Black Machine (@BlackMachine777) header
Black Machine (@BlackMachine777) profile picture
Joined November 2022
Photo by Black Machine (@BlackMachine777)Photo by Black Machine (@BlackMachine777)Photo by Black Machine (@BlackMachine777)Photo by Black Machine (@BlackMachine777)Photo by Black Machine (@BlackMachine777)Photo by Black Machine (@BlackMachine777)Photo by Black Machine (@BlackMachine777)Photo by Black Machine (@BlackMachine777)Photo by Black Machine (@BlackMachine777)Photo by Black Machine (@BlackMachine777)
தனது கொள்கையை செயலின் ஊடாக நம்பிக்கையை விதைத்தார் மக்களும் பின் தொடரந்தனர் பல சாதனைகளை புரிந்து இறுதி வரை தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்ஒப்பில்லாத் தலைவன் மாசற்ற புரட்சியாளன் மேதகு 72 ❤️💛
1
3
63
குறி வைத்த முதல் இலக்கே தப்பவில்லை நெற்றிப் பொட்டு தான் - தேசிய தலைவர் 72❤️💛
3
37
எதிரியும் மதிக்கும்,போற்றும் தலைவன் எம் கரிகாலன்72❤️💛
4
17
254
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை -மேதகு 72 ❤️💛
4
19
205
சொல்லுக்கு முன் செயல் என்பதை சொல்வதோடு நிற்காமல் செயற்படுத்திகாட்டிய மாவீரன் மேதகு வே பிரபாகரன் நிழல் அரசை நிறுவி ஒரு அரசு எப்படி செயற்பட வேண்டும் என்பதையும் நடைமுறைபடுத்திக்காட்டிய எங்கள் தேசிய தலைவர் 72❤️💛
3
6
61
தாயுமானவர் 72 ❤️💛
11
30
247
மேதகு 72❤️💛
1
4
62
"People remember your mistakes not your sacrifices " - Martin King Luther Jr
39
சூனியம் வைக்கிறவன் நேராக விஜய்க்கே சூனியம் வைக்கமாட்டாங்களா?ஞான சூனியங்களா🤣🤣🤣
1
44
இனத்திற்காக உழைப்பவருக்கு மக்கள் எளிதில் அங்கீகாரம் கொடுப்பதில்லை அவர்கள் வாழும் போது அருமை புரிவதும் இல்லை karishma leaderஎன்ற ஒரு விம்பத்தை கட்டமைத்து தவறானவர்களுக்கே அங்கீகாரம் கொடுக்கின்றனர் மக்கள் நல்லவற்றை எளிதில் மறக்கிறார்கள் எத்தனை முறை அனுபவபட்டாலும்🤔
2
86
"If you do not take an interest In the affairs of your government, then you are doomed to live under the rule of fools " - Plato
22
"It is dangerous to be right When the government is wrong " -Voltaire
1
32
"Peace does not come to the man who refuses to declare war on what is destroying him " - Epictetus
45
புகழ் வணக்கம் சிவாஜிலிங்கம் ஐயா 🙏🙏🙏
1
4
162
"When a fool gains power, The first thing he does is Silence the wise. Next thing he does is Gather other fools around him. The final thing he does is Destroy the nation" -Plato
1
1
55
ஒவ்வொரு முறையும் மாவீரர் நாள் வரும் போது முட்டையில் மயிர் புடுங்க ஒரு கூட்டம் கிளம்பிடும் ஆனால் முன்னாள் போ..என்பர் அமைப்பு நடத்துவர்கள் இயக்க விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறி தலை கீழாக செய்யும் போது மூடிக் கொண்டிருப்பார்கள்
1
4
61
மாற்றம் என்றால் என்ன?என்பதை முதலில் தவெகவினருக்கு புரிதல் இல்லை இவ்வளவு காலமும் திராவிட கட்சிகள் தவறுவிட்டார்கள் சரி அதை விமர்சித்து ஆட்சியைப் பிடித்த பின்னரும் நடக்கும் தவறுகளை சரி செய்யாமல் அவர்களை குறை கூறிக் கொண்டிருப்பது மக்களுக்கு ஏமாற்றமே nothing other than victim blaming
1
1
2
100
திமுக ஆட்சியை பிடிக்க 18வருடம் எடுத்தது அதற்கே அண்ணா சொன்னார் விரைவாக ஆட்சியை பிடித்துவிட்டோம் இன்னும் அனுபவம் போதாது என ஆனால் தவெக 2வருடத்தில் அனுபவம் இல்லாமல் ஆட்சியை பிடித்து ஆணவத்தில் எந்த நிர்வாகத் திறணும் இல்லாமல் ஆடுகிறது தவறான கையில் ஆட்சி கிடைத்தால்...🥲
43
சீமான் திராவிட பிரியாணிக்கு ஆசைப்படுகிறார் என வன்மம் கக்கும் ஈழத்து அணில்கள் தவெக செத்துப்போன காங்கிரசிற்கு உயிர் கொடுத்து கூட்டணியில் இருந்தும் மானம் ரோசம் உள்ளவன் எவனாவது தவெகவை ஆதரிப்பானா?பிறகு இங்க வந்து அண்ணன் வளர்ப்பு தமிழ்தேசியவாதி என உருட்டாமல் ரசிக குஞ்சுகள் என சொல்லுங்க
1
1
63
இவர் ஜெயிலுக்கு போன பின் தான் அங்குள்ள குறைகள் தெரிகிறது தனது தாயாருக்கு சிக்கல் வரும் போது தான் அவரது குடும்ப பாசங்கள் கஸ்டங்கள் புரிகிறது அதிகாரத்தில் ஆணவத்தில் இருந்து ஆடுபவர்கள் இதை போல தண்டிக்கப்பட வேண்டும்
1
60