Pinned Tweet
#foodcosta
நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.
Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.
Cont..
நண்பன் தன்னோட புது முயற்சியா #FoodCosta brand ah இங்க கொண்டு வந்து இருக்காப்ல.
உங்களுடைய முழு ஆதரவை கோருகிறோம்.
இடம் : next to பெரம்பூர் யா மொதீன் பிரியாணி, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நடக்குற தூரம்.
பகோடா பாய்ஸ் review
youtu.be/-lvkw8i2PBk?si=f5FV…
நாம யார் வம்பு தும்புக்கும் போறது இல்லை.
நமக்கு ஏன் இந்த மாதிரி ட்வீட் எல்லாம் வந்து trigger பண்ணுது.
ஜெர்மனியில் உள்ள குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அலெக்ஸாண்ட்ரா டாமன்ஹைனை நேரில் சந்தித்தார் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. அப்போது அவரைப் போலவே கைக்குழந்தையுடன் பணியை ஆற்ற வரும் திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி குறித்து பேசியுள்ளார்.
#Keerthana | #AlexandraDammenhain | #Pallavi | #TVK
இன்னைக்கு வீட்ல நகையை அடகு வைக்க போயி இருக்காங்க #IOB பேங்க்ல.
அங்க போனா நகையை எல்லாம் பாத்துட்டு appraiser இந்த நகைக்கு நீங்க 2500 ரூபாய் போட்டு இன்சூரன்ஸ் போடணும். அதுக்கு ஒரு 2500 வரும்.
அந்த 2500 ரூபாயும் உங்க அக்கௌன்ட்ல freeze ஆகி தான் இருக்கும்.
Cont..
அதைக் கேட்டதும், இருங்க சார் நான் மேனேஜர் கிட்ட பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு ஒரு பத்து நிமிஷத்துல வந்து, சார் நான் மேனேஜர் கிட்ட பேசிட்டேன். இன்சூரன்ஸ் எல்லாம் இல்லாமல் உங்களுக்கு பண்ணி தரேன் அப்படின்னு சொல்லி கடைசியில் லோன் போட்டு கொடுத்தாங்க.
Cont..
அட பாவிகளா
இன்னுமா பொதைக்காம வச்சி இருக்கானுங்க
The MASS continues at #FansFortRohini! 🔥💥
1,00,000+ TICKETS SOLD! 🎟️⚡
THE HIGHEST AT A SINGLE LOCATION WORLDWIDE! 🌍🔥
The Thalapathy Vijay storm is UNSTOPPABLE!
Thank you for the phenomenal love and support! ❤️
@KvnProductions @actorvijay @anirudhofficial @Hvinothh @hegdepooja @_mamithabaiju
26 வருஷமா சனி, ஞாயிறு, பண்டிகை நாட்கள்ல கூட வேலைக்கு வந்துருவாப்லனு பெருமையா போட்டு இருக்கானுங்க.
இதுல இருந்து என்ன தெரியுதுன்னா இந்தாளு அந்த கம்பெனியோட employee இல்லை.
இந்தாளு அந்த கம்பெனியோட அடிமை.
இதெல்லாம் glorify பண்ணாதீங்க.
#Baththa
இவரோட மைண்ட்வாய்ஸ் ~~
Carpenter டா நானு
என்னை வச்சி write up போடாதீங்கடா டேய்.














