The District Collector, Fourth Floor, M. Singaravelar Maaligai, 62, Rajaji Salai, Chennai Collectorate, Chennai – 600 001 Phone : +91-44- 25228025

Chennai
Joined March 2022
District Collector Chennai retweeted
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் இன்று (13.10.2026) சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கல்வி அலுவலருக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
20
57
3,204
District Collector Chennai retweeted
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் இன்று (13.10.2026) சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், விளையாட்டு, கலை மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு தினமும் ஒரு பிரிவேளை ஒதுக்கீடு செய்து திருத்திய கால அட்டவணையை வெளியிட்டார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
19
44
3,593
District Collector Chennai retweeted
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் இன்று (13.10.2026) சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு பள்ளிப் பார்வை 3.0 என்ற செயலியை அறிமுகப்படுத்தி வெளியிட்டார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
19
43
4,072
District Collector Chennai retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விஜயவாடாவிற்கு வருகை தந்தபோது, விமான நிலைய வளாகத்தில் பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @imrajmohan |
2
128
1
524
16,940
District Collector Chennai retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @imrajmohan |
63
156
6,374
District Collector Chennai retweeted
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arasubus @MtcChennai #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
22
43
3,826