Architect | Design | Construction

Chennai
Joined September 2011
அடுத்து நோயாளி வேஷம் போடும் ஆஸ்கர் நாயகன்.
1
54
ஒரு பொய்யை பரப்பிவிட்டு அதை உண்மையாக்க பல வழிகளில் வருகிறார்கள் உபி பத்திரிக்கையாளர்கள். ஒரு கூட்டமாக திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். ரத்து செய்ய வேண்டும் என்றால் டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஆர்டர் கொடுத்த காப்பி இருக்கணுமே. அது எங்கே?
Minister Nirmal Kumar has admitted that the prices were “unreasonable” and has instructed the officials to “cancel the tender” after the news report. Due credits to @Im_kannanj for bringing this matter to public attention. If not for him, Govt might have gone ahead with the procurement.
5
9
226
ஒரு பொய்யான செய்தியை வைத்து எவ்ளோ அருவருப்பா எழுதுறாரு. மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போல. விரைவில் மருத்துவரை பாத்து கூட கொத்தூஸ் இல்லாத இடத்தில் தனிமை சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
1
7
7
324
அப்போ விஷயம் உண்மை தானா? சிபிஐ விசாரணைக்கு பயந்து தான் பாஜகவிடம் திமுக சரணடைந்து விட்டதா?
1
8
246
high quality மின்சாரம் என்று சொன்னார்களா? இதென்ன ஆர்.எஸ். பாரதி மாதிரி ஒரு உளரல்? இன்று குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைத்தும் அதிக விலைக்கு வாங்கினார்களா என்று கண்டுபிடித்து சொன்னால் அது திறமை. ஆனால் திமுக செய்தி தொடர்பாளர் மாதிரி உளர எதுக்கு பத்திரிக்கையாளர் வேஷம்?
கடந்த மே மாதம் வரை ஒரு யூனிட் 11 ரூபாய்க்கு வாங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான டெண்டர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த உடன் ரத்து செய்யப்பட்டு புதிதாக ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டது ஏன் விலையற்றம் என கேட்டதற்கு ஹை குவாலிட்டி மின்சாரம் என அரசு விளக்கம் அளித்து இருந்தது தற்பொழுது மேலும் நான்கு ரூபாய்க்கு மேல் அதிகமாக அதாவது 41.50 விலை கொடுத்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது இது என்ன மின்சாரமாக இருக்கும்?
6
297
டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் ஏதாவது நாசகாரியம் நடக்காதா என்று பத்திரிக்கையாளர் வேஷத்தில் காத்திருக்கும் உபி. காலம் காலமாக நடந்த ஊழல் கலாச்சாரம் பற்றி வாயே திறக்காத உபி.
அடுத்தது என்ன துப்பாக்கி கலாச்சாராமா? வெடிகுண்டு கலாச்சாரமா?
2
9
272
Drone மற்றும் CCTV காவல்துறைக்கு பெரிய அளவில் உதவி செய்கிறது. தப்பி சென்ற சிறை கைதிகள் காட்டு பகுதியில் கும்பலாக சிக்கி இருக்கிறார்கள். இவ்ளோ ஈசியா தப்பிச்சு ஈசியா மாட்டி இருக்கிறார்கள்.
1
6
387
தமிழ்நாடு முழுவதும் சாலை உயரங்களால் வீடுகள் பள்ளத்தில் தள்ளப்பட்டு அதன் காரணமாக அந்த வீட்டை உயர்த்தி கட்ட செலவு செய்தவர்கள், மீண்டும் இடித்து கட்டியவர்கள், பணம் இல்லாததால் அப்படியே விற்று விட்டு சென்றவர்கள் ஏராளம். ஆனால் இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் அரசுக்கும், ஆளுங்கட்சிகளுக்கும் இருந்ததில்லை. தொடர்ச்சியாக ஈவு இரக்கம் இல்லாமல் சாலை உயரங்களை அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். சாலை உயர்த்தப்பட்டால் தான் மழை நீர் வெளியேறும் என்று ஒரு முட்டாள்தனமான வாதத்தை இந்த ஆளுங்கட்சிகளின் ஆதரவாளர்கள் தூக்கி வருகிறார்கள். ஆனால் மழை நீர் தேங்காத சாலைகளும் உயர்த்தப்படுவது ஏன் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. சாலையை உயர்த்தினால் மழை நீர் ஓடிவிடும் என்றால் அனைத்து சாலைகளுக்கும் மழை நீர் கால்வாய் அமைக்கப்படுவது ஏன் என்றும் அவர்களுக்கு சொல்ல தெரியவில்லை. சாலை என்றால் உயரத்தான் செய்யும். நீங்க தான் உங்கள் வீட்டை உயர்த்தி கட்ட வேண்டும் என்று திமிருடன் பதில் சொல்கிறார்கள். ஆனால் ஒப்பந்ததாரர்கள் செய்யும் தவறுக்கு மக்களாகிய நாங்க ஏன் வீட்டை உயர்த்த லட்சக்கணக்கில் செலவு செய்யணும்? சாலை யாருக்காக போடுகிறீர்கள்? மக்களுக்காக தானே. அந்த மக்களின் வீடுகளை குழியில் தள்ளி சாலை அமைத்து யாருக்கு உதவ போகிறீர்கள்? திமுக அதிமுக அரசுகள் செய்த தவறை டிவிகே அரசு செய்யாமல் சாலை உயரங்களை உயராமல் பார்த்துக் கொள்ளுமா? @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna
5
7
422
கூட்ட நெரிசலை ஏற்படுத்தி ஏதோ பெருசா திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. ஆனால் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்காமல் திமுகவை காப்பாற்றுகிறது. என்ன அப்படி ஒரு டீலிங் நடந்தது என்று தான் தெரியவில்லை.
1
3
16
382
சிறையில் இருந்து தப்பி சென்றவர்களில் ஒருவர் நடக்க சிரமப்படும் மாற்றுத்திறனாளி என்று சொல்லப்படுகிறது. மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி அவர் தப்பி சென்றாரா அல்லது தப்பி செல்ல திட்டமிட்டு அனுமதிக்கப்பட்டாரா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கு உதவியவர்களை கண்டறிந்து தண்டனை கொடுக்க வேண்டும். முக்கியமாக சிறைச்சாலைகளில் அளவுக்கதிகமாக குற்றவாளிகளை அடைப்பதையும் அங்கே அவர்கள் குழுவாக இணைந்து மேலும் பல குற்றங்களுக்கு திட்டமிடுவதையும் தடுக்க வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபட்டு சிக்கி சிறைகளில் வாழ்க்கையை தொலைத்தவர்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். குற்றம் செய்து சிறைக்கு சென்றவர்கள் திருந்தி வாழ சிறைச்சாலைகள் பயன்பட வேண்டுமே தவிர அவர்களை மேலும் பல குற்றங்களை செய்ய ஊக்கப்படுத்தும் இடமாக இருக்க கூடாது.
8
2
28
1,088
ஓடாத ஓடாத... தைரியமா நின்னு பேசு. 😀
1
5
235
The Triumph Bike showroom at ECR Kottivakkam is using the interior roads to test motorcycles at high speeds, applying sudden brakes and performing numerous stunts. I have cautioned several staff members not to treat our roads as a testing area, since many senior citizens and schoolchildren walk there. They appear to ignore these warnings, and today a rider from the showroom travelling at high speed collided with another bike carrying a couple. Fortunately, no serious incident occurred beyond minor scratches to the bike. This serves as a warning to stop them from using our roads. I request the traffic police to assist us by taking action against dangerous driving in the neighbourhood. Thank you. This incident occurred at the intersection of Sriram Avenue 2nd and 1st streets in Kottivakkam. @ChennaiTraffic @chennaipolice_ @CMOTamilnadu
5
59
2
272
29,218
ஆட்சியில் இருக்கும் போது ஆளுநர் பதவி வெறும் போஸ்ட்மேன் வேலை தான் என்று நக்கல் நையாண்டி செய்தவர்கள், இன்று ஆளுநரை உரிய அதிகார அமைப்பாக போற்றி பாட்டு பாடுகிறார்கள். அரசியல் என்னும் நாடக மேடையில் உச்சம் தொட்ட நடிகர்கள் இவர்கள்.
1
3
187
சிறையிலும் சிரித்துக் கொண்டே தான் இருக்கிறாராம். சக கைதிகள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.
2
5
28
528
முதல்வர் மேஜையில் இருந்த ஒரு பைல் சிறைக்கு சென்று விட்டது. மீதம் இருக்கும் இரண்டில் அடுத்து சிறைக்கு செல்லப் போவது யார்? அவரும் திருச்சியா?
4
39
673
குழந்தைகளின் கல்வியில் கோடிக்கணக்கில் ஊழல் செய்து சிரித்தபடியே பெருமையாக சிறைக்கு செல்லும் நடிப்பு அரக்கன்!!
1
5
23
407
கெட் ரெடி folks! குட்டி கருணாநிதி வந்திருக்கார்.
4
21
546
kn நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய தடை கொடுக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம். பாஜக தான் இனி காப்பாத்தனும்.
2
1
6
224
நடிப்பு அரக்கனுக்கு முன் ஜாமீன் தர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம். இனி மோடி காலில் விழுந்து தான் தப்பிக்கணும்.
2
16
336
மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் - முக ஸ்டாலின்.
5
175