Abdullah_Rawuthar (@Abdullah_twitz) profile picture

தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Chennai, Tamil Nadu
Joined May 2020
ராவுத்தர், லெப்பை, மரைக்காயர்!! இவையெல்லாம் இஸ்லாமியர்களின் சாதிகளா?? இல்லை. இஸ்லாமியர்களின் குடி அடையாளம். தொழில்முறைப் பெயர்கள். ஆயினும் எங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. இதையே எங்கள் சகோதரக் குடிகளிடமும் எதிர்பார்க்கிறோம்.
28
48
11
231
நேத்து - இன்னாமா அழுகுறாரு தெரியுமா.? இன்று - இன்னாமா சிரிக்கிறாரு தெரியுமா.? #தற்குரி_தவெக டேய்.. அந்த சிகை அலங்காரம் செஞ்சவன் எவன்டா.? 😝😝
2
3
45
தம் அடிக்க போனஇடத்தில் தற்குரி-ஒரு ஜெக்கு குடுணா கடைக்காரர்-புரில தற்குரி- ஜெக்குணா,ஜெக்கு,ஜெக்கு ககா- எப்பா,புர்லப்பா தற்குரி-தோ கீதுல ககா-ஓ.ஜக்கா தற்குரி -அதத்தான சொல்லிகினு கீரன்.இதுகூட தெர்ல இன்னாதான் கடை வச்சிகினு கீரியோ. மீ-நமக்கு கடைசிவரை டல்பதிதான் முதலமைச்சர் டா.
2
12
4,397
கொளத்தூர் தொகுதியில் சாட்டை துரைமுருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால்.! #தற்குரி_தவெக
2
7
190
ஐயா.. நீங்க கோயில்னு நெனச்சு குழாயடில உருள்றீங்க.
அரிப்பெடுத்து ஊர் மேய்ந்து தானே, இந்துப் பெண்ண ஏமாத்தி , இரபிப் பெயர் மாத்தி, உன்ர பிள்ளைக்கும் உரபுப் பெயர. தமிழ பெடியன் , அனொயன் தலையை , மத வெறிக் கூட்டம் வெட்ட வெளிக்கிட, அமைதியாக இருந்த மறைமுக மதவெறியர்கள்
1
116
உங்கள் வீட்டில் யார் பாதிக்கப்பட்டாலும் வருந்துவோம். அரிப்பெடுத்து ஊர் மேய்ந்தால் விமர்சிப்போம்.
அரபிக்கி பிறந்த மத வெறி பிடித்த நமிழ் தேசியனாம்
1
105
கருப்பு சூனியம் வச்சிருப்பாங்கனு நம்புறீங்களா.? ஆமா.. எங்ககிட்டயே ஒரு சூனியக்காரி இருந்து மொத்தமா முடிச்சு விட்டுட்டா, எந்திரிக்கவே பல வருசம் ஆகும் போல.! 😂😂
54
மாதாவரத்தில் 700கோடிக்கு போதைப்பொருள் பறிமுதல். விஎஸ் பாபு செத்துட்டார் தெரியுமா.? தேசியமகளிர் ஆணையத்திற்கு டிஐஜி என்ன விளக்கம் கொடுப்பார்.? பாபு செத்துட்டார் தெரியுமா.? வன்னியரசுவ கர்நாடகஅரசு விசாரிக்கப்போறாங்க. பாபு செத்துட்டார் தெரியுமா.? அவன் செத்தா மத்தவனும் சாவனுமாடா.
1
114
ஆறாயிரம் தந்துவிடுகிறேன். எனக்கு கழற்றி தரமுடியுமா.? @imrajmohan
“வாட்சை கழற்றி தந்து விடுகிறேன்..” சர்ச்சைக்குள்ளான ரூ.5,200 வாட்ச் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் ராஜ்மோகன்.. #Rajmohan #WatchControversy #TamilNaduPolitics #ChennaiAirport #Madurai #PoliticalNews #TamilNadu #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
102
Gold filter பாக்கெட் மறுபடியும் 10ரூவா ஏத்திட்டானுக.. 😤😤
90
ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். என்று திருக்குறள் வெறுமனே சொல்லவில்லை. ஊரைப் பகைக்காதே.. என்று பெரியோர் சொல் வெறும் சொல்லல்ல. ஆதரவளித்த சங்கிகள் எவனும் உன் பின்னால் இல்லை.
2
1
4
320
ஒரு கருணாவால் அழிந்த தூய தமிழினம். இன்னொரு கருணா விஜயை தேர்ந்தெடுத்து இருக்கிறது மீதி இருக்கும் கலப்புத் தமிழினம். #துரோகிகள் சூழ் தமிழ்நாடு
1
7
41
833
பணம் தான் எல்லாம். #திருட்டு_தவெக
48
தெரியாத்தனமா எம்புள்ள ஏதோ ஒரு லிங்க்க அமுக்கிடுச்சி. அதுக்காக இப்படியாடா @airtelindia என் நம்பர வித்துட்டல.?
1
66
யாருப்பா.. Mbbs ஆ..? சாமி உங்களப் பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும்.
Replying to @Abdullah_twitz
உங்கள மாறி ஆள் நாலதான், stroke வந்தா within 3-4 hoursல hospital reach ஆகணும்ன விழிப்புணர்வு சேராம...சூடு கீடு குளிர் மயிர்னு மூட நம்பிக்கை பரப்பிட்டு இளநீர் மேல பழிய போட்டு treatment delay பண்ணி 1-2 நாள் கழிச்சு கூப்பிட்டு வந்து permanent complication ஓட நிறைய patient இருக்காங்க.
69
சத்தமே இல்லாமல் 5 ரூ ஏத்திட்டானுக.. இவனுக கருணாநிதிய விட பெரிய திருடனுகளாய் இருக்கானுக டோய். அடேய் #திருட்டு_தவெக
3
4
129
அங்கிருக்கும் விவசாயிகள் பயிரெல்லாம் வாடிக்கொண்டு இருக்கிறது. அதனால் வழக்கு வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையுடன் திறந்து வைத்து விட்டனர் - சங்கி நிர்மல் சிங்
அத்துமீறி சோத்துப்பாறை அணையை திறந்து வைத்ததாக தவெகவினர் மீது புகார் #SothuparaiDam | #TVK | #Police | #Puthiyathalaimurai | Puthiyathalaimurai
1
108
தெரிந்தவர் ஒருவர் இரண்டு இளநீர் காலையிலேயே குடித்து விட்டு ஒரு மணிநேரம் கழித்து குளித்திருக்கிறார். பக்கவாதம் வந்து ஒரு வருடமாக சிகிச்சை எடுத்தார். உடல் சூடு திடீரென குறைந்ததால் வந்த விளைவாக இருக்கலாம் என்றார்கள். இப்போது அவர் இல்லை. #கவனம்
காலைலயே இரண்டு எளநீர குடிச்சாதான் கூலிங்கா இருக்கும் மாலை போட்ட எபெக்ட்
23
13
7
112
42,475
ஒருமுறை இண்டியா1 ஏடிஎம் ல் பத்தாயிரம் எடுக்க முற்பட்டபோது பணம் எடுத்ததாக வங்கியில் இருந்து மெசேஜ் வந்துவிட்டது. ஆனால் பணம் வரவில்லை. உடனே அங்கிருந்த customer care எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு 24மணி நேரத்தில் பணம் திரும்ப வந்து விடும் என்றார்கள். 1/n
UPI-ல பணம் கட் ஆச்சு, ஆனா "Payment Failed"னு வந்துச்சா? பதட்டப்பட வேண்டாம். அந்தப் பணம் எங்கேயும் போகல. ரிசர்வ் வங்கியோட ஒரு விதி இருக்கு, அது பலருக்குத் தெரியாது. ஒருத்தருக்கு அனுப்பின பணம் அவருக்குப் போய்ச் சேரலைன்னா: அடுத்த நாளுக்குள் (T+1) பணம் தானாக உங்க கணக்குக்குத் திரும்பி வரணும். கடையில / ஆன்லைன்ல பணம் கட்டினீங்க, உங்க கணக்குல பணம் கட் ஆச்சு, ஆனா கடைக்காரருக்கு "Payment Received"னு வரலைன்னா: 5 நாளுக்குள் (T+5) திரும்பி வரணும். இதுக்கு மேல ஒரு நாள் தாமதமானாலும், வங்கி உங்களுக்கு ஒரு நாளைக்கு ₹100 இழப்பீடு தரணும்! பணம் வரலைன்னா என்ன செய்யணும்? 1. Transaction ID / UTR எண்ணை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சுக்கோங்க 2. UPI ஆப்ல "Help" அல்லது "Raise Issue"ல புகார் கொடுங்க 3. 30 நாள் ஆகியும் தீர்வு இல்லைன்னா, ரிசர்வ் வங்கி Ombudsman-ல புகார் செய்யலாம் ஒரு விஷயம் கவனிங்க: தப்பான UPI ID-க்கு நீங்களே அனுப்பினா இந்த விதி பொருந்தாது. உங்களுக்கு இப்படி நடந்திருக்கா? பணம் எத்தனை நாள்ல திரும்பி வந்துச்சு? 👇 #அறிவோம்_உலகம் #UPI
1
774
கோபத்தில் செட்டரை இழுத்து மூடிவிட்டு வந்துவிட்டேன். காலை எழுந்து இருப்பு பார்க்கும் போது திரும்ப வந்திருந்தது. காவல்நிலையத்தில் இருந்து மறுநாள் அழைப்பு. வேலை செய்யாத மெசின் அடுத்தவருக்கு இடையூறு விளைவிக்கும் என்று விவரித்தேன். அவனுக்கு வேணும்னு என்னை போனு அனுப்பி வச்சிட்டாங்க.
1
107
இதுக்கு முன்னாள் கொண்டு செல்லப்பட வில்லை என்று நம்புபவன் தற்குரி.
தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை ரத்து #TNGovt | #Minerals | #PuthiyaThalaimurai
1
116