ARK Saravan (@ArkSaravan_Dir) header
ARK Saravan (@ArkSaravan_Dir) profile picture
Chennai, India
Joined December 2010
Photo by ARK Saravan (@ArkSaravan_Dir)Photo by ARK Saravan (@ArkSaravan_Dir)Photo by ARK Saravan (@ArkSaravan_Dir)Photo by ARK Saravan (@ArkSaravan_Dir)Photo by ARK Saravan (@ArkSaravan_Dir)Photo by ARK Saravan (@ArkSaravan_Dir)Photo by ARK Saravan (@ArkSaravan_Dir)Photo by ARK Saravan (@ArkSaravan_Dir)Photo by ARK Saravan (@ArkSaravan_Dir)Photo by ARK Saravan (@ArkSaravan_Dir)
Get ready for unlimited love, laughter, fun, and entertainment! 🎬🥳 #Titankc Releasing Tomorrow 🎟️ BOOKINGS ARE NOW OPEN! Don’t miss the fun filled ride of #Titanic! ❤️ A @icvkumar Production @ThirukumaranEnt @dirjanakiraman @kalaiActor @anandhiactress @kaaliactor #Madhumitha @ballu_1987 #RadhakrishnanDhanapal @IgnatiousAswin @thinkmusicindia @onlynikil
2
5
22
1,677
ARK Saravan retweeted
'மரகத நாணயம் 2' திரைப்படத்தின் First Look வெளியீடு #MaragadhaNaanayam2 | #MaragadhaNaanayam2FirstLook | #TamilCinema | #Kollywood
1
11
2,594
ARK Saravan retweeted
#CinemaUpdate | ARK சரவண் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘மரகத நாணயம்-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது இப்படம் 2027ம் ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியாகவுள்ளது! #SunNews | #MaragadhaNaanayam2
8
98
9,657
தொட்டவர் சாபம் பலிக்காமல் போகாது! Updates from tomorrow 11am
7
47
6
351
29,657
తాకినవారి శాపం వృథా పోదు! Updates from tomorrow 11am
1
12
82
4,994
A special screening of the students’ favourite movie #MaragadhaNaanayam at Anna University making it a night to remember 🪙💚 The soulful vibes of “Nee Kavithaigala” made it even more special 🫶🏻 Get ready to witness the magic of #MaragadhaNaanayam2 on the big screen 🔥 Written and directed by @ArkSaravan_Dir 🎬 A @dhibuoffcial musical 🎶 Staring @aadhiofficial @priya_Bshankar @nikkigalrani #Sathyaraj @Danielanniepope #Munishkanth @Arunrajakamaraj #Anandaraj @PassionStudios_ @AxessFilm @goodshow_offl @DangalTV @RDCMediaPvtLtd @ActorDev_offl @DuraiKv @deepakdmenon @Thirumalai_edit @PC_stunts @Udaykumar_mix @Synccinema @KiranRaghavan_ @DoneChannel1 @SureshChandraa @AbdulNassarOffl @UrsVamsiShekar @viyaki_s @thinkmusicindia @KVMothi @Decoffl_
1
7
738
The coin has been found. The adventure begins again. 🪙🔥 And that’s a wrap on #MaragadhaNaanayam2 🎬✨ After an epic shoot filled with mystery, magic, madness and one hell of a fun ride, the cameras have finally stopped rolling The journey on set may be wrapped but the real adventure is about to begin. 👀🔥 Get ready for a whole lot of chaos, comedy and crazy surprises இரும்புறை அரசன் is coming to hunt you all…very soon ⚔️🔥 @aadhiofficial #Sathyaraj @priya_Bshankar @nikkigalrani @Danielanniepope #Munishkanth @Arunrajakamaraj #Anandaraj #Muruganandam @PassionStudios_ @AxessFilm @goodshow_offl @DangalTV @RDCMediaPvtLtd @ActorDev_offl @DuraiKv @ArkSaravan_Dir @deepakdmenon @Thirumalai_edit @PC_stunts @Synccinema @KiranRaghavan_ @DoneChannel1 @SureshChandraa @AbdulNassarOffl @UrsVamsiShekar @viyaki_s @thinkmusicindia @KVMothi @Decoffl_
26
146
3,585
#MeesayaMurukku2 From the very first show, theatres are turning into a full-blown concert! 🎶🔥 The celebrations, the energy, the love — everything is next level! ❤️‍🔥 Seeing this kind of response from the audience is truly special. So happy for you, Thalaivare! ❤️🔥 This is your moment! 👑 @hiphoptamizha
🤖 Made with AI
5
48
1,200
#MeesayaMurukku2 Already watched the film! 🔥 From the very first frame to the end, it’s FULL VIBE! 💥 Harshath Khan, Shar Ra & Vijay Varadharaj — absolute blasts! 😂🔥 The comedy hits hard, while the emotional moments land beautifully and genuinely work. Get ready to witness a CONCERT ON THE BIG SCREEN! SEPT 25th!!! Congrats Thalaivarea @hiphoptamizha
4
59
739
30,790
23
516
99
3,784
386,724
திரைப்படக் கலைஞர்கள் மக்களின் வலியைப் பேசவும், அவர்களின் கனவுகள் நசுக்கப்படுவதைத் தட்டிக் கேட்கவும் பூரணமான தார்மீக உரிமை உண்டு. ஆயினும் கலைஞர்களும் உணர்ச்சிவசப்பட்டு இப்போராட்டத்தின் திசையைத் திருப்பிவிடக்கூடாது என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு சொல்லும் நம்மை வெளிக்காட்டுபவை. அதற்குப் பொருளுண்டு. நீட் தேர்வு என்பது திறமையை அளக்கும் கோல் என்று சொல்வது எளிது. ஆனால், கோடிக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வைக்கும் பயிற்சி மையங்களின் வாசலில் நிற்கக்கூட முடியாத கிராமத்து ஏழை மாணவனின் தவிப்பை யார் புரிந்துகொள்வது? அரசுப் பள்ளி மாணவர்களின் ஒற்றைக் கனவை அந்த வணிக வளாகங்கள் எப்படி நசுக்குகின்றன என்பதை இந்தச் சமயம் யோசிக்க வேண்டும். மருத்துவ இடங்களும் கல்லூரிகளும் பெருகியிருப்பதைக் காட்டிவிட்டு, அது நீட்டின் மகத்துவம் என்று வாதிடுவது யதார்த்தத்தை மறைக்கும் வேலை. மருத்துவக் கட்டமைப்பு வளர்வதும், மருத்துவ இடங்கள் அதிகரிப்பதும் இந்த நாட்டின் கட்டமைப்பும் மக்களின் தேவையும்தானே தவிர, நுழைவுத் தேர்வின் கருணை அல்ல. நீட் இல்லாமலும் இந்த இடங்கள் விரிவுபடுத்தப்பட்ட வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம். அதனால்தான், மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் சந்திரசேகர் அவர்கள் குறிப்பிடுவது போல, கல்வி என்பது மத்திய அரசின் கைப்பிடிக்குள் சுருங்கிவிடக் கூடாது. அது மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானது. ஒவ்வொரு மாநிலத்தின் மண்ணுக்கேற்ற கல்வி முறை இருக்கையில் அதை கணக்கில் எடுக்காமல் அந்தந்த மக்களின் துடிப்பும் புரியாமல் மத்தியிலிருந்து திணிக்கப்படும் தேர்வு முறைகள் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரை அசைக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய கருத்து இது. #neet #NEETExamProtest @onlynikil @TVKVijayHQ @CockroachNewsIN
38
595
13
2,163
75,200
A dignified victory… congratulations, Vijay sir.. 💐 You have inspired cinema audiences to learn about politics. You have made school-going children to understand politics. You have encouraged families who watch serials to pay attention to political discussions. These changes are greater than the victory you have achieved. May this transformation continue... @TVKVijayHQ #TVK‌ @actorvijay
2
129
357
5,123