To some Trisha supporters:
சங்கீதா மேடம் DMKகாரன் கல்யாணத்துக்கு வந்துருக்காங்க So எல்லாம் Planned பாவம்ல திரிஷா🥺 ஓத்தா பொலந்துருவேன் இத ஒரு காரணமா வெச்சு அவள உத்தமி ஆக்க பாத்தீங்க🤬 என்னைக்குமே அவங்க அண்ணிதான் இவ ஜுண்ணிதான்
இதபாத்தா ஒண்ணு சொல்லத் தோணுது ஆனா எப்பிடியும் ரெண்டு Fandomமும் ஒண்ணுசேர இந்த ஜென்மத்துல வாய்ப்பே இல்ல So எப்பவும் போலவே இருப்போம்👍
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் வருகையின்போது..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu | @rajinikanth
DMK : திருஷாவ கூட்டிட்டு வந்தான்னு சொல்லி பூம்புங்கடா....
கொத்தூஸ் : மயிர வெச்சுதான்சார் பூம்ப முடிஞ்சது🤡
அப்பிடி என்னதான்யா பிடிவாதம் உனக்கு உன் பசங்கள பத்தியாவது கொஞ்சம் யோசிக்கலாம்ல@TVKVijayHQ
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சங்கீதா!
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
என்ன நைட்டுல இருந்து மூணு வீடியோ போட்டு பிச்சை எடுக்குறான்🤔
இந்த மாசம் பெட்டில பணத்துக்கு பதிலா பேப்பர வெச்சு திமுக ஏமாத்திருச்சோ?
எங்களின் உயிருக்கு நிகர் உறவுகள் அனைவருக்கும் அன்பும் வணக்கமும்!
எண்ணற்ற ஏச்சுகள், பேச்சுகள், கணக்கில்லாத விமர்சனங்கள், அவதூறுகள் இருந்தபோதும், மக்கள் இயக்கம் மக்களைச் சார்ந்துதான் இயங்க முடியும்.
இம்முறையும் தலைவர் பிறந்தநாள் நிகழ்விற்கும், மாவீரர் நிகழ்விற்கும் என் அன்புச் சொந்தங்கள் எப்போதும் போல திரள் நிதி வழங்கி, உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு உங்கள் மகன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
நிதிப் பங்களிக்க:👇
donate.naamtamilar.org/heroe…
நம்ம சைடு ஒரு நல்ல விஷயம் நடந்து அத Troll பண்ணாகூட பரவால்ல ஒருத்தர் செத்துருக்காரு அதக்கூட மனசாட்சியே இல்லாம Troll பண்றானுங்க அதையும் கண்டுக்காம Ignore பண்ணிட்ருக்க @CMOTamilnadu?
சொன்னா புரிஞ்சுக்கயா Ignore Negativity Formulaலாம் சினிமாலதான் செட்டாகும் அரசியலுக்கு செட் ஆகாது💯
9:00am : திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக பின்னடைவு kikibikki😜
5:30pm : கேட்ட தொறங்கடா நான் வெளிய ஓடிடுறேன் ரொம்ப கலாய்க்கறாங்க🤧🤡
ஒத்துக்க மனசிலனாலும் இதான் உண்மை
மே4
மே10
இந்த ரெண்டு நாள தூக்கிட்டா அண்ணா ரசிகர்களுக்கு இந்த year ஒரு Happiness இல்ல💯
வருஷம் ஆரம்பமே postpone ஓடதான் ஆரம்பிச்சது🤧
நம்ம தோக்கடிச்சவங்க கூட நம்மள கலாய்ச்சு சந்தோஷ பட்டாங்க😏
கிட்டத்தட்ட மோசமான வருஷம்💯
என்ன நெனச்சுட்டு இருக்க ஏடாகுடமா பேசிட்டா பெரிய புழுத்தின்னா?
செத்தாலும் அவரு MLAவா சாவுராரு
நீங்க நூறு வருஷம் வாழ்ந்தாலும் வெறும் டம்மி வேட்பாளர்கள்🤡
பிணந்திண்ணி நாயே!
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் மறைந்ததாக அதிகாரப்பூர்வமாக 'இன்று' அறிவிக்கப்பட்டிருக்கிறது.
70 நாட்களுக்கு மேலாக வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியே தெரியாததால், அதனைக் கேட்டு கொளத்தூர், தொகுதி செம்பியத்தைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் 'நேற்றையதினம்' சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















