Mohammed Amjath 🇮🇳 retweeted
சேலம் அம்மாபேட்டை நாமமலை பைபாஸ் எதிரில் ஆறுமுக உடையார் தோட்டம், ஶ்ரீ மணிகண்டன் சேவா அறக்கட்டளையின் ஸ்ரீ தர்மசாஸ்தா மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
ஐயப்பனின் அருளால் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும், நலமும் பெருகட்டும்!
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
#TVK #SalemTVK #கும்பாபிஷேகம்
Mohammed Amjath 🇮🇳 retweeted
#BREAKING | திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்
#SunNews | #ThiruparankundramCase | #SupremeCourt
Mohammed Amjath 🇮🇳 retweeted
#BREAKING | திருப்பரங்குன்ற தீப விவகாரம் - தமிழ்நாடு அரசு சீராய்வு மனு
#SunNews | #ThiruparankundramCase | #SupremeCourt
Mohammed Amjath 🇮🇳 retweeted
வெற்றித் தலைவரின் ஆளுமைமிக்க நல்லாட்சியில் புதிய முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் ஆறே மாதங்களில் முன்னோடி மாநிலமாக முன்னேறி புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.. வெற்றித் தமிழகம் நோக்கிய இலக்கு வெல்லும்!
From Global Ambitions to Ground-Level Action! Six months of remarkable achievements are driving Tamil Nadu towards a new industrial future.
உலகளாவிய இலட்சியங்களிலிருந்து அடித்தட்டு அளவிலான அதிரடி செயல்பாடுகள் வரை!
வெறும் ஆறு மாதங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள மகத்தான சாதனைகள், தமிழ்நாட்டை ஒரு புதிய தொழில்துறை எதிர்காலத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்கின்றன!
#TVK
#TamilNadu #TVKVijay #CMJosephVijay
#தமிழகவெற்றிக்கழகம்
Mohammed Amjath 🇮🇳 retweeted
கடலை உயிராகவும் கடின உழைப்பை வாழ்வாகவும் ஏற்று எல்லோருக்கும் உணவளிக்கும் மீனவ உறவுகள் அனைவருக்கும் உலக மீனவர் நாள் நல்வாழ்த்துகள்.
கடலும் கடல்சார்ந்த வாழ்வும் கொண்ட நெய்தல் திணை, தமிழ் பெருநிலத்தின் முதன்மையான பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. அயராத உழைப்பு, அசராத துணிச்சல், பாலின பாகுபாடற்ற போராட்ட வாழ்வியல் ஆகிய சிறப்புகளுக்குரிய மீனவர்களைப் போற்றுவோம். அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை, கல்வி, பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாடு, கடல் வளங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதியாக நிலைநாட்டுவோம்.
தமிழ்நாடு அரசின் UPSC ஊக்கத்தொகைத் திட்டம்- 2026
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tnskillofficial @tnskillofficial
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople #CMJosephVijay
#UPSC
80
Mohammed Amjath 🇮🇳 retweeted
வி.எஸ்.பாபு அவர்களின் வெற்றி ஒரு தொகுதியின் வெற்றி அல்ல.
ஒரு தலைமுறையின் வெற்றி. அரிதினும் அரிதாக நிகழ்கின்ற வரலாற்றின் திருப்புமுனை வெற்றி.
அவ்வெற்றிக்கு உரியவரைத் தன் தோளில் சுமந்து... பிரியாவிடை கொடுத்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர்.
தேர்தல்களைத்தாண்டி, வெற்றி தோல்விகளைத்தாண்டி, அரசியல் அட்டவணைகளைத்தாண்டி
ரத்த பந்தங்களையும் மிஞ்சிய உறவுகளாக கோடிக்கணக்கானவர்களோடு பிணைந்து நிற்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் இப்பண்பாடு என்றென்றும் வாழும்.
வி.எஸ்.பாபு அவர்களுக்கு வீர வணக்கம்.
MLA VS பாபுவின் இறுதி பயணம்..
உடலை சுமந்து சென்ற CM விஜய் 😭😭
#VSBabu #TVKMLA #TVK
#தமிழகவெற்றிக்கழகம் #KolathurMLA
Mohammed Amjath 🇮🇳 retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ்.பாபு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
Mohammed Amjath 🇮🇳 retweeted
தருமபுரி பென்னாகரம் வட்டம், பிக்கிலி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையம், கூட்டுறவு நியாயவிலைக்கடை, மேல்நிலை நீர்தேக்கதொட்டி, திறந்தவெளி கிணறு, அங்கன்வாடிமையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
Mohammed Amjath 🇮🇳 retweeted
🕋 Every successful Haj journey begins months before embarkation.
Behind the scenes, the Haj Committee of India works through careful planning, coordination and dedicated pilgrim support to facilitate a smooth Haj journey.
#Haj2027 #HajCommitteeOfIndia
Mohammed Amjath 🇮🇳 retweeted
Deeply saddened by the passing of Thiru. V.S. Babu, Hon’ble MLA of Kolathur. His demise is a great loss. May his soul rest in peace. My heartfelt condolences to his family, friends and supporters during this difficult time.
🔴 BREAKING | *கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்!*
ஆழ்ந்த இரங்கல்கள்! 🕯️🌹
#TVK #தமிழகவெற்றிக்கழகம் #Chennai
1
219
Mohammed Amjath 🇮🇳 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் புதிதாக 1,695 செவிலியர் பணியிடங்களை உருவாக்க 18.11.2026 அன்று அரசாணை வெளியீடு.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 4,724 செவிலியர்களை முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் கடந்த மாதம் நியமித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் தலைமையிலான அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக முறையான செவிலியர் பணி நியமனம் என்பதே நடைபெறாமல் இருந்தது. இதனால் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் செவிலியர் பற்றாக்குறை நிலவி ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய மருத்துவ சேவைகளில் தொய்வுகள் காணப்பட்டது.
தற்போது தமிழக மருத்துவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, புதிதாக மேலும் 1,695 தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்க மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல வாழ்வு 18.11.2026 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்காக ரூ.42.72 கோடி ஒதுக்கீடு நிதியும் செய்யப்பட்டுள்ளது.
2026 - 27 பட்ஜெட் மானிய கோரிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டு மாத காலத்திற்குள் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் இளம் பெண்கள் அதிகளவில் இருக்கும் செவிலியர் பட்டதாரிகளுக்குப் புதிய வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, பொதுமக்களுக்கான அரசு மருத்துவச் சேவையின் தரமும் மேலும் உயரும்.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாத காலத்தில் மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மனிதவள மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி,
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு 14.07.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆணை வழங்கப்பட்டது.
மேலும் ஏழு புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கி, அவற்றில் இந்த ஆண்டே 2,585 மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை என்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் உயரிய இலக்கை அடைய மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
@HM_TamilNadu
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Mohammed Amjath 🇮🇳 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. ஃபிரான்சுவா புரோவோஸ்ட், தலைமை வளர்ச்சி அலுவலர் திரு. ஃபேப்ரிஸ் காம்போலிவ், ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் திரு. ஸ்டீஃபன் டெப்லைஸ், தகவல் தொடர்பு, ஊடக உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் துணைத் தலைவர் செல்வி ஹம்சா திர், பெருநிறுவன விவகாரங்கள் பொது மேலாளர் திரு. நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் ரெனால்ட் குழுமம் தனது முதலீட்டை தொடர்ந்து அதிகரித்திட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும் என்றும் கூறினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Mr. François Provost, Chief Executive Officer, Renault Group, France, Mr. Fabrice Cambolive, Chief Growth Officer, Renault Group, France, Mr. Stéphane Deblaise, Chief Executive Officer, Renault Group India, Ms. Humsa Dhir, Vice President, Communications, Media Relations and Public Affairs, Renault Group India, and Mr. Narasiman Purushothaman, General Manager, Corporate Affairs, Renault Group India, at the Secretariat today (19.11.2026).
During the meeting, the Hon’ble Chief Minister stated that Renault Group should continue to increase its investments in Tamil Nadu and assured the delegation that the Government of Tamil Nadu would extend all necessary support in this regard.
#CMJosephVijay
Mohammed Amjath 🇮🇳 retweeted
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (18.11.2026) புதுதில்லியில், மாண்புமிகு ஒன்றிய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் நிதி உதவிக்கான கடிதத்தினை அளித்து ஆலோசனை மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @AadhavArjuna |
இந்தியாவில் இதை போல் யாரும் இதுவரை கலப்படம் செய்தது இல்லை...
குறிப்பாக தமிழகத்தில் இது இன்னும் யாரும் கலப்படம் தங்கத்தை கொண்டு வரவில்லை..
Its just like a Scam Alrert.....
#Gold #RheniumPowder
84











































