
🎥 Movie Buff | Review Creator 🍿 🎬 Honest Tamil Movie Reviews 🎤 🔥 OTT Updates | Trailer Talks | Fun Reels ⭐ #TamilCinema #MovieReview #Hotstar #Netflix
Chennai, India
Joined November 2022
- Tweets12K
- Following4.4K
- Followers5.9K
- Likes162K
Pinned Tweet
This Week Blockbuster OTT Releases 🎥🤩
🔹#Baththa - Oct 29 - Netflix
🔹#Sigma - Oct 30 - Netflix
🔹#AnbilAvan - Oct 30 - Sony liv
🔹#AvarachanAndSons - Oct 30 - Netflix
🔹#Immortal - Oct 30 - Sony liv
🔹MirzapurMovie - Oct 30 - Prime Video
Which one you are waiting for?
#TheDarkHeaven வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி #TheLastCase படத்திற்காக இணைகிறது🔥
இயக்குநர் @balajibmass இயக்கத்தில், @its_Sidhu__ நடிப்பில் மீண்டும் ஒரு Crime Thriller!
முதல் கூட்டணியே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் புதிய படமும் சிறப்பாக அமையும் என நம்புவோம்.
#Immortal Review
படத்தில் கதையை விட #KayaduLohar ன் Glamour தான் அதிகம் ஈர்க்கிறது.
1000 ஆண்டுகால மர்மம், Supernatural கதைக்களம் என சுவாரஸ்யமாகத் தொடங்கும் படம்.
#GVPrakash – Kayadu காம்போ nala இருக்கு. Kayadu-வின் அழகும் Screen Presence-ம் படத்தின் முக்கிய Attraction.
1/2
ஆனால், பலவீனமான Screenplay, நீளமான காதல் காட்சிகள், தொய்வான இரண்டாம் பாதி எனப் படம் முழுமையாக ஈர்க்கத் தவறுகிறது.Horror காட்சிகளும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மொத்தத்தில், நல்ல Concept இருந்தும் அதைச் சரியாகக் கொண்டு செல்லத் தவறிய படம். #KayaduLohar காக ஒருமுறை பார்க்கலாம்.
2/2
Thank you, Director Sir, for taking the time to read my review of #TheDarkHeaven. ❤️
Wishing you even greater success and many more wonderful projects in the future. All the best for #ThelastCase .
#JananiAshokKumar issues an official clarification regarding the recent allegations…
#TheDarkHeaven
பேய், அமானுஷ்யம், தொடர் கொலைகள் எனத் தொடங்கி, அதைத் துப்பறியும் விதமும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் சந்தேகம் வரும்படி திரைக்கதை அமைத்த விதமும் அருமை.இடைவேளை வரை யார் குற்றவாளி என்ற எதிர்பார்ப்பு நன்றாகவே வொர்க் ஆகிறது.கடைசி ட்விஸ்ட்டும் சுவாரஸ்யம்!
1/2
தமிழ்நாட்டு பையன் T. Natarajan-ஐ பௌலர்னு பார்த்தா, பேட்டிங்கில் சிக்ஸர், பவுண்டரியா விளாசித் தள்ளுறாரே! 🔥
#HongKongSixes
This media is unavailable
#TheDarkHeaven
முக்கால்வாசி படம் நடிச்சுட்டு நகுல் விலகியதால், சித்து SID-ஐ வைத்து மொத்தப் படத்தையும் மீண்டும் ரீஷூட் செய்திருக்காங்க. படக்குழுவின் உழைப்பும் நேரமும் எவ்வளவு வீணாகியிருக்கும்!
இனிமேல் நகுல் மாதிரி ஆட்களை நம்பி எந்தத் தயாரிப்பாளரும் படம் எடுக்கக் கூடாது! 😐
#Akka வந்துட்டா நண்பர்களே. பெண்கள் gangster series தமிழ் டப்பிங் உடன் இருக்கு
பெண்கள் ஆளும் ஒரு ஏரியா அதற்கு #KeerthySuresh தலைவி
#RadikaApte இன்னொரு பக்கம் இந்த இடத்தை அடையத் துடிக்கிறாள்
வேக வேகமா எடுத்து என்ன நடக்குதுன்னு புரியறதுக்குள்ள சீரியஸ் முடிஞ்சிருச்சு
1/2
#Dorothy – முதலில் எழுதப்பட்ட கதையில் வேறொரு climax 😱🔥
— இயக்குநர் #KarthikSubbaraj 🗣️
🔹 முத்தக் காட்சிக்குப் பிறகு கதை மதுரைக்குச் செல்கிறது. அங்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும்போது, விசில் வீரய்யாவும் அவனது கூட்டமும் அவர்களைக் கொல்ல வருகிறார்கள்.
1/2
டோரதியின் தோற்றத்தைப் பார்த்த வீரய்யாவுக்கு அவனது அம்மா நினைவுக்கு வர,தம்பிகளைத் தடுக்கிறான்.ஆனால் டோரதியின் அடையாளம் மற்றும் சாதியை காரணம் காட்டி திருமணத்தை ஏற்க மறுக்கிறார்கள்.
🔹 கார்த்திக்கு ஆபத்து வரும்போது #Dorothy களமிறங்கி,Bruce Lee பாணியில் அதிரடியில் மிரட்டுகிறாள்.
#Scene படத்தின் ஆடியோ & ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை! 😍🎬
🔹 #Suriya x #Naslen x #Nazriya 👀
🔹 இசை: #SushinShyam | இயக்கம்: #JithuMadhavan 💥
🔹 நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்! 🔥🍿
🔥 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
#Vettuvam திரைப்படம் 2027 பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது! 🎬🔥
🔹 #Dinesh x #Arya x #SobhitaDhulipala
🔹 இசை: #GVPrakash
🔹 இயக்கம்: #PaRanjith
பொங்கலுக்கு ஒரு தரமான சினிமா விருந்து காத்திருக்கு! 💥😍
#Train Release Date Announcement Teaser Is Out Now💥
🔹 Written, Directed & Composed By #Mysskin🎬
🔹 Starring - #VijaySethupathi, Nasser, ShrutiHaasan, Narain, KSRavikumar, SampathRaj, Kalaiyarasan Etc👤
🔹 Produced By KalaipuliSThanu.💶
🔹 In Cinemas From 4th DECEMBER...🎞️
#PocketNovel படத்துக்கு @gvprakash na இசையமைக்கிறார்.
Promo செம funaa jollya-aa இருக்கு.
Thiagarajan Kumararaja × #GVPrakash
இந்த combo-ல என்ன மாதிரியான music வரப்போகுதுன்னு பார்க்க ஆவலா இருக்கு ❤️🔥
















