Ambiga retweeted
மாணவர் அகிலன் மரணத்திற்கு காரணமான கோவை கே.கே.நாயுடு பள்ளி ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமையாசிரியர் அருண்குமார் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மே 17 இயக்கம் சார்பாக இன்று (27-10-2026 செவ்வாய்கிழமை) மாலை 4:00 மணிக்கு வேலூர்-காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் பங்கேற்கும் இந்த போராட்டத்திற்கு சமூகத்தின் மீது அக்கறை கொண்டு அனைத்து தோழர்களையும் பங்கேற்க வருமாறு அழைக்கின்றோம்.
Ambiga retweeted
வடகிழக்கு பருவமழை எதிரொலி
தமிழ்நாடு அரசுக்கு விசிக கோரிக்கை!
#VCK #VCKITWing #TholThirumavalavan #CM31 #Northeastmonsoon #Delta
தலைவர் ரிஷிகாந்த்னு முழுப்பேரை வச்சு கூப்பிட்டிருக்காரு😍 ரெண்டு படமும் ஓடிருச்சு. அடுத்தடுத்து படங்கள் signup பண்ணாம ஏன் சுத்திட்டிருக்கார். நல்ல PR team செலக்ட் பண்ணுவது சிறந்தது.
#Rajinikanth joins fans for a screening of #Jailer2 and celebrates the film's success.
filmfare.com/news/south/raji…
Ambiga retweeted
#Jailer2 Becomes the All Time Highest Other Language Grosser in Kerala Beating 9 Year Old Record of Baahubali 2 📈📈🔥
Superstar #Rajinikanth Rampage 🔥🔥
Ambiga retweeted
மாணவன் அகிலனுக்கு நீதி கிடைக்கும் - வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சர்
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #vanniarasuvck #thalapathyvanniarasu
Ambiga retweeted
தேனி கிளைச் சிறையிலிருந்து தப்பிய 13 கைதிகள் பிடிபட்டனர்
தேனி கிளைச் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், வாகனத் தணிக்கை மற்றும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.
இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம் இதுவரை தப்பியோடிய 13 கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கைதிகளைக் கண்டறிந்து பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
THENI JAIL ESCAPE: 13 PRISONERS SECURED
Information about the escape of prisoners from Theni Sub jail, special teams were formed to conduct vehicle checks and intensive combing operations.
Armed Reserve, Tamil Nadu Special Police and Special Task Force teams were deployed, while drones were used to scan the surrounding areas.
So far, 13 escaped prisoners have been secured. The operation is continuing to trace and secure the remaining escapees.
#TamilNaduPolice #TheniPolice #PoliceInAction
Ambiga retweeted
ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை வரவேற்கதக்கது.
அதே நேரம் ஊழல் என்பது அரசியல்வாதிகள் தொடர்பு என்பதோடு நின்றும் விடாது, அதிகாரிகள் தொடர்பில்லாமல் நடக்கவும் நடக்காது.
இன்னும் சொல்லப்போனால் அதிகாரிகள் துணையின்றி அவர்கள் கவனத்தை மீறி அரசியல்வாதிகளால் ஒரு போதும் ஊழல் செய்ய முடியாது.
அரசியல்வாதிகள் துணையின்றி அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே அதிகாரிகள் ஊழல் செய்ய முடியும்.
முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ
“தொடவும் விட மாட்டேன் தொட்டவர்களையும் விட மாட்டேன்” என்பதை அதிகாரிகளுக்கும் தான் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது உன்மையான, முழுமையான ஊழல் ஒழிப்பாக இருக்கவே இருக்காது.
Ambiga retweeted
"திமுகவினர் கைதுக்கு பயந்து... தவெக பக்கம் போக வாய்ப்பிருக்கு.." புட்டு புட்டு வைக்கும் நந்தகுமார்! | Digital Decode | Anbil Mahesh Arrest | Puthiyathalaimuraitv
#digitaldecode #anbilmahesharrest #dmk #Puthiyathalaimuraitv
Ambiga retweeted
அன்பிலுக்கு அடுத்த கைது யார்..? தவெகவின் அடுத்த குறி இவரா? அதிர்ச்சி கொடுக்கும் நந்தகுமார்
#DigitalDecode #TNPolitics #anbilmahesharrest #anbilamahesh #DMK #Puthiyathalaimuraitv
திமுக ஆட்சியில் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் இருந்தபோதும் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படவில்லை.
தவெக ஆட்சியில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் & எம்எல்ஏக்கள் கைது செய்யப்படுவது சாதாரண நிகழ்வாகி இருக்கிறது.
தமிழ்நாட்ல ஏன் நடிகர்கள் முதல்வராகிறார்கள் என்பது இப்போது புரிகிறது. மற்ற கட்சிகளின் வாரிசு அரசியலும் ஊழல்களுமே காரணம். அமைப்பு மாற்றம் நிகழ்கிறதோ இல்லையோ குறைந்தபட்ச தலைமை மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்.
ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 90% மானியத்தில் தட்கல் மின் இணைப்பு! தமிழ்நாடு அரசின் வளமிகு வேளாண்மை உதவித்திட்டத்தின் மூலம் பயன்பெற இன்றே விண்ணப்பியுங்கள்!
@CMOTamilnadu @VanniTamizhVCK @TNDIPRNEWS – at Mylapore Tiruvallike, India
Ambiga retweeted
தலித் அமைச்சர் என்றார்கள் ஆனால் களத்தில் தனித்துவமிக்க அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
#thiruma_army




















