Pinned Tweet
இன்று திறப்பு விழா
தமிழ்நாடு துணை முதலமைச்சர் தளபதி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கப்பட்டது
"இன்று செவ்வாய், ஜூலை 21, 2025
Chennai's 1st High Resolution Open MRI
இன்று வைந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
@Udhaystalin
@DrSubair_Khan
Absar retweeted
CM சார்…
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
இன்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஆர். ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அவர்களின் அன்பான வரவேற்பிற்கும், மதிப்புமிக்க நேரத்திற்கும் மனமார்ந்த நன்றி.
Absar retweeted
#WATCH | "சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார்"
ஓமலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதியமான் நிர்வாகிகள் மத்தியில் பேச்சு
#SunNews | #TVKVijay | #Salem
Absar retweeted
கிளாம்பாக்கம் busstand!
தமிழக மக்களே நீங்க கேட்ட மாற்றம் எப்படி இருக்கு தெரியுமா 😂
#Tvkfails – at United Arab Emirates
பிளவுபட்ட அதிமுக குழுவில் உள்ள ஒரு தலைவரின் வீட்டுக்கு ஒரு புதிய SOFA போகிறது; அதற்குப் பின்னாடியே புதிய முதலமைச்சரும் அந்த வீட்டுக்குப் போகிறார். புதுமையான ஆட்சி! புதுமையான ஆட்சி! என சொன்னீங்க ஆனா புஷ்பா பட பாணியில ஆட்சி நடந்துட்டு இருக்கு!
#TNAssembly
மக்கள் மாற்ற வேண்டும் எதிர் பார்த்தார்கள்.
ஓட்டு போட்டு மக்கள் அவங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டால் முதலமைச்சர் ஆக முடியவில்லை.
இதிலிருந்து என்ன தெரியுது மாற்றம் வேண்டாம் திராவிட முன்னேற்ற கழகம் எப்போது மாற்று கொண்டிருக்கும்.
#dmk
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு,
ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.
பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன்
@TVKVijayHQ
திருச்சுழி... என் தாய்மடி!
உங்கள் வீட்டுப் பிள்ளையான என் மீது நீங்கள் காட்டும் பேரன்பிற்கு என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். நம் சொந்த மண்ணின் குரலாக மீண்டும் ஒலிக்க, 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்!
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நேர்மையாக நடைபெற தேர்தல் அதிகாரிகள் இராமநாதபுரம் நகர் பகுதியில் இந்த பகுதிகளில் நேரடியாக அனைத்து நிகழ்ச்சிகளையும் பதிவு செய்ய வேண்டும்..
DMK Ramanathapuram || Ramanathapuram Collector
543 எம்பிக்களாக 850 எம்பிக்களாக சரியா ஒரு பிரதமர் இருக்கு இரண்டு பிரதமர் இருக்கலாம் இல்ல.
வடக்கில் உள்ள
தெற்குல ஒன்னு
#ndian
#tamilnadu
#dmk
I have ordered a bike under 350 from you and there is no proper procedure to cancel it. Very bad service. I have the second worst service. It is a waste for anyone to buy a bike from you. Please change to another dealer.
#RoyalEnfield
@royalenfield
டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!
டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!
#TNWillFightTNWillWin #SayNoToNDA #Delimitation
பா.ஜ.க. அரசு கொண்டுவந்த அரசியல் சாசன சட்டத்தின் 131 ஆவது திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.
இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி ✊
#delimitationbill2026
இராமநாதபுரம் தொகுதியின் வாக்குப்பெட்டியில் முதலிடத்தில் இருக்கிறது உங்கள் வெற்றி வேட்பாளரான எனது பெயர்,
வாக்கு எண்ணிக்கையின் போதும் முதலிடத்தில் என்னுடைய பெயர் வருவதை தொகுதி மக்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும் .!
வாக்களிப்பீர் உதயசூரியன்
வரிசை எண் 1
தேர்தல் நாள் : 23.04.26
இராமநாதபுரம் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் இன்றைய வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணம்!
#காதர்பாட்சாதொடரட்டும்_இராமநாதபுரம்வளரட்டும்
#DravidianModel2pointO
#இராமநாதபுரம்சட்டமன்றதொகுதி
#VoteForDMK



















