • இவ்வளவும் பண்ணீட்டு எதுக்கு பீடி பத்தவைக்க அமீர்கானைக் கூட்டியந்த? • இதுக்கு எதுக்கு அந்த ப்ளாக் & வைட்ல கோல்ட் டீசர்? கோல்ட் வாட்ச் எல்லாம்? • இந்தப் படத்தை எடுக்கிறதுக்கு எதுக்கு ரஜினிகிட்டப் போயி 'நான் கமல்ஹாசன் ஃபான்... அதனால இன்டெலிஜென்ட் கதைதான் எடுப்பன்'னு புழுத்தின? • இப்ப வேலை பார்க்கிற அல்லு அர்ஜுன் படத்தில அல்லு அர்ஜுனுக்கு உன் மேல டவுட்டு வந்திடிச்சா இல்லையா? • லியோ 2, கைதி 2, விக்ரம் 2, பென்ஸ் எல்லாத்தையும் ஊத்தி மூடிட்டன்னு தெரியுது. எப்ப ஊருக்கு அறிவிச்சு முறைப்படி காரியம் பண்ணப்போற?
116
346
50
2,082
204,740
Recreate pannitaru 🔥
#WATCH | பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை #SunNews | #MKStalin | #DMK | #TNRains
52
910
26
3,373
65,866
Replying to @sunnewstamil
Avan ippo CM uh ila, MLA uh ila, aana evalo confident ah innum திமுக thaan aazhukirathu nu soluraan paarunga 🤡 🤣
11
167
9
1,340
19,242
Replying to @mkstalin
போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதீக்க வைத்து உங்க மருமகள் படமெடுத்த பொழுது உங்க கேடுகெட்ட குடும்பத்தோட போய் ரசிச்சு பார்த்ததோடு அவனுக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுத்து அப்பனும் புள்ளையும் அவன்கூட போட்டோ எடுத்துக்கிட்டு கொஞ்சி விளையாடின வரலாறை வைச்சுக்கிட்டு உங்களுக்கெல்லாம் இந்த பேச்சு கருணாநிதி தேவையா
45
456
5
1,993
30,646
Engaluku booth agent naale ena nu Apr 24 to May 4 dhan da therium.. engala EVM hacker range ku build up kudukureengale da..
There is nothing wrong in SIR, Real Problem is with EVM. All DMK & ADMK Booth Agents was there during SIR verification. TVK doesnt even have booth agents. The real issue is with EVM. Everyone is diverting TN people.
21
232
9
1,857
31,174
💀
The change has begun! The posters at the entrance of the Panaiyur headquarters have been completely removed, the area cleaned, and repainted in the party colours. A clear message has also been displayed: “Do Not Paste Notices.” Let the change begin with us!
17
Watching his interview Became my everyday routine noww 😭😭😭🔥🔥🤣
28
356
3
3,003
27,924