'😶‍🌫️ (@Butcher_of1) header
'😶‍🌫️ (@Butcher_of1) profile picture

Thalapathy ❤️! @actorvijay

Ragasiya Idam
Joined August 2020
Photo by '😶‍🌫️ (@Butcher_of1)Photo by '😶‍🌫️ (@Butcher_of1)Photo by '😶‍🌫️ (@Butcher_of1)Photo by '😶‍🌫️ (@Butcher_of1)
Unmela arasiyalvathinga mattum kovathula ila unkoda nadichavanunga un senior actors cini industry vara ellarum unaku edhira than irukanga. Evanunga ellarukum namba may 4 padhil sollanum perusa👍 @actorvijay @TVKVijayHQ
2
35
144
7,419
😭😹
परिसीमन का फॉर्मूला 👇
1
37
இதுக்கு முன்னாடி மறைமுகமா தான் மாட்டு மூத்திரம் குடிச்சாங்க இப்போ நேராவே வந்து கொஞ்சம் குடுங்கனு கேட்டு வாங்கி குடிக்குறானுங்க.
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி! 1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
1
4
146
Nalaiku vanga bro inaiku vendam naal sari ila.
Enna macha @SaiAbhyankkar evening sollidalama ?
1
2
283
Anna ellamey therinji than arasiyaluku ullaiyea vanthurukaru.🫡
9
25
404
DMK to support delimitation bill 🤡
Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin
132
1
674
4,433
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகுவதற்கு மூல காரணமாக இருந்தவன் அவன்தான், அதான் இப்போ நிலமை இப்புடி இருக்கு. 😔
நல்லா வளர்த்த புள்ள கஞ்சா குடுக்கியோட ஓடி போன மாதிரி இருக்கு தமிழ்நாட்டு நிலமை Thalaiva @mkstalin we miss u badly 🖤 ♥️
1
122
பிஜேபி காரங்க எல்லாருக்கும் மாட்டு மூத்திரத்தை வேணா குடுக்க சொல்லுறோம் டா போய் வாங்கி குடிங்க.
நாளை தீபம் ஏத்த செல்லும் இந்துக்களுக்கு ரோஸ் மில்க் குடுப்பேங்களா பாய்?
39
Intha edathula DMK iruntha CRPF Koda Sparing pottu ellam Ministers, Collectors,Police,periya thaththi, chinna thaththi nu Adichi anupirupanga ninaichittu irukanga pola.
TVK ku vote potavanga evanum nallave iruka matinga da dei. Nadiga veri la state ah vithu tholachitanunga 🤦‍♀️
1
137
Enga Marubatiyum oder ah mathikkama poiduvanunga-nu bayathula SC ah evi vittu avaruku bayanthu CRPF ah vara vechirukinga idhula perumai pada onum ila da sangis. 😹
வாக்கு வங்கி அரசியலுக்காக கொஞ்ச நஞ்சமா ஆட்டம் போட்டீர்கள், முதல்வரே? @TVKVijayHQ
2
14
88
1,774
You people who try to do politics in the name of God will soon find yourselves sitting in the opposition!😄
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
5
15
404
Court oder ah madhikama nadavadikai eduthalum paravalanu anga eththa vidala, apolam vaaila enna ya vechiruntha nee? Ipo letter pad ah thukkitu vanthuta.
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1
2
3
209
Avan avanoda katchiyum avanaiyum kapathika than BJP kea mandi pottan ippo avanungala edhirttu porattam panniruvana?😹
தொக்கா ஒரு மேட்டர் சிக்கிருக்கு நாளைக்கு தொண்டர்களோட போய் தீபம் ஏத்த விடாம போராட்டம் பண்ணி அரசியல்ல Relevant ஆ இரு சித்தப்பே @EPSTamilNadu
151
Ungalam ipothan da veliyave pakkurom idhula thodar porattam pannanungalam.😹
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது! @CMOTamilNadu / @actorvijay Just a Reminder- நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம் !! இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்! இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்! @AIADMKOfficial
91
CRPF vara vaikura alavuku BJP ah left handle la deal pannirukaru.😹 Nee aalu tham ley @TVKVijayHQ 💀
70
250
7
1,297
16,920
Nalla vela thatha @rajinikanth nee arasiyaluku varama irunthathu oru vagaila nallathu than,Vj kku vara oru prachanai-um unnala handle panniruka mudiyathu. Great escape man.🫡
31
123
11
968
13,187
Avarukku ayiram panjayathu iruku onumey pannama chumma veetula irunthu vote vangitu jeichavangalam istathuku adittu irukanunga. 🙃 nambunen apudi edhum irukadhunu ana kevalam da dey.
#Breaking || த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது... #TVK | #TVKMLA | #ArulVignesh | #PolimerNews
1
111
Evalo sangis😭 TN la watha dey
'காவல்துறைக்கு அல்வா' எனக் கூறி கோஷமிட்ட பா.ஜ.கவினர்.. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு.. இனிப்பு வேண்டாம் என மறுத்தும் வலுக்கட்டாயமாக கோஷமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு அல்வா கொடுக்க முயன்ற பா.ஜ.கவினர்..! #ThiruparankundramIssue | #Deepam | #ThiruparankundramDeepam | #Police #BJP | #PolimerNews
2
9
292
Sooru thinnura aalunga kita pesi puriya vaikalam Dravidian stock nu bio la pee ya thadavi vechiruka aalunga kita enna pesunalum puriyathu!
நாளைக்கு திருப்பரங்குன்றம் தூணில் கட்டாயம் தீபம் ஏற்ற வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு தமிழ்நாடு நாசமாய் போய்விட்டது தற்குறி விஜய் ரீல்ஸ் போட போட்டோ ஷூட் பண்ணனு பிஸியா திரியுது தமிழ்நாடு நாசமாய் போவதை பார்க்கிறோம் 😡😡 @TVKVijayHQ
1
4
150
Sootha moodunga da dey kena bndaingala
Nee CM endradhu marandhutiya, recreating a meme in front of students What kind of message will this pass on? Youre pride to Tamilnadu as a CM WHAT is the difference between you and Udhaynidhi
54