கண் இமைக்கும் நேரத்தில் தாக்குதல்.. குட்டி சுறா எப்படி தப்பிக்கும்?
கடலுக்கு அடியில் உள்ள கெல்ப் காடுகளில் வேட்டையாடுவது அவ்வளவு எளிதல்ல. மணலில் மறைந்திருக்கும் ஏஞ்சல் சுறா கண் இமைக்கும் நேரத்தில் தாக்கக்கூடும். ஆனால், சிறிய ஹார்ன் சுறாவுக்கும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு தனித்துவமான வழி இருக்கிறது. இந்தியாவில் SONY BBC Earth-இல் ‘Planet Earth III’ மற்றும் இதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைக் காணுங்கள்.
ஆந்திரா, ஒடிசாவில் 'அர்னாப்' புயலின் தாக்கம் எப்படி உள்ளது?
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#WeatherUpdate #ArnabCyclone
தேனி சிறையில் இரவோடு இரவாக தப்பிய கைதிகள்; ஆட்டோவில் சென்ற ஐந்தாவது கைதியை போலீஸ் பிடித்தது எப்படி?
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து சிறைக்காவலர்களை தாக்கி விட்டு ஒரே அறையில் இருந்த 17 விசாரணை கைதிகள் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தேனி சிறையில் ஆய்வு செய்த தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, வலிப்பு வந்தது போல் நடித்து கைதிகள் தப்பி இருப்பதாகவும் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
#Theni #Prison
'கடலுக்குள் செல்லும் பனை மரங்கள், கல்லறைகள்' – கடல் அரிப்பால் பாதிக்கப்படும் கிராமத்தின் நிலை
bbc.com/tamil/articles/crje5…
விசாகப்பட்டினத்தில் 'அர்னாப்' புயலின் தாக்கம் எப்படி உள்ளது?
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#WeatherUpdate #ArnabCyclone
காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சேகர் பாபு
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அக்டோபர் 26ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது ஆணையரகத்துக்கு முன்பு சேகர் பாபு மற்றும் திமுகவினர் தங்களை உள்ளே அனுமதிக்க கூறி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
#AnbilMahesh #SekarBabu
சச்சின், பாண்டிங்கைவிட சிறந்த டெஸ்ட் சராசரி இருந்தும் சங்கக்காரா ஏன் அதிகம் கொண்டாடப்படவில்லை?
bbc.com/tamil/articles/cq0ld…
வங்கக்கடலில் 'அர்னாப்' புயல் நகர்வு எப்படி உள்ளது? புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்?
bbc.com/tamil/articles/c687z…
கடலில் இருந்து வழிதவறி கால்வாய்க்கு வந்த சுறா எத்தனை முறை திருப்பி அனுப்பினாலும் மீண்டும் அங்கேயே வந்தது ஏன்?
bbc.com/tamil/articles/cqn73…
தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள் யார்? 4 பேரை பிடித்த காவல்துறை - என்ன நடக்கிறது?
bbc.com/tamil/articles/cmly0…
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு - வழக்கின் பின்னணி என்ன?
bbc.com/tamil/articles/ckx2q…
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியது எப்படி? இதுவரை 4 பேரை பிடித்த காவல்துறை - என்ன நடந்தது?
bbc.com/tamil/articles/cmly0…
கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் தொடர்ந்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.. மக்கள் வைக்கும் கோரிக்கை என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் இரவு முழுவதும் சுமார் 44 செ.மீ அளவுக்கு கனமழை பெய்துள்ளது.
#TNRain #Krishnagiri
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு...
நீர்மட்டம் எவ்வளவு உள்ளது?
இஸ்ரேலில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று இறுதிகட்ட பிரசாரங்கள் நடைபெற்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியத் தேர்தல் இதுவாகும்.
Link: youtu.be/MG-255kfiv4
நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்த சில கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தின...
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார்.
#RashmikaMandanna #VijayDeverakonda
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது..
விவரம்: bbc.com/tamil/articles/ckx2q…









