Fan Page of Thalapathy VIJAY - Former Actor @ Kollywood | Chief Minister of Tamil Nadu | Old Name - #Mersal | Parody | Backup: @ActorVijayFP_

Chennai, India
Joined November 2016
CM of TamilNadu in Andhra Pradesh 🔥😍
461
1
2,096
25,003
கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நவீன ஆய்வகத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய் #CMJosephVijay
13
35
1,243
சீனாவில் நடைபெற்ற உலக திறன் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றவர்களை பாராட்டி பரிசுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் #விஜய்
1
44
229
3,234
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (26.10.2026), inspected the sluice gates, intake tower, surplus weir & bund areas of #ChembarambakkamLake in Kancheepuram District. #CMJosephVijay
16
98
1,845
செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு #CMJosephVijay
33
165
2,685
Actor Vijay Fan Page retweeted
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
149
2,668
30
18,605
306,373
7 Years Of Blockbuster Bigil 🤩💥 #7YearsOfBigil
44
227
4,199
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய்..! #CMJosephVijay
1
36
166
2,194
#CMJosephVijay inspected the precautionary & coordination measures undertaken in districts other than Chennai in view of the Northeast Monsoon. He also held a video conference with the District Collectors to review the status of these precautionary measures.
14
63
2,351