Official Twitter Account of Coimbatore District Police. Dial 100 in case of emergency.

Gopalapuram, Coimbatore.
Joined April 2019
Coimbatore District Police retweeted
கோயம்புத்தூர் மாவட்டம்: மேட்டுபாளையம் கோத்தகிரி சாலையில் மண்சரிவில் சிக்கிய 150 கேரளா மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்டனர். Coimbatore District: Around 150 students from Kerala who were stranded due to a landslide on the Mettupalayam–Kotagiri road were rescued by the Tamil Nadu Police and disaster rescue teams.
2
92
205
4,972
Coimbatore District Police retweeted
கோயம்புத்தூர் மாநகரம், காந்திபுரத்தில் காட்டூர் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகிய அலுவலகக் கட்டடங்கள் ரூபாய் 21 கோடி செலவில் புதிதாக கட்டப்படும். New office buildings comprising the Kattoor Police Station, All Women Police Station, Traffic Police Station, and Assistant Commissioner of Police Office will be constructed at Gandhipuram, Coimbatore City, at a cost of ₹21 crore.
68
75
1,948
Coimbatore District Police retweeted
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் மெய்யூர் கிராமங்களில் செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படைக்கான புதிய நிர்வாகக் கட்டடம், விருந்தினர் இல்லம், மோப்ப நாய்ப் படை பிரிவு மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட இதர கட்டடங்கள் ரூபாய் 91.52 கோடி செலவில் கட்டப்படும். A new administrative building, guest house, dog squad building, quarters for Deputy Superintendents of Police / police personnel, and other buildings for the Chengalpattu District Armed Reserve will be constructed in Madurantakam and Meiyur villages at a cost of ₹91.52 crore.
1
70
84
2,077
Coimbatore District Police retweeted
புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 124 புதிய காவலர் குடியிருப்புகள் ரூபாய் 39 கோடி செலவில் கட்டப்படும். 124 new police quarters will be constructed at the Pudukkottai District Armed Reserve campus at a cost of ₹39 crore.
72
87
2,456
Coimbatore District Police retweeted
இராமநாதபுரம் மாவட்டம்: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் நேரடி ஆய்வு. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், 30.10.2026 அன்று நடைபெறவுள்ள பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து, கமுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் திட்டம், போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். Ramanathapuram District: Dr. Mahesh Kumar Aggarwal, IPS, DGP/HoPF, Tamil Nadu, conducted a direct inspection at Pasumpon in view of Thevar Jayanthi. Ahead of Thevar Jayanthi to be held on 30.10.2026, the DGP/HoPF inspected the security arrangements and chaired a review meeting at Kamuthi, where he issued instructions to police officers regarding the security plan, traffic management and surveillance measures.
2
79
207
5,467
Coimbatore District Police retweeted
பசும்பொன் தேவர் ஜெயந்தி: 18,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணி 30.10.2026 அன்று நடைபெறவுள்ள பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக 7 டிஐஜி-க்கள், 40 எஸ்பி-க்கள் மற்றும் 18,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 118 வாகனச் சோதனைச் சாவடிகள், 480 உயர்தர கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன்கள் மற்றும் 460-க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. Pasumpon Thevar Jayanthi: Over 18,000 Police Personnel to Be Deployed for Security Ahead of Pasumpon Thevar Jayanthi on 30.10.2026, 7 DIGs, 40 SPs and over 18,000 police personnel will be deployed for security. Surveillance will be carried out through 118 vehicle check-posts, 480 high-resolution CCTV cameras, drones and over 460 patrol vehicles.
7
137
4
619
14,649
Coimbatore District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடை ரோந்து (Late Evening Foot Patrol) மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். Karur District: To ensure public safety, the Superintendent of Police conducted a late-evening foot patrol in areas under the jurisdiction of Karur Town Police Station and inspected the security arrangements.
50
73
2,138
Coimbatore District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) நாமக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (24.10.2026), நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. யாதவ் கிரிஷ் அசோக், இ.கா.ப., அவர்கள் நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டார். Namakkal District: Today (24.10.2026), Namakkal District Superintendent of Police Tr. Yadav Girish Ashok, IPS, conducted a foot patrol in areas under the jurisdiction of Namakkal Police Station.
53
70
2,554
Coimbatore District Police retweeted
டெலிகிராம் முதலீட்டு மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! Beware of Telegram Investment Scams.
1
64
77
2,593
கோயம்புத்தூர் மாவட்டம்: மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கித் தவித்த சுமார் 160 மாணவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினரின் துரிதமான நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.@tnpoliceoffl
2
1
10
637
கோயம்புத்தூர் மாவட்டம்: மேட்டுபாளையம் கோத்தகிரி சாலையில் மண்சரிவில் சிக்கிய 150 கேரளா மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்டனர். மேற்கு மண்டல IG அவர்கள் தலைமையில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. #coimbatore #kovai
1
813
மேட்டுப்பாளையம்–கோத்தகிரி சாலையில் மண்சரி விபத்து . மீட்பு பணியில் காவல்துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புக் படையினர் Landslide on the Mettupalayam–Kotagiri Road: Police and Tamil Nadu Disaster Response Force Personnel Engaged in Rescue Operations.#covai
3
613
மேட்டுபாளையம் கோத்தகிரி சாலையில் மண்சரிவில் சிக்கிய சுமார் 160 மாணவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்டனர். மேற்கு மண்டல IG அவர்கள் தலைமையில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. #Kovai
3
1
9
838