Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga) header
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga) profile picture

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees @ Tiruchendur Murugan 🙏🙏🙏 திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி @ திருச்செந்தூர் முருகன் 🙏🙏🙏

Tiruchendur, India
Joined October 2017
Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)Photo by Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy (@ChendurMuruga)
🙏திருச்செந்தூர்🙏 நம்முடைய தீவினைகளைத் தீர்க்கும் திருத்தலம் வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே! செந்தில்நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை. #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugan #tiruchendurtemple #tiruchendur
2,105
452
20
1,670
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே! செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod #hindutemple #festive
11
60
4
415
1,817
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல் ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல் அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல் மோதி அந்த குன்றழித்த சக்திவேல் மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல் #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #muruga
12
66
5
574
3,109
திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹா கந்தசஷ்டிதிருவிழா 2026 7ம்திருநாள் அம்பாள் ஸ்ரீதேவசேனா திருக்கல்யாணம் #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026 #KandhaSastiFestival2026
20
84
4
616
3,897
🚩திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹா கந்தசஷ்டி திருவிழா 2026💥 ✨️7ம் திருநாள் இன்று மாப்பிள்ளைசுவாமி ஸ்ரீ குமரவிடங்கர் அன்னை ஸ்ரீ தெய்வானை திருக்கல்யாணத்திற்கு எழுந்தருளிய திருக்காட்சி✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #festival
11
70
6
549
2,889
திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹாகந்தசஷ்டி திருவிழா2026 சூரசம்ஹாரம்⚜️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #soorasamharam #Soorasamharam2026 #சூரசம்ஹாரம் #கந்தசஷ்டிதிருவிழா2026 #Kandhasasti #kandhasastifestival2026
8
74
3
482
3,195
⚜️செந்தூர் சூரசம்ஹாரநாயகர் ஸ்ரீஜெயந்திநாதர்⚜️ சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால்பட்டு அழிந்தது இங்கென் தலைமேல் ஐயன் கையெழுத்தே! #tiruchendur #Soorasamharam2026
19
105
8
689
4,028
✨️ 5ம்நாள் இரவு சஷ்டி நாயகர் ஸ்ரீஜெயந்திநாதர் தங்கத்தேரில் அருள்பாலித்த திருக்காட்சி ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendurtemple #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026 #KandhaSastiFestival2026
11
75
6
640
3,649
🚩 மஹா‌ கந்தசஷ்டி திருவிழா 2026ஸ💥 ✨️ சிக்கல் சிங்காரவேலன் அன்னையிடம் வேல் வாங்கும்போது வியர்வை சிந்தும் அற்புத திருக்காட்சி ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #hindu #murugan #world_wide #festival #sikkal #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
13
72
5
493
3,406
🚩திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹா கந்தசஷ்டி திருவிழா 2026💥 ✨️5ம்நாளான இன்று சஷ்டி நாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி✨️ #முருகாசரணம் 🐓🦚
13
79
5
499
4,846
5ம்நாள் இன்று சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026 #KandhaSastiFestival2026
7
64
4
497
2,750
✨️ 5ம் நாளான இன்று செந்தூர் காவலர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளிய திருக்காட்சி ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #Murugan #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026 #KandhaSastiFestival2026
11
57
3
415
2,267
4ம்நாளான இன்று சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
17
78
6
559
3,650
🚩திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹா கந்தசஷ்டி திருவிழா 2026💥 ✨️ 3ம் நாள் செந்தூர் காவலன் சஷ்டி நாயகன் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய திருக்காட்சி ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों
11
66
5
600
2,873
3ம்நாள் இரவு சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்த திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
11
90
3
692
4,428
3ம் நாளான இன்று சஷ்டி நாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
19
70
5
599
4,423
2ம்நாள் இரவு சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி வீதியுலாவந்து அருள்பாலித்த திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
14
72
5
614
3,279
2ம் நாளான இன்று சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
17
88
7
579
4,286
✨️ 2ம் நாளான இன்று செந்தூர் காவலன் சஷ்டி நாயகன் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளிய திருக்காட்சி ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
8
65
3
446
3,144
✨️ முதலாம் நாள் இரவு சஷ்டி நாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்த திருக்காட்சி ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
8
75
1
459
3,333
முதல் நாளான இன்று மாலை செந்தூர் காவலர் சஷ்டி நாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்த திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
15
66
6
549
3,412