இன்பா ™ (@Capoqaana) header
இன்பா ™ (@Capoqaana) profile picture

ட்விட்டர் சகவாசம் ட்விட்டரோட 😼 Father of 2 tiny humans | Married to my best friend

Qalb
Joined December 2012
Photo by இன்பா ™ (@Capoqaana)Photo by இன்பா ™ (@Capoqaana)Photo by இன்பா ™ (@Capoqaana)Photo by இன்பா ™ (@Capoqaana)Photo by இன்பா ™ (@Capoqaana)Photo by இன்பா ™ (@Capoqaana)Photo by இன்பா ™ (@Capoqaana)Photo by இன்பா ™ (@Capoqaana)Photo by இன்பா ™ (@Capoqaana)
First two lines.. ❤️❤️
உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ.. ❤️
1
8
28,975
Few more years.. 👍
act like ur pfp.
14
2,150
இன்பா ™ retweeted
Oru aeroplane pola Na parakurendi mela...
1
7
329
Oomfs rear view aesthetic hits different.. no heroine comes close! 🙂‍↔️
1
3
1,611
அயனி சக்கை சாப்டனும் போன்ற மனநிலை 😌
2
3
1,705
YouTube-ல எதேச்சயா இந்த கிளிப் பாத்த.. கமெண்ட்ல ஏகப்பட்ட பயர் விட்ருந்தாங்க.. என்னமோ படத்த பாத்தே ஆகணும்னு மண்டகுள்ளே ஓடிட்டே இருந்துச்சு.. அன்னக்கே 3 மணி வர கண்ணு முழிச்சு பாத்த.. சும்மா சொல்ல கூடாது.. படம் அவ்ளோ ஒர்த்து.. அதோட இம்பாக்ட் பல நாள் இருந்துச்சு! மலாத்திக்கா ❤️
Sometimes Protection & Restriction, they both Look the Same. ராமாயணம் 2026 திரைப்படம் சட்டென #BahulRamesh எழுதி #DinjithAyyathan இயக்கிய #EKO திரைப்படத்தை நினைவுபடுத்தியது. Thank you #AaradyaaStudios
6
37
3
397
53,355
Poori is overrated food.. it doesn't deserve a place on breakfast table 😏
Drop your most controversial food opinion.
4
7
1,496
எனக்கொரு ஆறு வயசு இருக்கும்.. அப்ப நா ஒண்ணாங்ளாஸ் படிச்சுட்ருந்த
1
2
539
இன்பா ™ retweeted
1. Why wasn’t any of the petition the older man gave get no response? 2. If he did use inappropriate words why would the MLA use physical violence against him and not just call the cops on him? 3. Utterly disgraceful to think he can fool the public and administration with a forcefully recorded video of the victim? 4. The action CM takes shouldn’t stop with the MLA but also on the cops who threatened this man for the MLA
துணை சபாநாயகர் விவகாரம்... தாக்குதல் புகார் முதல் விளக்கம் வரை... நடந்தது என்ன? #Ravisankar | #DeputySpeaker | #TVK
1
4
1
22
834
Rules written by little champ 😍😂
बच्ची खाना नहीं खाना चाह रही थी, और माँ परेशान थी फिर उसके दिमाग मे एक आईडिया आया, और बच्चा अपने मन से खाने लगा
1
1
4
620
டியர் விர்ச்சுவல் வாரியர்ஸ் எலெக்ஷன் வரைக்கும் கண்ண மூடி சப்போர்ட் பண்ணது ஓகே.. ஆனா சில விஷயத்துக்கு நாம எதிர்க்கட்சி கேக்குற கேள்வி நியாயம் என்னனு பாத்து சப்போர்ட் பண்ணனும்(அதனால நாம திமுகவாகிற போறதில்ல) பாதிப்பு மக்களான நம்ம எல்லாத்துக்குமே தான்.
2
18
810
லக்கி பாஸ்கர் படம் இன்னைக்குதா பாத்த.. பாஸ்கர் அப்பா ஓல்ட் ப்ரெண்ட்னு கண்ணடிக்குற சீன் அல்டி.. 🤣👌
3
459
நிறைய ட்வீட்ஸ் பாக்க முடிஞ்சது.. தீபாவளி/பண்டிகை/விடுமுறை மேல சின்ன வயசுல இருந்த இன்ட்ரெஸ்ட் இப்போ போயிருச்சுனு.. இன்ட்ரெஸ்ட் இல்லனா இப்ப எங்க போயிருச்சாம்.. இதுக்கு 2 முக்கிய காரணம் இருக்கு ஒன்னு சோசியல் மீடியால இருந்து கொஞ்சம் கூட விலகாம இருக்கறது.. இன்னொன்னு தன்னை தானே புழுத்திகள்னு நெனச்சிக்கிறது.. குடும்பங்கள்/குழந்தைங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணும்போது இயல்பா கொஞ்சம் வெகுளியாவே இருங்க.. நீங்க சோசியல் மீடியால காட்ற அதே புழுத்தி தனத்த அங்கயும் புகுத்தாதிங்க.. நம்ம சின்ன வயசு பண்டிகைகள்/விடுமுறைகள் இப்பவும் நல்ல மெமரிஸ் தர்ரத்துக்கு காரணம் அப்போ நம்ம குடும்பத்துல பெரியவங்க தெருக்கள்ல இருந்த அண்ணாங்க பண்டிகை மேல இன்ட்ரெஸ்ட் போயிருச்சுனு சோஷியல் மீடியால புலம்பாம நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பண்ணதுதா.. கொஞ்சமாச்சும் அடுத்த தலைமுறைக்கு அத திருப்பி குடுங்க!
2
20
1,528
வாழ்த்து ஓகே.. ஆனா Quotes பாக்கும் போது பயம் வராம இல்ல..
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
1
602