TELO (@ContactTelo) header
TELO (@ContactTelo) profile picture

Registered Political Party in Srilanka

Srilanka
Joined August 2013
Photo by TELO (@ContactTelo)Photo by TELO (@ContactTelo)Photo by TELO (@ContactTelo)Photo by TELO (@ContactTelo)Photo by TELO (@ContactTelo)Photo by TELO (@ContactTelo)Photo by TELO (@ContactTelo)Photo by TELO (@ContactTelo)Photo by TELO (@ContactTelo)Photo by TELO (@ContactTelo)
"சிவாஜிலிங்கம் ஒரு கருத்தியல் ஆளுமை" @thirumaofficial இரங்கல் உரையில் புகழாரம்.
2
13
68
899
இந்தியாவின் முக்கிய தலைவர்களுடன் நடைபெற்ற உயர்மட்ட அரசியல்ரீதியான சந்திப்புகளில், தமிழர் தேசிய உரிமைகள், நீதி மற்றும் நிலையான அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களை வலியுறுத்தி ரெலோ (TELO) பிரதிநிதியாக சிவாஜி அண்ணா கலந்துகொண்ட சில புகைப்படங்கள். #TamilNews #tamil #TamilNaduPolitics
1
1
49
சிவாஜிலிங்கம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால அரசியல்வாதி! சொந்தமாக வீடில்லை, வாகனமில்லை, வங்கியில் எதுவுமில்லை. உலகத்தமிழர் வழங்கிய உதவியில் வைத்தியம். தமிழ்த்தேசியத்திற்காக வாழ்ந்த உங்கள் புகழும், பெயரும் என்றும் நிலைத்திருக்கும். #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
4
45
137
1,863
ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காய் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழ்த்தேசியப் போராளி! ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காகத் தான் வாழும் காலம் முழுவதையும் அர்ப்பணித்த பெருமனிதன் அமரர் M.K சிவாஜிலிங்கம் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
3
11
46
711
இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கட்சியின் நிறுவனரும், இலங்கையின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான போராளி எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் திருஉடலுக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினேன்!
8
69
1
455
15,921
Thol. Thirumavalavan, President of the Viduthalai Chiruthaigal Katchi (VCK) and Member of the Indian Parliament, paid his final respects to Tamil nationalist Sivajilingam by placing a garland on his mortal remains. The secretary of Pazha Nedumaran also travelled from India to attend the funeral and pay his respects. #MkSivajilingam #Tholthirumavalavan
4
26
106
2,638
விடைபெற்றார் சிவாஜிலிங்கம்! தமிழ்த்தேசியத்தை இறுதிவரை நேசித்த முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரோடு விடைபெற்றார். #TamilNadu #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
2
24
60
905
Final rites for the former MP #MKSivajilingam was held at the Valvettithurai Oorani Hindu cemetery with the participation of local and Indian politicians including Lok Sabha MP @thirumaofficial. The Valvettithurai town was closed for business to honour the Tamil leader.
6
20
488
An extraordinary gathering of thousands of people, politicians, political leaders, and members of the public converged at Valvettithurai Junction today to bid a final farewell to veteran Tamil nationalist politician M. K. Sivajilingam (Former Member of Parliament and Chairman of the Valvettithurai Urban Council), honouring his lifelong dedication and sacrifices for the Tamil people and their national aspirations. People from across the Tamil homeland gathered to pay their final respects and remember his contributions and commitment to the Tamil national cause. His contributions and dedication to the Tamil people’s aspirations will remain part of our collective history. #MKSivajilingam #valvettithurai
28
61
1,471
Sivajilingam’s final letter reaffirming his unwavering support for Eelam Tamils’ right to self-determination and an independence referendum will remain a lasting part of his legacy. His powerful voice, courage, and commitment to the Tamil people will be deeply missed. His voice may be silent, but his conviction and the cause he championed will live on. 🙏🏾🙏🏾🙏🏾
சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது. தமிழர் தேசத்தின் உரிமைக்காகவும், சுயநிர்ணயத்திற்காகவும், சுதந்திர வாக்கெடுப்பு கோரிக்கைக்காகவும் அஞ்சாது குரல் கொடுத்த ஒரு பெரும் குரலை நாம் இழந்துவிட்டோம். அவரது அர்ப்பணிப்பும், துணிச்சலும், தமிழர் உரிமைக்கான பயணத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பும் என்றும் எம் நினைவுகளில் வாழும். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இதயபூர்வமான ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா அமைதியடையட்டும். 🙏🏽
15
1
42
1,229