FIR நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை!
“என் மீது போடப்பட்டுள்ள வழக்கின் எப்.ஐ.ஆர். நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை. பொதுவெளியிலும் வெளியிடவில்லை. எங்கிருந்தோ ஒரு போன் வருகிறது. திடீரென ஓடுகிறார்கள். ‘கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போங்கள்’ என்கிறார்கள். விசாரணை நிறைவடைந்தும் வெகுநேரம் சும்மாவே உட்கார வைத்தார்கள்.”
#ARasaMP | #DMK | #TVKFails | #KalaignarSeithigal
#LawAndOrder #TamilNaduPolitics #DMK @arivalayam @DMKITwing
Alíén 👽 retweeted
திமுகவை திட்டினால் டம்மி நம்மளை டார்லிங் என கூப்பிடுவார் என்ற காரணத்திற்காக மைக் வெறி பிடித்து திரியும் Collection குமாரிடம் சிக்கித் தவிக்கும் துறைகள்!
#ResignCTR
உன் அலும்ப பாத்தவன் உங்கப்பன் விசில கேட்டவன் vibes! #LulaOBrasilTeAma
Alíén 👽 retweeted
தஞ்சை A to Z மருத்துவமனை கட்டப்பஞ்சாயத்து - யார் அந்த ஆஃபிசர்?
இன்ஸ்பெக்டர் சுகுமாரன் - மருத்துவமனை உரிமையாளர் பேசும் ஆடியோ லீக்
#Thanjavur | #AtoZHospital | #AudioLeak | #Police | #PolimerNews
Alíén 👽 retweeted
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு போய்விட்டது; பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சரோ Sleep Modeல் மட்டும்தான் இருக்கிறார்.
ஒருபக்கம் கொலை, கொள்ளை, குழந்தைகள் காணமல் போகுதல் என அசம்பாவிதங்கள் நடந்தால் மறுபுறம் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
இந்த கோமாளி அரசையும், அமைச்சர்களையும் பார்த்தால் “மூஞ்சி மட்டும்தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற போக்கிரி வசனம் தான் நியாபகத்துக்கு வருகிறது!
Alíén 👽 retweeted
தாய் மாமனின் தீபாவளி பரிசு!
தீபாவளி பொங்கல் ரிலீஸ் காலங்களில் தனது பட டிக்கெட்டுகளை 'பிளாக்'-கில் அதிக விலைக்கு விற்ற தாய் மாமன், தற்போது பட டிக்கெட்விற்க முடியாத காரணத்தால், தீபாவளி வசூலாக ஆவின் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்பு வகைகளின் விலையை ரூ.80 வரை உயர்த்தியுள்ளார்.
இந்த லெக் தாதா முதலமைச்சர் கேமராவோடு எங்குச் சென்று ஆய்வு செய்கிறாரோ, அங்கு அடுத்த சில நாட்களில் பேரிடர் நடப்பது வாடிக்கையாகிவிட்டது!
மின்வாரியத்தில் ஆய்வு செய்தார்... தொடர் மின்தடை வந்தது!
சிறைச்சாலையில் ஆய்வு செய்தார்... 19 கைதிகள் தப்பியோடினர்!
இதோ, மாதவரம் ஆவின் பால் பண்ணையில் அக்டோபர் 7-ஆம் தேதி ஆய்வு செய்தார்... அக்டோபர் 28 முதல் 67 ஆவின் பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது!
"தீபாவளிக்கு மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், அதைத் தடுக்கவே விலையை உயர்த்தினோம்" என்று பிரஸ் மீட் கொடுத்துக் கேவலமாக உருட்ட அந்த 4 வாய் கொழுப்பு அமைச்சர்களில், எந்த அமைச்சரை ரெடி செய்து வைத்துள்ளீர்கள்?
#TVKFailsTN
Alíén 👽 retweeted
சிறைகளை நிர்வாகம் செய்யும் அமைச்சர் கலெக்ஷன் குமார் அவர்களின் பக்கத்து மாவட்டமான தேனியிலிருந்து 17 பேர் தப்பியிருக்கிறார்கள். சமையல் கரண்டியால் காவலாளியின் மண்டையை உடைத்து, வார்டர் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்து என மாவட்ட சிறையில் அழிச்சாட்டியம் செய்து தப்பியிருக்கின்றனர் 17 பேர்களும். கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத சரித்திரச் சாதனை இது!
கலெக்ஷன் குமாரின் ஒவ்வொரு துறையும் நாறிக் கொண்டிருக்கிறது. தாறுமாறான மின் கட்டணம், எந்த வரையறையுமில்லாமல் மின்வெட்டு, ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதாக அதில் ஒரு ஊழல் என மின்சாரத்துறையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்.
சட்டத்துறை எடுத்துக் கொண்டால் அதுவும் பல்லிளிக்கிறது. ஆடு திருடனுக்கு அரசு வழக்கறிஞர் பதவி கொடுத்து அதில் ஒரு கலெக்சனை போட்டார். டெல்லியில் முக்கியமான வழக்குகளில் தமிழ்நாட்டின் சார்பில் ஆஜராகக் கூட ஆள் இருப்பதில்லை.
சிறைத்துறையோ பிரமாதம்! இப்போது வரை 50 குற்றவாளிகளை சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்கவிட்டு தமிழ்நாட்டையே ரத்தக் களறியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
குற்றவாளிகளுக்கு பயம் என்பதே துளியுமில்லை. நினைத்தால் தப்பிக்கலாம், வெட்டலாம், ஆளையும் கடத்தலாம்; போதையையும் கடத்தலாம்!
‘எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம்’ என்று சொல்வதைத் தவிர உருப்படியாக எதையாவது செய்கிறாரா இந்த கலெக்ஷன் குமார்? ஆனால் அவரிடம்தான் சென்ஸிடிவான மூன்று துறைகளைக் கொடுத்து வைத்திருக்கிறார் டம்மி முதலமைச்சர்.
முதலமைச்சரும் சரியில்லை; முக்கியமான துறைகளின் அமைச்சர்களும் சரியில்லை.
கேமிராவை பார்த்தால் முதலமைச்சர் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு போஸ் கொடுப்பதைத் தவிர உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். முக்கியமாக, குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கலெக்சன்குமாரிடமிருந்து பியூஸை பிடுங்க வேண்டும்.
#ResignCTR
Alíén 👽 retweeted
யாருயா நீங்க?
தமிழக அரசு விமான சேவை நிறுவனங்களுக்கான (scheduled airlines) விமான எரிபொருள் மீதான VAT-ஐ (மதிப்புக் கூட்டு வரி-யை) சென்னையை தவிர மற்ற விமான நிலையங்களில் 29%-லிருந்து 1% ஆகவும், சென்னையில் 29%-லிருந்து 16%-ஆகவும் குறைத்துள்ளது.
தவெக அரசின் முதலாளிகள் மீதான பாசம். ஏற்கனவே விமான நிலைய நிர்வாகத்தை தனியாருக்கு கொடுக்கச் சொல்லி கடிதம் எழுதினார். இப்போ இது விமானம் சார்ந்த அன்பு எதுக்கு??
கரண்ட் பில் காரணமே தெரியாம அதிகம் வர்றதா மக்கள் சொல்றாங்க. விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட தேவைகளுக்கான பொருட்களைக் கூட வாங்க சிரமப்படுகிறார்கள்.
இப்போ, பெட்ரோல் டீசல் மீதான VAT-ஐ குறைத்தால், காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை குறையும். சாமானிய மக்களுக்கும் பலன்
ஆனால், பெரு நிறுவனங்கள் பயன்
ஆனாலும், தனியார் முதலாளிகளோட தேவைகள இந்த தவெக அரசு எவ்ளோ உன்னிப்பா கவனிச்சு VAT வரிய குறைச்சுருக்கு.
பறக்கணும் அது முக்கியம் 👌
பொன்னி அரிசி ஆடம்பரம் அப்பிடித்தான
ஆஹா! தனியார் வெற்றி கழகம் வாழ்க!
Alíén 👽 retweeted
மாணவன் அகிலனின் உடலை பார்த்து கதறிய தாய்.. கண்ணீர் வடித்த உறவினர்கள்..!
Kovai Student Issue | Police |
#NewsTamil24x7 #Coimbatore #NewsReport
குற்றம் நடந்தது என்ன என்று செய்திகள் போடும் போது "சித்தரிக்கப்பட்டது" அப்படின்னு AI எல்லாம் பண்ண வேண்டாம். நம்ம அண்ணன் நடிகராக இருக்கும் போது நடித்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தலாம் போல🚶
மாற்றம் என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லையா இவர்களுக்கு?
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு அருண்ராஜ் @arunraajkg அவர்களின் கவனத்திற்கு:
சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லையென்றால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் காலதாமதம் செய்து நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல மறைமுகமாக
Alíén 👽 retweeted
#அரசியல்Post | “தவெக ஆட்சியில் கடந்த 5 மாதங்களில் 50 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்” -பரந்தாமன், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர்
#SunNews | #TVKVijay | #Paranthamen






















