Sridhar retweeted
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.
சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.
வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
Sridhar retweeted
திருச்சி தெற்கு மாவட்ட க் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த கையாளாகாத தவெக @TVKVijayHQ அரசு கைது செய்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்குச்சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை விலைவாசிப் பிரச்சனைகளை கையாளத்தெரியாமல், மக்களை திசைத்திருப்பவே இத்தகைய அடக்குமுறைகளை கையில் எடுத்திருக்கிறது இந்த #DummyCM அரசு.சட்ட ரீதியாக சந்திப்போம்.
எதற்கும் அஞ்சுகிற இயக்கம் அல்ல தி.மு.கழகம்.
@mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing
Sridhar retweeted
#NewsUpdate | "நீலகிரி கனமழை மண் சரிவில் சிக்கி உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஜனகராஜ் குடும்பத்தினருக்கு ஒரு இரங்கல் கூட முதல்வர் விஜய் தெரிவிக்கவில்லை.
தற்போது வரை அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையும் அறிவிக்கப்படவில்லை. உடனடியாக நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும்"
- நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் நந்தகுமார் பேட்டி
#SunNews | #Nilgiris | #TNSTC | #ADMK
Sridhar retweeted
#NewsUpdate | “நடப்பு கல்வியாண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதை அறிந்து மிகமிக மகிழ்ச்சி அடைகிறோம்”
-அன்பில் மகேஸ், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர்
#SunNews | #AnbilMahesh | #MKStalin
Sridhar retweeted
TN : 17 prisoners escaped from Theni dist prison. Massive search is on. It’s one of the big incidents after 1995 Vellore prison incident
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம். போலீசார் தீவிர தேடுதல் வேட்டை.
ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர் . தப்பியவர்களில் பலர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத்தகவல்…
சம்பவ இடத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் விசாரணை நடத்தி வருகிறார்.
அண்டை மாவட்ட காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்
Sridhar retweeted
2G அலைகற்றை ஊழல்.
தீர்ப்பு - இந்த குற்றச்சாட்டு, சாட்சிகள் அனைத்தும் காற்றைப் போன்றதே.. இது வெறும் அரசியல் காழ்ப்புண்ர்ச்சி வழக்கு..
திரு. அன்பிலார் வழக்கிலும் இதைப்போன்ற தீர்ப்புக்கு காத்திருப்போம்..
ஆனால்.“தினை விதைத்தால் தினை” வினை விதைத்தால்?
@Anbil_Mahesh @DMKITwing
Sridhar retweeted
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
Sridhar retweeted
திரு @Anbil_Mahesh கைது மிகவும் கண்டிக்கத்தக்கது.,
அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் மூலம் கண்டிப்பாக நிரூபணம் ஆகி விடுதலை பெறுவார்.
இது அதிகாரத்தை வைத்து பழி வாங்கும் நடவடிக்கை.,
ஓர் பழைய கணக்கை பழி தீர்த்துள்ளர் விஜய்.
Sridhar retweeted
ADMK to TVK...!
அதிமுகவில் இருந்து, TVKவுக்கு தாவிய பின் MLA ஆகியும் கூட, சத்தியபாமா & மரகதம் இருவருக்கும் அமைச்சர் பதவி தரலையே.
என்னவா இருக்கும்?
அப்போ ராஜினாமா பண்ணிட்டு போன அம்புட்டு பேருக்கும் கல்தாவா!?
இதுக்கு அதிமுகவிலேயே MLAவா இருந்திருக்கலாமே?
- @IndiraniSudala1
Sridhar retweeted
Manjal Boys ftw! 💪🦁💛
#WhistlePodu #Yellove
Sridhar retweeted
#WATCH | "தவெக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டால் கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளதோடு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பால் இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.."
-வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
#SunNews | #TVKVijay | #Velmurugan
Sridhar retweeted
துப்பாக்கி ஹீரோ எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களை தடுக்க 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேச தொடங்கிவிட்டனர்.🔥
- மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர்
Sridhar retweeted
எப்படி திமுக மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்பது இப்படி தான். திமுகவை தவிர ஆட்சி கட்டிலில் அமர்பவர்கள் மக்களை ஒரு ஐந்து வருடம் கதற கதற குஜிலிமஸ்து பண்ணுவார்கள். இது தான் தமிழ் நாட்டின் அரை நூற்றாண்டு கால அரசியல்.
Sridhar retweeted
வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது!
Sridhar retweeted
#BREAKING | “விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள்” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #MKStalin | #TVKVijay



























