Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK) header
Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK) profile picture

No DMK-AIADMK dynasty | நல்லது பண்ண கடவுளால கூட முடியாது | நாம என்ன | Not affiliated with TVK Party and its Representatives | Unofficial Commentary Account |

Tamilnadu, India
Joined August 2026
Photo by Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK)Photo by Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK)Photo by Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK)Photo by Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK)Photo by Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK)Photo by Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK)Photo by Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK)Photo by Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK)Photo by Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK)Photo by Commentary | Siddharth Abhimanyu (@AntiiDMK)
📌இனி சாலை உயரத்தை ஏற்ற கூடாது.சென்னை மாநகராட்சி ஆணை ! 📌சென்னை மாநகராட்சியில் சாலை உயராமல் சாலை போடுவதற்கான வழிகாட்டுதல் சுற்றறிக்கை வெளியீடு. இது @Arappor பிரச்சாரம் மற்றும் போராட்டத்திற்கு கிடைக்கும் முதல் படி முன்னேற்றம். 📌சுற்றறிக்கை என்ன சொல்கிறது? என்ன சொல்ல தவறியது ? அரசு என்ன செய்ய வேண்டும். 📌 தமிழ்நாடு மக்களாகிய நாம் இந்த பிரச்சாரத்தில் பங்கு கொண்டு நம் பகுதியில் மாற்றத்தை கொண்டு வருவது எப்படி ?
1
19
1
39
1,752
Commentary | Siddharth Abhimanyu retweeted
📌பொதுச் சந்தையில் 350 ரூபாய்க்கு விற்கப்படும் புத்தகங்கள், பெரியார் அறிவுலகத்திற்காக 1350 முதல் 1450 ரூபாய் வரையிலான மிக உயர்ந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளது!!! 📌கட்டிய கட்டிடத்திலும் ஊழல் நடந்துள்ளதா என்று விசாரிக்க வேண்டும்!!! 📌இந்த முறைகேடு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் @imrajmohan அறிவித்துள்ளார்
4
5
18

ஒரே நேரத்தில் 7 பைல் ஓபன். 1. கே.என் வழக்கில் நகராட்சி நிர்வாக துறையில் உள்ள 2538 பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரணை. 2. எ.வ வேலு ஏரி மண்ணை ஆட்டையை போட்ட இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிவியல்ரீதியான சோதனை. 3. தமிழ்நாட்டில் 30 இடத்தில் மணல் மோசடி சம்பந்தப்பட்ட விஷயத்தில் லஞ்சலிபுத்துறை சோதனை. 4. பெரியார் அறிவுலக சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு விரைவில் விசாரணை. 5.நடிப்பு அரக்கன் வழக்கில் கிட்டத்தட்ட குற்றப்பத்திரிக்கை நோக்கி காவல்துறை. 6. செந்தில் பாலாஜியின் பணி முறைகேடு வழக்கை விசாரிக்க மூன்று சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம். 7. ஆட்சி கவிழ்ப்பு விஷயத்தில் அதிமுக பிரமுகர் கைது.
7
13
133

📌அறப்போர் புகாரில் ஆயிரக்கணக்கான கோடி சட்டவிரோத மணல் கொள்ளை மீது லஞ்ச ஒழிப்பு துறை FIR பதிவு செய்தது. துறைமுருகன் அமைச்சராக இருந்தபொழுது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள 23 லட்சம் யூனிட் ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபட்டனர் SR குரூப். 📌அமலாக்கத்துறை இது பற்றிய ஆதாரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு எழுதியது. அறப்போர் இயக்கமும் இதில் உள்ள கூடுதல் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருந்தோம். அவற்றின் மீது தற்பொழுது FIR பதியப்பட்டு உள்ளது. அந்த கொள்ளை எப்படி நடந்தது? 📌அதன் ஒரு Sample இந்த வீடியோவில் ! @Arappor
5
8
173

பெரியார் பேர்ல போய்டு ஊழல் பண்ணி இருக்கீங்களே..? அப்படி ஒரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்துல கூட இல்லை.. தி.மு.க ஆட்சியில் செய்த மெகா ஊழலில்களில் இது ஒரு எடுத்துக்காட்டு.. தொட்டவர்களை விடவே மாட்டோம்.. அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை..
4
6
167

திமுக ஆட்சி காலத்தில் 2000-த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது அவை அனைத்தும் போலியானவை! - எழுத்தாளர் பெருமாள் முருகன்
13
24
348

Thank god we have the TVK virtual warriors. Else the dmk goons along with the media mafia would have had a field day transferring the blame on others in the library scam issue.
72
1,535
15
6,167
69,665
Commentary | Siddharth Abhimanyu retweeted
பெரியார் பெயரில் திமுகவின் விஞ்ஞான நூலக ஊழல்!
4
10
1,333

“பெருங்கொள்ளை.. அறிவுத் திருட்டு” பெரியார் அறிவுலகம் பெயரில் திமுக நடத்தியது பெருங்கொள்ளை, நூலக ஊழல் தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு விஷக் குப்பைகளை நூல்களாக மாற்றி, நூலகத்தின் அலமாரிகளில் திமுக அரசு திணித்திருக்கிறது. முறைகேட்டிற்கு காரணமானவர்களை த.வெ.க அரசு மிகக் கடுமையாகத் தண்டிக்கும் - அமைச்சர் அருண்ராஜ்
6
11
198

பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத திமுகவின் உண்மை முகம்! கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் 1,500 க்கும் மேற்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருப்பதும், அந்தப் பதிப்பகத்தின் இருப்பே பலருக்குத் தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இது வெறும் நூல் கொள்முதல் தொடர்பான சர்ச்சை அல்ல; அறிவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பட்டதா என்ற மிகத் தீவிரமான கேள்வி! தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசிக்கொண்டே, பெரியாரின் பெயரால் உருவாக்கப்பட்ட அறிவுத் தளத்திலேயே வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. ஊழலற்ற ஆட்சி, சமூக நீதி, பகுத்தறிவு என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது! அறிவாலயம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தமிழகத்தின் வளங்களைச் சுரண்டிய திமுக, இப்போது பெரியார் அறிவுலகத்தின் நூல்களிலும் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்! பெரியாரின் பெயர் என்பது ஊழலை மறைப்பதற்கான கவசம் அல்ல. பெரியாரின் கொள்கைகள் என்பது அரசியல் ஆதாயத்திற்கான வியாபாரப் பொருளும் அல்ல! இதனை புரிந்துகொண்டு முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mkstalin அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும். @CMOTamilnadu | @TVKVijayHQ
26
665
3
1,672
10,698
Commentary | Siddharth Abhimanyu retweeted
மாற்றம் தமிழ்நாட்டின் இன்டு இடுக்கு மூலைகளில் @TVKVijayHQ ஆட்சியில் நடக்கும் மாற்றம் ஒரு கேரளப் பயணியின் புகாரை ஏற்று, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை அவரே இந்த வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார். 👏
7
10
257

புதிய ஆதாரம் வெளியீடு அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் அரசாணை என்ற பெயரில் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ள தவெக பெரியார் அறிவுலகத்தில் உள்ள போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் முத்திரை இடப்பட்டுள்ளதாக திமுக விளக்கமளித்த நிலையில் ஆவணம் வெளியீடு பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் எனவும் காட்டம்
10
18
423