மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks) header
மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks) profile picture

விதியின் பாதையில் ஒரு வழி பயணம்

Joined July 2020
Photo by மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks)Photo by மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks)Photo by மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks)Photo by மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks)Photo by மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks)Photo by மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks)Photo by மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks)Photo by மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks)Photo by மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks)Photo by மெக்கானிக் மாணிக்கம் (@Anda_talks)
கலைஞர் கூறியது போல் அவர் இருக்கும் காலத்துக்கு பிறகு இப்பொழுது மிக பலமாக திமுக இருக்கிறது அவர் காலத்தில் இருந்த பலத்தை காட்டிலும் அசுர பலத்துடன் இருக்கிறது🖤❤️
6
15
1
56
16,063
இந்தப் பைத்தியக்காரனுக்கு ஆட்சி வந்ததுக்கு பிறகு தான் குழந்தைகள் மாயம் என்ற செய்தி எல்லாம் காதில் விழுகிறது
4
12
295
மணப்பெண் வராததால் மாமியாவுடன் முதலிரவு தப்பில்லை-கைக்கோ🤣🤣
4
31
2
93
1,145
அவ்வளவு கூட்டணி தலைவர்கள் இருக்கும்போது என்னை மட்டும் ஏன் கூப்பிட்டீங்க ??? நீதானே நேத்து எனக்காக தெருத்தெருவா வருவேன்னு சொன்னே.... நட....🤣🤣
5
28
133
1,074
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள அளவை கல்லில் தீபம் ஏற்ற உயர் நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து....இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் /// உச்ச நீதி மன்றம் உத்தரவு இந்த வீட்டுல அவ வச்சதுதான் சட்டமா... அவ என்ன சொல்றது இப்ப நான் சொல்றேன் சோறு கிடையாது போடா...
5
18
349
ஏன்யா அவன்தான் இடைத்தேர்தல் இல்லாம ஒரு தொகுதிக்குப் போக மாட்டான்னு தெரியும்ல.. அப்போ அன்னிக்கு கொளத்தூருக்குப் போய் கேக்கு கொடுத்திருக்கான்னா அதுக்கு என்ன அர்த்தம்..
13
81
623
இறந்தவன் பேரே தெரியல சாவு வீட்டில் பிச்சை எடுக்க வந்துட்டான் அரசியலில் இவன் தெள்ளியதோர் ஒரு விபச்சாரி🤣🤣
58
371
28
1,313
66,095
தோளில் சுமந்த Vஜய்.🖤😭
3
35
394
நேற்று அந்த தொகுதிவாசி கேஸ் போடாமல் இருந்திருந்தால் இந்த ஆள் இன்னும் மூன்று வருடம் உயிர் வாழ்ந்திருப்பார்.😭😭
45
1
194
1,062
இறுதி ஊர்வல வாகனம் வரை VS பாபு உடலை தோளில் சுமந்து சென்ற முதலமைச்சர் விஜய். அவ்வளவுதான்.இது போதும் இன்னும் ரெண்டு நாளைக்கு தற்குறிகளுக்கு. வரலாற்றில் இப்படி ஒரு முதல்வரை பார்த்ததுண்டா,கேட்டதுண்டா,ஓத்ததுண்டானு உருள போறானுக...
1
45
161
1,106
பொதுவெளியில திமுகவை அசிங்கப்படுத்திட்டு நீதிமன்றத்துல கேள்வி கேட்ட உடனே நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி IAS தான் காரணம் என தவெக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறது A4 Sheet ல DMK AI SCAM னு Print Out எடுத்து பொய்யை பரப்பி இருக்கானுவ மகாமட்டமான, கேவலமாவனுங்க
2
7
18
330
காதர் பாய் என்ன சொல்வார் தீபம் ஏற்றும்போது மசூதி சொலிக்கும்னு சொல்வார் 😂 @IUMLTNOfficial
4
14
34
469
யுவர் ஆனர்.... அதென்ன ஒருருமுறை மட்டுமே அனுமதி எல்லா நேரமும் அனுமதி இல்லை என்று தீர்ப்பு சொல்வது, ஒருமுறை தீபம் ஏற்றிவிட்டால் அதுதானே மறு ஆண்டும் நடைமுறையாகும். தற்குறி டாய்லிகளை பார்த்து எங்களை வடக்கன்னே முடிவு செஞ்சுட்டீங்களா மை லார்ட்
4
11
287
~ மூத்த வழக்கறிஞர்களை வைத்து நல்ல வாதங்களை முன் வைத்தது தவெக அரசு. இருப்பினும் திமு கழகத்தினரின் வேண்டுதல் பலித்தது ..... ~ ஏய் டாமி என்ன பண்ற கொஞ்சம் ரெஸ்ட் விடு .....
1
6
30
474
எங்க தைரியம் இருந்தா, திராணி இருந்தா, நெஞ்சுல உரம் வெங்காயம் இருந்தா நீதிமன்றமே சொன்னாலும் என் மாநிலம் மதச்சார்பற்ற கொள்கை தான் முக்கியம்னு we are not allowing, we will face the consequences னு என் கழகம் மாறி மொத்த நூல் லாபிய எதிர்த்து சொல்லுங்கடா பாப்போம் தொடைநடுங்கி பசங்களா 😏
3
19
41
651
இந்த கருமத்த எடுத்து வச்சிட்டுதான் கட்சி ஆரம்பிக்கற கனவுல இருந்தியா நீ..? #ஓம்
3
10
1
76
1,194
பத்து நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல கொத்து பரோட்டா போட்டுட்டோம்னு ஆணவமாக பேசிய அரசியல் அறிவிலிகளே ஆண்மை இருந்தால் இப்ப போடுங்கடா கொத்து பரோட்டா கொளத்தூர்ல சுக்கா ரொட்டி போட போறாங்க கொளத்தூர் மக்கள் உங்களை காலம் எவ்வளவு சீக்கிரம் பதில் தருது பார்த்தியா.!? ஆடாதடா! ஆடாதடா! மனிதா
4
35
889
டேய் உபிஸ் புகழேந்தி ஐயா ரெண்டு நாளைக்கு கட்டி போடுங்கடா, மொதோ ஆளா மாலைய தூக்கிட்டு போய் நிக்க போறாரு!
5
13
104
1,055
வேரு ஒன்றும் இல்லை அடைக்கலாபுரத்தில் இவர்களுக்கு பாத்தியப்பட்ட கல் குவாரி யை லாக் பண்ணி விட்டார்கள் கட்சியில் சேர்ந்து திறக்க முடியும்
3
21
394
ஓ.....இந்த வடக்கன்தான் வாரத்தில் ஒருநாள் அரசு ஊழியர்கள் தமிழ் கலாச்சாரப்படி வேட்டி சட்டை அணிந்து வர சொன்னவரா....?
17
106
550