Pinned Tweet
#TheSheepDetectives - 2026
⭐⭐⭐.5/5 - தமிழ் ✅
Feel good✨ murder mystery🔪
Recommended 🙌🏻
❇️George (Hugh Jackman) ஒரு shepherd. தினமும் இரவு தன்னோட ஆடுகளுக்கு detective novels படிச்சுக் காட்டிட்டு, ஆடுகளுக்கு என்ன புரியப் போகுதுனு நினைப்பார்,ஆனா அவருக்கே தெரியாம
1/2
⬇️
AgentBean retweeted
#dorothy
கார்த்திக் சுப்புராஜ் மறுபடியும் ஒரு வித்தியாசமான உலகத்துக்குள் நம்மை கூட்டிட்டு போயிருக்கார். 90s மதுரை பின்னணியில் நட்பு, சாதிய மனநிலை, ஆணாதிக்கம், வன்முறைன்னு பல விஷயங்களை தொட்டு செல்லுது இந்த Dorothy.
சனந்த், ரிஷிகாந்த் ரெண்டு பேருமே நடிப்பில் அசத்தியிருக்காங்க. குறிப்பா, ஆண்மைன்னு இந்தச் சமூகம் கட்டமைத்து வச்சிருக்கிற விஷயங்களை படம் கேள்வி கேட்கும் விதமும், அந்த வசனங்களும் 👌.
திருவின் cinematography படத்துக்கு ஒரு தனி அழகை கொடுக்குது. இளையராஜாவும் திருவும் சேர்ந்து படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துட்டு போறாங்க. குறிப்பா ராஜாவின் BGM பல இடங்களில் கதாபாத்திரங்கள் பேசாத உணர்வுகளைக்கூட நமக்கு கடத்திடுது. ❤️
இளையராஜா இல்லாம வேற யார் வேலை செஞ்சிருந்தாலும் படம் ஜீவனை இழந்துருக்கும்.
கீர்த்தி சுரேஷின் character க்கு இன்னும் கொஞ்சம் depth கொடுத்திருக்கலாம். Second half ல் சில விஷயங்கள் அவசரமாக நடக்கிற மாதிரி இருக்கு. குறிப்பா climaxஐ நோக்கிப் போகும் twists எல்லாமே போதுமான அளவுக்கு organically develop ஆகலைங்கிறதுதான் என்னோட feel.
ஒருத்தரை ஏத்துக்கிறதுக்கும், அவங்க மேல காதல் வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?
Friendship வேற, love வேற, sexual identity வேற. இந்த வித்தியாசங்களை படத்தோட பெரும்பாலான இடங்களில் நல்லாவே புரிஞ்சு கையாண்ட இயக்குநர், climaxல் மட்டும் ஏன் அப்படி முடிவெடுத்தார்னு புரியலை.
கார்த்திக், சுப்புவை அவனோட identityயோட முழுசா accept பண்ணிக்கிட்டு, அவங்களுக்குள்ள இருக்கிற friendship இன்னும் ஆழமானதா மாறியிருந்தாலே, அது இன்னும் வலுவா Audience மனசுல பதிஞ்சிருக்கும் என்பது என்னோட பார்வை.
வடிவு அண்ணன் தான் கார்த்திக் சுப்புவை காதலிக்கிறான்னு அவனை நம்ப வைக்கிறான். ஆனால், கார்த்திக்கு சுப்புவின் மேல இருந்தது ஆழமான பாசம். அதனாலதான் அவனை தப்பிக்க விட்டிருக்கான். கொல்லாம இருந்திருக்கான்.
கார்த்திக் ஒரு பெண்ணையும் ஏற்கனவே காதலிச்சிருக்கான். அப்படியிருக்க, அவன் உண்மையிலேயே சுப்புவை காதலிச்சிருந்தா, சுப்பு ஆணாக இருந்தப்பவே அந்தக் காதல் ஏன் வெளிப்படலைங்கிற கேள்வி எழுது.
ஒரு படம் இந்த விஷயத்தை சரியா handle பண்ணினா, இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான காதல் அல்லது sexual attraction ஐ ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தாம, சரியான தருணத்தில் அதை reveal பண்ண முடியும்.
இதுக்கு ஒரு சிறந்த example, உலக சினிமா ரசிகர்கள் இன்னைக்கும் கொண்டாடுற Mexican/spanish film - Y tu mama tambien.
ஆரம்பத்தில் ஒரே பெண்ணை விரும்புற இரண்டு நண்பர்களோட கதையை போலதான் படம் நகரும். ஆனால், climaxல் அந்த இரண்டு நண்பர்களுக்கும் இடையில் ஏற்கெனவே இருந்த attraction வெளிப்படுற விதம், அவங்களோட relationshipஐ வேறொரு கோணத்தில் நம்மை பார்க்க வைக்கும். அந்தப் பெண் character அவங்களுக்குள் ஏற்கெனவே இருந்த ஈர்ப்பை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு catalyst ஆக செயல்பட்டிருப்பாள். ஆனால் கடைசியில் இரண்டு பேரும் பிரிஞ்சு அவங்க அவங்க வாழ்க்கைனு செட்டில் ஆகிருவாங்க.
இப்படிப்பட்ட கதைகளில் அந்த இரண்டு பேருக்கும் இடையிலான attraction, confusion, emotional conflict எல்லாமே Audience க்கு மறுக்க முடியாத அளவுக்கு தெளிவா தெரியனும். அது இங்க மிஸ்ஸிங்.
அதுவரைக்கும் சுப்புவுக்கு கார்த்திக் மேல காதல் இருக்கிறதற்கான எந்தவொரு subtle hintஐயும் படம் கொடுத்திருக்காது. அதற்குள் படம் climaxஐ நெருங்கிடுது. அதனால, அந்த காதல் நமக்கு believable ஆகவும் இல்ல. அந்த உணர்வை உள்வாங்கிக்கிறதுக்கான emotional space ஐயும் படம் கொடுக்கல.
எதுவுமே நடக்காத மாதிரி சுப்பு இயல்பாக பேசுறார். கார்த்திக்கும் திடீர்னு நடந்த இந்த மாற்றத்தை புரிஞ்சுக்கிட்டு, எல்லாத்தையும் சாதாரணமாக எடுத்துக்கணும்னு எதிர்பார்க்கிற மாதிரி இருக்கு. அந்த மாற்றம் கார்த்திக்குள் ஏற்படுத்திய emotional impact ஐ இன்னும் ஆழமாக காட்டியிருந்தா, ஒருவேளை அந்த climax இன்னும் powerful ஆக அமைஞ்சிருக்கலாம்.
Queer மக்களை பற்றி பேசுற ஒரு படம் வந்துட்டா, அதோட flaws ஐ பெருசா பார்க்காம, representation க்காகவே பாராட்டிடணும்னு நினைக்கிற பார்வையும் நிறைய பேர்கிட்ட இருக்குது.
AgentBean retweeted
Yuvan concert தான் ! ஆன அங்க STR தான் vibe ehh🔥❤️
தலைவனோட presence-க்கு எப்பவுமே ஒரு தனி வரவேற்பு இருக்கும்!
ஆன இப்பே ரெண்டு பேரையும் ஒரே மேடையில பார்க்குறதே ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் தான் 🥵💥
#SilambarasanTR #STR #Yuvan
AgentBean retweeted
Check #418 review in #Tamil | 156 | #Kirtan | #prashanthneel | #VenkyGG | #MythriMovieMakers | #TamilDelight #delightreview
@MythriOfficial
FB 🔗 facebook.com/share/v/19gsjmo…
YT 🔗 youtu.be/SvhAlH1DODY
Yuvan concert தான் ! ஆன அங்க STR தான் vibe ehh🔥❤️
தலைவனோட presence-க்கு எப்பவுமே ஒரு தனி வரவேற்பு இருக்கும்!
ஆன இப்பே ரெண்டு பேரையும் ஒரே மேடையில பார்க்குறதே ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் தான் 🥵💥
#SilambarasanTR #STR #Yuvan
AgentBean retweeted
#SattamumNeedhiyum2
ஒரே சிட்டிங்ல முடிச்சாச்சு, மினி சீரீஸ் மாதிரி டக் டக் டக்குன்னு போயிடுச்சு..
போலீஸ்காரன் இறந்து கிடக்க, அவன் மனைவியான வரலக்ஷ்மி நடந்தது கொலைன்னு ஒரு வக்கீலா கேஸ் போட..
எதிர்திசையில சரவணன்,
நடிப்பு ஓகே, போயஸ் கார்டன் வசனமெல்லாம் என்னகொடுமை சரவணன் டெம்ப்ளேட்..
போர் அடிக்காம போனது தான் கொஞ்சம் ஆறுதல், நல்லா இருந்துச்சு, மத்தப்படி வேற எதுவும் அழுத்தமா இல்ல..
முக்கியமான சீன்ஸ் எல்லாமே மேலோட்டாமா இருக்கு, வரலக்ஷ்மி கேரக்டர் கூட இன்னும் நல்லா இருந்திருந்தா ஒரு எலியும் பூனையும் மோடுல என்ஜாய் பண்ணி பார்த்துருக்கலாம்..
மோசம் இல்ல, டைம் வேஸ்ட்டும் இல்ல..
தாராளமா குடும்பத்தோடு பார்க்கலாம்..✌🏻
AgentBean retweeted
#Haiku - 3.5/5 🌟
A feel-good romantic entertainer! @ActorAegan, @SrideviActor & @FeminaGeorge shine in this youthful blend of love, humour & emotions.
@Music_Siddhu's music elevates the experience.
Director #YuvarajChinnaswamy delivers a breezy watch ❤️
AgentBean retweeted
#Haiku Review – ⭐⭐⭐½ [3.5/5] :
❤️ A Refreshing, Feel-Good Romantic Entertainer!
#Haiku beautifully blends romance, comedy, music and emotions into an engaging youthful entertainer.
The narrative moves between college life and the corporate world, capturing the innocence of first love and the complexities of relationships with a refreshing touch.
@ActorAegan delivers a natural performance, effortlessly carrying the romantic, fun and emotional moments...
@SrideviActor shines with her screen presence and expressive acting...
@FeminaGeorge impresses with her lively performance, bringing freshness, charm and emotional depth to her character.
@adhirchi_arun adds value with his entertaining presence.
🎶 @Music_Siddhu 's music is a major highlight! The beautiful melodies and background score elevate the romantic and emotional moments.
👏 Director #Yuvaraj_Chinnaswamy delivers a breezy entertainer with relatable characters, enjoyable humour and heartfelt emotions.
A delightful watch for youngsters and families! ❤️
Rating: 3.5/5 ⭐
#Haiku Releasing worldwide this Friday - October 23rd!
AgentBean retweeted
#Haiku - a Decent Love Story,a Love Between Love Failure Boy & Girl...
That Love Also Into a Complication Due to The Correction Of the Mistakes In The Old Love,#Aegan Looks Perfect 👌 Good Support From Both The Heroines 👌 Especially #Nivi Character Arc Is 👍
Good Music,Well Convinced Template Writing... A Decent Watch 3.25/5
AgentBean retweeted
#KannumKannum ❤️🎶
#Arya & #NikhilaVimal ஜோடிக்கு, #GVPrakash இசைல ஒரு அழகான Romantic Melody! 😍❤️
பாட்டு கேட்கவே அவ்வளவு Pleasant-ஆ நல்லா இருக்கு 💆✨
@gvprakash 's Melody! 🎧❤️🩹
#HelloKadhal
AgentBean retweeted
#Haiku Review
Simple theme, feel-good luv scenes, fun, gud take away at climax 👏 @Music_Siddhu 's bgm & sngs were impressive. Music is Backbone. Solid act by @ActorAegan @FeminaGeorge @SrideviActor. Emotion worked bigtime, GOOD WATCH. Offers a satisfying feel for sure!
AgentBean retweeted
#Haiku 💕 A love story about two people who keep falling in love, breaking up, and getting back together. The emotional complexity of their relationship forms the crux of the story.
Decent 1st half, Feel Good 2nd half Aagen makes a good debut as the lead. Colorful visuals and a watchable romantic drama!
AgentBean retweeted
#Haiku is a mature tale of romance and about second chances. It treats modern day romance as a complex maze and the story focuses on how a young man navigates it through his poetry. The campus portion is the liveliest part of the film and the moments of familiar romance makes the film engaging and likeable. Aegan as a romantic lead looks comfortable in his part and displays promise of taking up more such roles. Visually, the film always appears pleasing and is well aided by the music.
#KannumKannum ❤️🎶
#Arya & #NikhilaVimal ஜோடிக்கு, #GVPrakash இசைல ஒரு அழகான Romantic Melody! 😍❤️
பாட்டு கேட்கவே அவ்வளவு Pleasant-ஆ நல்லா இருக்கு 💆✨
@gvprakash 's Melody! 🎧❤️🩹
#HelloKadhal
Finally OTT release date வந்தாச்சு! 😍🔥
#GVPRAKASH & #KayaduLohar நடிப்பில் வெளியான #Immortal திரைப்படம் October 30 முதல் Sony LIV-ல்! ❤️🎬
In Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi என 5 மொழிகளில் வருது. 🍿✨
#Drones
"தலைவர் படம் release ஆன நேரத்துலயே தியேட்டரில் தாக்குப்பிடிச்சு, அதுவும் Housefull shows ! 👏🔥
படம் நல்லா இருந்ததால்தான் Day 1-ஐ தாண்டி இன்னைக்கும் நல்லா perform பண்ணிட்டு இருக்கு. இப்போ இருக்குற ஒரே பிரச்சனை theatre count தான்! 💯 " — @sathishoffl
#Jailer2
AgentBean retweeted
Check #NayyiNavelli Review in Tamil | 155 | #YamiGautam | #GVPrakash | #BalajiMohan | #AnandLRai #review #Tamildelight #delightreview @directormbalaji @yamigautam @gvprakash
Fb 🔗 facebook.com/share/v/1JMd6Fr…
YT 🔗 youtu.be/gNWV0Pe_uDg
#MookuthiAmman2 🔥
#ReginaCassandra-வை இந்த முறை வில்லி அவதாரத்தில் பார்க்கவே தனி எதிர்பார்ப்பு இருக்கு 👀🔥
அம்மனுக்கு எதிரா ஒரு வலுவான எதிரியா இருந்தா மோதல் இன்னும் சுவாரசியமா இருக்கும். 🤞🏻💥
அந்த face-off எப்பிடி இருக்கும்னு பாக்க waiting! 💥🤜🏻🤛🏻
#RamayanaPart1 🔥❤️
ஒருபக்கம் #ARR இசை, இன்னொரு பக்கம் #GVPrakash × #Anirudh குரல்! 💥🎶
பாட்டு அருமையா இருக்கே! 💥
இந்த combination-னே எதிர்பார்க்காத ஒரு suprise தான். 😍
#Ravana
AgentBean retweeted
#Carbon 2018 / சுலபமாகப் பணம் சம்பாதித்து வாழ்க்கையில் பெரிய ஆளாக வேண்டும் என்று பேராசைப்படும் கதாநாயகன் Fafa - திப்பு சுல்தான் காலத்து புதையலைத்தேடி அடர்ந்த மலைப்பகுதிக்கு செல்கிறார் கூட 3 பேரையும் கூட்டிச் செல்கிறார் இதன் பிறகு இவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பதே கதை 👍
🤖 Made with AI
AgentBean retweeted
Happi (2019)
Music- Ilaiyaraja
Language - Hindi
Starring - Pankaj Kapoor, Supriya Pathak
Director - Bhavna Talwar
Streaming - ZEE5
சார்லி சாப்ளின் படங்கள்ல ஒரு விஷயம் கவனிச்சிருக்கீங்களா. நம்மை சிரிக்க வைக்கிற அதே நேரத்துல, மனசுக்குள்ள ஒரு சின்ன வலியையும் கடத்திட்டு போயிடுவார். அந்த Magic ஐ Hindi ல கொண்டுவர முயற்சி செஞீசுருக்கற படம் தான் Happi.
வெளியே சிரிச்சுட்டுருக்குற ஒரு மனுசனுக்குள் இருக்கிற தனிமை, ஏமாற்றம், அப்பாவித்தனம் இதையெல்லாம் வசனங்கள் இல்லாம, இசை வழியாக உணர வைக்க முடியுமா? நம்ம இசைஞானியால் முடியும். இந்த படத்தில் வசனங்கள் இல்லை. எல்லாத்தையும் இசை வழியா தான் கடத்தனும். கேட்கவா வேணும். Background score ல அட்டகாசம் பண்ணிருப்பார் ராஜா.
இங்க இருக்கிறவங்களுக்குத்தான் ராஜாவோட அருமை சரியா தெரியறதில்ல. இந்த படத்துக்கு இளையராஜாவின் இசைதான் மிகப்பெரிய பலமாக இருக்கும்னு இயக்குநர் Bhavna Talwar நம்பியிருக்காங்க. இளையராஜாவின் இசையில் உருவான, அதிகம் கவனிக்கப்படாத அழகான படங்களில் ஒன்னு Happi.
Nargis Dutt award , National Award வாங்குன Dharm படத்தின் இயக்குநர் Bhavna Talwar ன் இரண்டாவது படம் இது. தியேட்டரில் வெளியாகிருந்தா இன்னும் அதிகமான கவனத்தை இந்த படம் பெற்றிருக்கும். நேரடியாக OTT யில் வெளியானதால் பெருசா பேசப்படல.
முதலில் கலரில் படமாக்கப்பட்ட இந்த படம், The Artist ஏற்படுத்திய தாக்கத்துக்கு பிறகு Black & White க்கு மாறியதாக சொல்லப்படுது. Oscar shortlist வரை சென்று, கடைசியில் வாய்ப்பை இழந்த படமும்கூட.
மும்பையில் ஒரு Cafe யில் பாட்டு பாடி காமடி பண்ணி Stand up comedian ஆ வாழ்க்கையை நடத்துபவர் Happi. அந்த Cafe நவீன வசதியுடைய Club ஆ மாறும்போது, Happi க்கு அங்கே இடமில்லாம போகுது. தன்னோட வாழ்வாதாரத்தையும், அடையாளத்தையும் இழக்கும் சூழல் உருவாகுது. ஆனால் மனம் தளராமல், ஒரு குட்டி நாயின் துணையோடு வாழ்க்கையை எதிர்கொள்றார்.
மத்தவங்களை சிரிக்க வைக்கும் ஒரு கலைஞனின் வாழ்க்கை போராட்டத்தையும், மாறிவரும் உலகத்தில் எளிய மனிதர்கள் எதிர்கொள்ற நெருக்கடிகளை பேசுறதுதான் Happi.
Pankaj Kapoor நடிப்பில், Bhavna Talwar இயக்கத்தில் உருவான இந்த படம் Charlie Chaplin க்கு ஒரு Tribute.
Black & White visuals, பழைய காலத்து ambience, அப்பாவித்தனமான ஒரு கதாபாத்திரம் என ஆரம்பத்திலேயே நம்மை அந்த உலகத்துக்கு அழைச்சிட்டு போயிடுது படம். Happi யாக வரும் Pankaj Kapoor ஐ பார்க்கும்போது Chaplin மட்டுமில்லாமல், Raj Kapoor ன் Mera Naam Joker படமும் ஞாபகத்துக்கு வரும். ஆனால் யாரையும் அப்படியே imitate பண்ணாம தன்னுடைய Body Language, Facial Expressions , Innocence மூலமா அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பார் Pankaj kapoor. உண்மையிலேயே ஒரு Class Act.
படத்தோட Black & White Cinematography யும் Production Design ம் இன்னொரு பலம். ஒவ்வொரு Frame லும் ஒரு பழைய சினிமா உணர்வு இருக்கும். காட்சிகளின் அமைப்பும், அந்த காலத்து சூழலை உருவாக்கிய விதமும் படத்துக்கு ஒரு தனி அழகை கொடுக்குது. இந்த அழகான Presentation க்கு ஏத்த மாதிரி திரைக்கதை இன்னும் வலுவாக இருந்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.
இளையராஜா – இந்த படத்தின் ஆன்மா.
ஒரு காட்சியில் character என்ன உணர்கிறது ன்றத வசனங்கள் சொல்லும். சில நேரங்களில் நடிகரின் முகம் சொல்லும். ஆனால் சில உணர்வுகளை இசையால் மட்டும்தான் முழுமையா கடத்த முடியும்.
இந்த படத்தில் ராஜா அதை அழகாக்குறார்.
Happi யின் அப்பாவித்தனம், அவனுக்குள் ஒளிஞ்சுருக்கும் தனிமை, வாழ்க்கை அவனை ஓரமா தள்ளும்போது ஏற்படும் வலி என ஒவ்வொரு உணர்வுக்கும் பின்னணி இசை ஒரு தனி அர்த்தத்தை கொடுக்குது. ilayaraja offical channel இதன் OST கொண்டு வரனும். Surprise ஆக கமல்ஹாசன் ஒரு பாட்டு பாடியிருப்பார்.
ராஜாவோட இசையில் இருக்கிற அந்த மென்மையும், சோகத்தை சொல்ல வார்த்தைகளே தேவையில்லைன்னு உணர்த்துற இசை மொழியும் இந்த கதைக்கு மிகப்பெரிய பலம். Hindi ல எவ்வளவோ இசையமைப்பாளர்கள் இருந்தும் Bhavna ராஜா வை ஏன் select பண்ணாங்க னற்து படம் பார்க்கும் போது புரியும்.
Happi சிரிக்கும்போது, அந்த சிரிப்புக்கு பின்னால் இருக்கிற வலியையும் நமக்கு உணர்த்துவது ராஜாவின் இசைதான்.
ஒரு படத்துக்கு இசை என்பது வெறும் பின்னணி மட்டுமல்ல. சில நேரங்களில் அது சொல்லப்படாத கதையையும் சொல்லும். Happi அதற்கு ஓர் அழகான உதாரணம்.
சில படங்கள் நம்மை சிந்திக்க வைக்கும். இன்னும் சில படங்கள், படம் முடிஞ்ச பிறகும் மனசுக்குள் மௌனமாக தங்கிடும்.
Happi இந்த வகையை சேர்ந்த ஒரு படம்.
இசைஞானியின் இசைக்காகவும், Pankaj Kapur ன் அற்புதமான நடிப்புக்காகவும் பார்க்க வேண்டிய படம்.






















