BalaElan (@BalaElann) header
BalaElan (@BalaElann) profile picture

Music, Photography, Travel. 🤩👍😎

Joined September 2013
Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)Photo by BalaElan (@BalaElann)
தேவாவின் இந்த ஆசை படத்தின் பாடல் ARRக்கு அப்ப ஒரு சவால் மாதிரிதான். ‘ஷாக் அடிக்கிது சோனா நீ நடந்து போனா’ வாலிய தவிர வேறு யார் எழுதமுடியும். ‘சிக்கு புக்கு ரயிலு’ ‘பேட்டராப்’ பாடலில் பாடிய சுரேஷ் பீட்டர் பாடியது இந்த பாடல், அந்த சிறுவன் குரல் GV பிரகாஷ். நடித்த சிறுவன் இன்று ஒரு பெரியவன் ஆகி சதி லீலாவதி படத்தில கமல் சொல்லற மாதிரி ‘நீ பெரியவனானா ஒரு இஞ்ஜினியரா வருவேன்னு’ அதே மாதிரி அவர் பெரியவனாகி அவர்ட் எல்லாம் வாங்கியாச்சு. SJ சூரியா இந்த படத்தில் Assistant இயக்குநர், பாட்டிலும் இருக்கார் எங்க கண்டுபிடிங்க 🙌😇
22
Chandrika only ayurveda soap from India displayed in one of supermarkets in Seattle area. Good
1
102
Wordle 1,981 4/6 ⬜⬜⬜⬜⬜ 🟩🟩⬜🟩⬜ 🟩🟩⬜🟩🟩 🟩🟩🟩🟩🟩
1
111
தவில் அடிச்சி ஆரம்பிக்கும் இந்த பாடல், சங்கர்-கணேஷ் பாக்கியராஜ் உடன் இணைந்த படம் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’. 1982 நவம்பர் மாதம் தீபாவளிக்கு படம் ரிலீஸ் செய்யவேண்டும் என்று படத்தை சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தார். நேரம் ஓட ஓட எடிட்டிங்கான எல்லா மெஷினையும் கொடைக்கானல்ல ஷூட்டிங் நடந்த இடத்துக்கோ கொண்டுபோனது அப்போதைய புதுமை. குரு ஸ்டுடியோவிலிருந்து கிராமத்துக்கு கொண்டுபோனாரு, இவரு ஒரு படி மேலபோயி இசைய தவிர மத்ததை எல்லாமே லொக்கேசனுக்கு நகத்திட்டாரு. இந்த படத்தில எம்ஜி.ஆர் ஸ்டைல்ல பாடல் காட்சியில நடிக்க ஆரம்பித்தார் பாக்கியராஜ். இருந்தாலும் நடனம் ஆடுவதுதான் காமெடியாயிருக்கும், அது அவர் பாணி.
3
13
107
11,887
இந்த பாடலை பாடிய ரமேஷ் உயிருடன் இல்லை, ஒரு சில பாடல்கள் இளையராஜா இசையில் பாடியிருக்கிறார். ராதே என் ராதே - ஜப்பானில் கல்யாண ராமன், இவர் பற்றி அதிகமான குறிப்புகள் இல்லை. பகல்நிலவு -1985 வந்த மணிரத்னம் படம். இது ஒரு underrated பாடல், அருமையாக இருக்கும்.
9
24
1
130
8,185
Wordle 1,980 4/6 ⬜🟨⬜⬜⬜ ⬜🟩🟨⬜🟩 🟩🟩⬜⬜🟩 🟩🟩🟩🟩🟩
1
166
In a right turn every car follows others, correct ? What else to do in a busy signal 😍
191
பருவராகம் -1987 படம் Prema Loka கன்னட படத்தில எடுத்தபோது தமிழிலும், தெலுங்கிலும் பாடல்கள் தனியாக எழுதியதில் வைரமுத்து தமிழுக்கு எல்லா பாடல்களும் அவரால் எழுதப்பட்டது. சுமார் 11 பாடல்கள் எல்லா மொழியிலும் மொத்தம் 33 பாடல்கள் இதில் 18 பாடல்கள் SPB தனியா & டூயட்டாக பாடியது. ரவிசந்திரன் நடித்து இயக்கியது, தயாரிப்பும் அவர் அப்பா வீராசாமி அவர்கள். கன்னடத்தில் பெரிய வெற்றி, இங்கு எதிர்பார்த்த வரவேற்ப்பில்லை. ஜுகி சாவ்லாவும் ஜோடியாக நடித்த படம். அம்சலேகா இசையில் முதல் தமிழ் படம். இந்த பாடல் என் பேவரட் என்றும் SPB & Janaki பாடியவிதம் அருமை.
23
63
3
404
27,402
Wordle 1,979 4/6 🟩⬜⬜⬜⬜ 🟩🟩🟩⬜⬜ 🟩🟩🟩🟨⬜ 🟩🟩🟩🟩🟩
1
144
தைப்பொங்கல் -1980 வந்த படம் இந்த பாடல் ஒரு புதையல் மாதிரி, இதில் வரும் interlude இசையின் அடிப்படையில் பல பிரபல ராஜா பாடல்கள் உடனே ஞாபகம் வருது. ஆரம்ப இசையில் வரும் ஒரு sample ABBAவின் Money Money Money பாடலை தழுவியது, அந்த பாடலின் clip இங்கு நீங்கள் கேட்க. எனக்கு ஞாபகம் வரும் interlude ஓட்டிய பாடல்கள: இதயம் போகுதே… பேரை சொல்லவா… சின்ன புறா ஒன்று.. இந்த மின்மினிக்கு… உங்களுக்கு என்ன பாடல்கள் இந்த interlude கேட்டு ஞாபகம் வருது?
2
19
1
113
9,656
Wordle 1,978 4/6 ⬜⬜⬜⬜🟩 ⬜🟨⬜⬜🟩 🟨⬜⬜⬜🟩 🟩🟩🟩🟩🟩
1
173
நீ முன்னாலே போனே ..என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி..1984ல இந்த பாடல TKS நடராஜன் என்கிற ஒரு சிறிய ஆனால் பழைய நடிகர் பாடி தமிழ்நாட்டினல பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். சங்கர்-கணேஷ் இசையில் வாங்க மாப்பிள்ளை வாங்க என்கிற படத்தில் சிவசங்கர் என்பவர் தயாரித்து அவரே நடித்தது. பற்ற விவரங்கள் அவ்வளவாக கிடைக்கவில்லை, தெரிந்தவர்கள் இங்கே பகிரவும். இந்த பாடல் 2006ல வாத்தியார் படத்தில் இமான் இசையில் ரீமிக்ஸ் செய்து அர்ஜுன் நடனம் ஆட அதே பாடகர் TKS நடராஜன் இதிலும் ஆரம்பத்தில் பாட, கார்த்திக் அதற்கு மேல் ஒரு மெருகேற்றுகிறார்.
2
13
60
4,854
Wordle 1,977 4/6 ⬜🟨🟨⬜🟩 🟩🟩⬜⬜🟩 🟩🟩⬜🟩🟩 🟩🟩🟩🟩🟩
1
196
இந்த படம் பெரிய ஹிட்டாச்சுன்னா அதுக்கு காரணம் விட்டலாச்சார்யாவா, ஜெயமாலினியா, அடுப்பு உள்ள காலில் நெறுப்பு எரியும் பேய்களா? என் பதில் ..வேறென்ன ஜெயமாலினி கவர்ச்சிதான். 100 நாள் அவுஸ்புல்.
1
2
550
‘ஏ உன்னத்தான் உன்னத்தான், செப்பு குடம் தூக்கிபோற செல்லம்மா’ இந்த பாடல் KJ Yesudas and Vanijayaram ஒத்தையடி பாதையில படத்துல பாடியது. சங்கர்-கணேஷ் இசையில், கணேஷ் ஹிரோவாக -1979ல வந்தது. குலோசப் கொஞ்சம் ஓவர்தான், பாடல் நல்லாயிருக்கும், அவ்வளவுதான் அதுக்குமேல எதுவும் தெரியாது
2
17
1
91
8,372
ஆனந்த பைரவி ராகத்தில ‘கொஞ்சநாள் பொறு தலைவா’ பாடல், தேவா இசையில அப்ப வந்த பாடல்கள் எல்லாம் அருமையானவை. ஆசை படத்தில் எல்லா பாடல்களும் முத்துக்கள், சினிமா இசை எல்லாருக்கும் சொந்தமானது, திறமையிருப்பவர்கள் ஜொலித்தார்கள் என்பது உண்மை. பாடலை கேளுங்கள் ஹரிஹரன் பாடிய அந்த கானம், தேவா அவர்கள் ஞாபகம்தான் அதிகமா வருகுது.
1
13
707
Tin fish 🐟 🐟 🐟
155
Oh oh
இத பார்த்து யாராவது ரோட்டுல நடந்துபோவீங்க 🚎🚎🚎🚛🚛
2
372
Wordle 1,976 5/6 ⬜⬜🟨⬜⬜ ⬜🟩🟩⬜🟩 ⬜🟩🟩🟩🟩 ⬜🟩🟩🟩🟩 🟩🟩🟩🟩🟩
1
194
‘Saints and Scholars’ till hangover last 😁😍
149