
#Thalaivar fan, Single dad, Cinema and Sarcasm
Joined August 2023
- Tweets21.1K
- Following1.4K
- Followers991
- Likes12.8K
Pinned Tweet
#50YearsOfRAJINISM
Thank you for everything @rajinikanth
You are an integral part of my life ❤️
Wanted to write more but I realized that I might ran out of objectives.
I had my differences with you just like a father and son but never stopped to love you!
#Coolie
Vignesh retweeted
ஒட்டுமொத்த முருக பக்தர்களின் மனதையும் புண்படுத்தி, அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்த இந்து விரோத @TVKPartyHQ அரசுக்கு கிடைத்த சம்மட்டி அடி இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு..!
Vignesh retweeted
“ரஜினி சார் ஓகேன்னா நான் பண்றேன், கதை கூட சொல்ல வேண்டாம்”னு நெல்சன்கிட்ட சொன்னாராம் சிவண்ணா. படம் வந்ததும் எல்லாரும் போன் பண்ணி பாராட்டியிருக்காங்க. ரெண்டு சீன்தானே, அதுக்கு ஏன் இவ்வளவு பேரு கூப்பிடுறாங்கன்னு அவருக்கே புரியலையாம். நரசிம்மா வந்தப்போ தியேட்டர்ல இருந்தவங்களுக்கு அந்தக் காரணம் தெரியும். ❤️
Follow @Professor_Grok for exclusive Thalaivar updates every day.
#Rajinikanth #Thalaivar #Shivarajkumar #Jailer #Nelson #Narasimha #Superstar75 #OneThalaivar #OneSuperstar
Credit: Sudhir Srinivasan
youtube.com/watch?v=LcVl2bGG…
Roadshow
What will be the next publicity stunt from TVK to coverup the two backfires #Thiruparankundram and #Kallakurichi ?
Comment below 👇
Let’s see who gets it right .
40
Vignesh retweeted
Murugan be like:
நாளை ஒரு வத்திக்குட்சி கூட பற்ற வைக்க முடியாத அளவிற்கு மலை பெய்யும்.
முருகன் பத்துபான் 🔥🙏
#Thiruparankundram
Vignesh retweeted
நீதியை வென்றெடுத்த முருக பக்தர்களின் “அரோகரா” கோஷம் கேட்கிறதா, முதல்வரே? @TVKVijayHQ
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
🤖 Made with AI
Tell me how many times you watched #LalSalaam
#Jailer2
ஆனா, படம் முடிஞ்சதும் எனக்குள்ள எழுந்த கேள்வி ஒண்ணுதான். Rajini யை இன்னும் எத்தனை படங்களுக்கு இதே மாதிரி பார்க்க போறோம்?
அவர் mass commercial cinema பண்ணவே கூடாதுன்னு சொல்லல. அந்த genre க்கு ஒரு பெரிய audience இருக்கு. அதை ரசிக்கிற ரசிகர்களும் இருக்காங்க. அதுல எந்த தவறும் இல்லை. நானும் அந்த படங்களை ரசிக்கிற ரசிகன்தான்.
ஆனா, நம்மால் Mullum Malarum Rajini யையும் ரசிக்க முடியும். Jailer Rajini யையும் கொண்டாட முடியும். இரண்டுமே அவருடைய வெவ்வேறு பரிமாணங்கள். அப்படியிருக்கும்போது, அவருடைய தற்போதைய வயசுக்கும் screen persona வுக்கும் ஏத்த மாதிரியான ஒரு வலுவான characterdriven film ஐ ஏன் முயற்சி செய்யக்கூடாது?
Gran Torino படம் நினைவுக்கு வருது. ஒரு வயதான மனுசன் , அவனோட அனுபவங்கள், கோபம், வாழ்க்கை கொடுத்த காயங்கள், அவனுக்குள்ள இருக்கிற முரண்பாடுகள். இதையெல்லாம் மையமா வச்சு எவ்வளவு powerful ஆன சினிமாவை உருவாக்க முடியும் என்பதற்கு அந்த படம் ஒரு சிறந்த உதாரணம்.
Clint Eastwoodக்கு வாழ்நாள் முழுக்க நினைவில் நிற்க கூடிய ஒரு கதாபாத்திரமாக அமைந்தது Walt Kowalski. அந்தப் படத்துல அவருடைய வயசையும் அனுபவத்தையும் கதாபாத்திரத்தின் பலமாகவே மாத்தியிருப்பாங்க.
Rajini க்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கணும்னு ஒரு ரசிகனா ஆசைப்படுறேன்.
ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய stardom ஐ மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவர் ஏற்கெனவே ஒரு legend.
Superstarஆ அவர் ஏற்கெனவே நிறைய சாதிச்சுட்டார். இப்போ அந்த Superstarக்குள்ள இருக்கிற நடிகனை இன்னும் கொஞ்சம் ஆழமா பார்க்கணும். அதுதான் ஒரு ரசிகனா என்னுடைய ஆசை. ❤️
teapaw.org/itz_rkannaa/status/211…
1
4
296
Sun TV ku Theriyadha matter @sunpictures 😭😭😭
#Jailer2 Final Worldwide Collection
TN- ₹219.60 cr
AP/TG- ₹98.95 cr
Karnataka- ₹96.10 cr
Kerala- ₹80.60 cr
ROI - ₹64.15 cr
Overseas - ₹280 cr
Total - ₹839.40 Cr. gross
80
Vignesh retweeted
சினிமாவை மிஞ்சும் சம்பவங்கள் இருக்கு நாளைக்கு !
The world will come to know who is political monster chief minister of Tamil Nadu Vijay
@CMOTamilnadu
சும்மா சொல்லல! செம்ம சீன் இருக்கு !
அந்த ஆளோட இன்னொரு பக்கம் நாளை தெரியும் !
Vignesh retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் இறுதியாக இன்று ஏற்றப்பட்டது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
#கார்த்திகைதீபம்
#முருகனுக்குஅரோகரா
The Karthigai Mahadeepam was finally lit today at the Deepa Thoon at Thirupparankundram.
Vetrivel Muruganukku Arogara!
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
Vignesh retweeted
மகான் 🤘🏻
#Rajinikanth | #SuperstarRajinikanth | #TVK | #Vijay | #Thiruparankundram | #ArulVigneshMLA
Vignesh retweeted
கூட்டாட்சித் தத்துவம், மத நல்லிணக்கம் குறித்து கவலை - உச்சநீதிமன்றம் மறுபரிசீலிக்க வேண்டும்!
மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
மத நம்பிக்கைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் மதித்துப் போற்றுவதோடு, பல்வேறு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதியான சமூகச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் தலையாய பொறுப்பாகும்.
இத்தகைய சூழலில், கோவில் நிர்வாகம் தொடர்பாக நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்திருப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய துணை ராணுவப் படைகளின் பங்களிப்பு ஆகியவை நீதித்துறை, மாநில நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அதிகார வரம்புகள் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. உணர்வுப்பூர்வமான இதுபோன்ற விவகாரங்களில், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகப் பொறுப்புகளும், இந்திய அரசியல் சாசனம் வகுத்துக்கொடுத்துள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவானது எந்த ஒரு தரப்பினரின் மத உணர்வுகளையும் பாதிக்காத வண்ணம், அனைத்துத் தரப்பினரிடையேயும் நம்பிக்கையையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சியும் நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் தமிழ்நாட்டின் அமைதியும், மத நல்லிணக்கமும், அரசியல் சாசன விழுமியங்களும் எவ்விதப் பாதிப்புமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுதியான நிலைப்பாடாகும்.
எனவே, இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம்.
#Thiruparankundram
#TNCongress
Vignesh retweeted
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்.
வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
Saturday and Sunday holiday! Professional ethics 🤣🤣
























