Pinned Tweet
🐿️🐿️ தம்பிகளா நல்லா கேளுங்கடா!!😡
நாளைல இருந்து Wineshop ல் எக்ஸ்ட்ரா RS.10 வாங்க கூடாது..🤬
கொலை, கொள்ளை, கற்பழிப்பு எதும் நடக்க கூடாது..🤬
முக்கியமா Lottery வாடையே வர கூடாது.. 😠
இனிமேல் பாப்ப திமுகவின் ருத்ரதாண்டவத்தை..💯🔥
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
தவெக அரசு... தமிழ் நாட்டின் இருமொழி கொள்கையில் இருந்து விலகி விட்டதா ?
தவெக கட்சியில் 'இரு மொழி கொள்கை ' அடிப்படை கொள்கை இருந்து அகற்றப்பட்டு விட்டதா ?
Tvk government implementing Three language policy - in govt administration...
'Arignar anna' policy in dust bin
Rss agenda in front seat
தினமும் வெளில வந்து ரோட்டுல சீன் போடுறான்....
தற்குறிகள் மண்டையில மிளகாய் அரைக்குறான்....
திரும்ப பனையூருக்கு தூங்க போயிறான் .... Repeatu....😂😂
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
பயமா இருக்கா?
இனிமேதான் பயங்கரமா இருக்கும்?
2500 ரூபாய் கொடுக்கிறதுக்கு ஆவின் பால் வேலையை ஏத்திட்டாங்க..
அப்ப மாமன் சீர் திட்டத்திற்கு எத ஏத்த போறாங்கன்னு தெரியல 😄
ஆனா இத பத்தி எல்லாம் மக்களுக்கு கவல இல்ல. இடைத்தேர்தல்ல பாருங்க மறுபடியும் விஜய்க்கு தான் ஓட்டு போடுவாங்க 😄😄😄
முக்கியமா பெண்கள் ஓட்டு விஜய்க்கு தான்..
ஏன்?
நாளைக்கு பால் வேணும்னா வாங்க போறது புருஷன் தான்.
அவருக்கு தான் விலை ஏறுனா ஏகத்துக்கும் வலிக்கும்.
இந்த அம்மாக்கு என்ன கவல? சமைச்சு கொடுத்தா போதும். அதனால ஜம்முன்னு போய் விஜய்க்கு ஓட்டு போட்டுட்டு வந்துரும்.
உண்மையிலேயே ஆம்பளைங்க பாவம் தான் போல 😄😄😄
இவன்தான் இன்றைய தவெகவின் முட்டு முத்து
இவன் பேசினதுக்கு இவனே மாத்தி பேசுறான்
Money is always Ultimate
விஜயபாஸ்கரை..,
குட்கா வழக்கில் எப்போது கைது செய்யப் போகிறீர்கள்.!
10,000 கோடிகள் சொத்து வைத்திருக்கிறாராம்.!
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்... ஒரு பைசா லஞ்சம் இல்ல ஒரு பைசா ஊழல் இல்லை அப்படின்னு மேடையில சும்மா ஊளவுதாரு விட்டுட்டு இருக்காரு....
ராயப்பேட்டை சார்மினார் பிரியாணிக்கடை, பட்டப்பகலிலேயே கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தி கொள்ளை அடிக்கிறானுங்க
சட்டம் ஒழுங்கு மயிரு மாதிரி இருக்கு இந்த தற்குறிகள் ஆட்சியில..
திமுக ஆட்சியை குறை சொன்ன பு மவனுங்க எல்லாம் வாயில என்னடா பழம் வச்சிருக்கிங்க தெரியல... 🤧🤧
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
அன்பில் மகேஷ் ஒருவரை கைது செய்வதற்கு இந்த ஆட்டம் போடுகிறார்கள். அடேய் நாங்கள் எவ்வளவோ கைதுகளை பார்த்திருக்கிறோம் சிறைச்சாலையில் வளர்ந்த இயக்கம் இந்த இயக்கம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் தொடங்கி தலைவர் தளபதியார் வரை அனைவரும் சிறைச்சாலைகளில் எங்கள் இயக்கத்தை வளர்த்தவர்கள், சிறைச்சாலைகள் தான் எங்கள் இயக்கங்களின் கொள்கைகளை முரசு கொட்டி அடித்த இடம், ஆக இந்த சில்லு வண்டுகளுக்கு எல்லாம் அசந்து போகும் இயக்கம் நாங்கள் இல்லை.
ஒரு சாதாரண கைதுக்கு இந்த ஆட்டம் போடுகிறீர்களே அந்த கைதுக்கு பயந்து தான் ஏழு வார காலம் காணாமல் போனீர்கள்.
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️ retweeted
சென்னையில் நடைபெற்ற SRM குழுமத்தின் திரு. ரவி பச்சமுத்து அவர்களின் மகள் திருமிகு. ஹரிணி ரவி மற்றும் PGP குழுமத்தின் தலைவர் திரு. பழனி பெரியசாமி அவர்களின் பேரன் திரு. விக்ரம் பெரியசாமி குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
அடேய் பேதியில போவான்....
இமாலய ஊழல் செய்கிறார்கள்....
தற்குறிகள் ஊழலைப் பற்றி பேசலாமா உங்களுக்கு அருகதை இருக்கிறதா....
😲😲😲😲😲
அண்ணன் ஜெயிலர் 2 சரியில்லன்னு மக்கள் எல்லாம் பேசணும்.
எப்படி?
கைதிங்க சில பேரை தப்பிக்க விடுங்க, ஜனங்க தானாவே ஜெயிலர் சரியில்லன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க...












