Coimbatore DMK (@DMKCoimbatore) header
Coimbatore DMK (@DMKCoimbatore) profile picture

Official District Page of Coimbatore @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://teapaw.org/t.co/bNrAZ1mFWv

Coimbatore
Joined November 2018
Photo by Coimbatore DMK (@DMKCoimbatore)Photo by Coimbatore DMK (@DMKCoimbatore)Photo by Coimbatore DMK (@DMKCoimbatore)Photo by Coimbatore DMK (@DMKCoimbatore)Photo by Coimbatore DMK (@DMKCoimbatore)Photo by Coimbatore DMK (@DMKCoimbatore)Photo by Coimbatore DMK (@DMKCoimbatore)Photo by Coimbatore DMK (@DMKCoimbatore)Photo by Coimbatore DMK (@DMKCoimbatore)Photo by Coimbatore DMK (@DMKCoimbatore)
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
2
12
18
2,501
TamilNadu Blast-u Blast-u! #ActorVijay
2
1
81
Coimbatore DMK retweeted
உங்க ஆட்சியில் இயங்குவது அரசா, விளம்பரப் படமா? தண்ணீருக்காகத் தவிக்கும் குழந்தைகளின் வேதனையைக் கூட கண்டுகொள்ளாமல் நடிக்கும் உங்க ஆக்டிங் வேற லெவல் Dummy CM சார்! #TVKFailsTN
1
11
17
372
Career in Ucham என்ற பித்தலாட்டம் அம்பலப்படுத்தப்பட்டது!
1
4
157
Coimbatore DMK retweeted
தமிழ்நாட்டில் ஆட்சி எப்படி இருக்குன்னு கேட்காதீங்க… தாம்பரம் 32வது வார்டு, அற்புத நகர், திருநீர்மலையைப் பாருங்க! 🤣😂 மாற்றம் வந்தாச்சு… கொண்டாட்டம் தொடர்கிறது!
23
622
4
1,603
32,066
தற்போது கோவையில்... ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகத்திற்கான கட்டிட பணிகளை தொடங்கி வைக்கிறார் மாண்புமிகு கழக தலைவர் @mkstalin அவர்கள் 🖤❤️🔥 #MKStalin4TN #MKStalinEra #DMK4TN #DMKCoimbatore
1
22
1
96
996
ஓட்டு போட்டவர்கள் எல்லாம் இப்போது வீதிக்கு வந்துவிட்டார்கள்! நல்லவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் நாட்டுக்கும் நல்லது நடந்திருக்குமே! #TVKFails #PriceHike #DummyCM
13
22
446
Coimbatore DMK retweeted
பேச்சில் சிங்கப்பெண்… செயலிலோ பெண் உயர் அதிகாரியையே பின்னால் ஓடவிடும் அவலமா, CM Bro?
3
131
268
3,276
Coimbatore DMK retweeted
₹1,614 கோடி முதலீடு ஆந்திராவுக்குச் சென்றதாகச் செய்தி வெளியாகிறது! GST வளர்ச்சி குறித்தும் கேள்விகள் எழுகின்றன! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு Reverse Gear போடுவதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா, CM Sir? 🤦‍♂️ #TVKFails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
2
36
52
750
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய கோவை மாவட்ட மகளிர் அணி! 🔥🖤❤️ @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
பெண்கள் குழந்தைகளுக்கு அண்ணன் சீர் வேண்டாம் நியாய விலை கடைகள் மூலம் பெப்பர் ஸ்ப்ரே கொடுத்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்! @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
4
3
8
461
Coimbatore DMK retweeted
பெண்கள் குழந்தைகளுக்கு அண்ணன் சீர் வேண்டாம் நியாய விலை கடைகள் மூலம் பெப்பர் ஸ்ப்ரே கொடுத்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்! @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு, முடங்கிப்போன நிர்வாகம், மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு எனத் தமிழ்நாட்டைத் துயரத்தில் தள்ளிவிட்டு, பொறுப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் த.வெ.க. அரசைத் தட்டி எழுப்ப வேண்டிய நேரம் இது! மக்களின் வேதனை, நாளை @DMKWomensWing நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரிமைக் குரலாக ஓங்கி ஒலிக்கட்டும்! மக்கள் விரோத த.வெ.க. அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
3
70
11
135
2,886
மக்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பில்லை, வீதியிலும் பாதுகாப்பில்லை! தொடரும் குற்றங்கள்… பதிலளிக்க வேண்டிய அரசு எங்கே? கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #TVKFailsTN
1
3
153
Coimbatore DMK retweeted
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு! நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்! #TVKfails
727
2,810
229
6,352
300,769
கடந்த ஆட்சியில் எல்லாவற்றுக்கும் முதல்வர்தான் காரணம் என்றார்கள்… இந்த ஆட்சியில் எல்லாவற்றுக்கும் அதிகாரிகள்தான் காரணமா? 🤔 அன்று முதல்வர் மீது பழி… இன்று அதிகாரிகள் மீது பழியா? 👀 #DUMMY_CM #SpoonFeedingCM #TVKFailsTN
4
1
11
596
Coimbatore DMK retweeted
தவெக அரசின் பொய் அம்பலம்! 🎭 உண்மை வெளியானதும் முகத்திரை கிழிந்தது! @saravofcl 🔥 #TVKFails #TVKlies #DummyCM
41
73
774
கத்தி படத்துல மேப் போட்டு கைதிய புடிச்சாரு நம்ம முதலமைச்சர்.. இப்ப எங்க போனாரு?" - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. @iparanthamen அவர்கள் #ActorVijay #TheniPrison #TVKFails
2
2
5
195
Coimbatore DMK retweeted
ஒரு டீக்கடைக்கே ₹1.7 லட்சம் EB பில்! 😡 டீ விற்று பிழைப்பதா, EB பில் கட்டிக் கடையை மூடுவதா? CM Sir, இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? #ElectricityBill #TVKVijay‌Fails #TVK
29
37
644
மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? 🌧️ கோவையில் கனமழை… களத்தில் காணாத தவெக அரசு! #CoimbatoreRains #TVKFailsTN #TVK
4
15
387
அரிசியை சுத்தம் பண்ணி கொடுப்பியா ? கோமாளி திருடன் ஆட்சி இது. #TVKFails
2
143
ஆட்டோ தொழிலாளியின் நன்றி உணர்வு. 👍🖤❤️ @mkstalin #AutoDrivers
1
3
137
Coimbatore DMK retweeted
சென்னை மழையே சமாளிக்க முடியல…இது வெறும் ட்ரெய்லர்தான்… ஆட்சி நிர்வாகத்தின் லட்சணம் இனிமேல்தான் தெரியப்போகுது! #TVKFailsTN #ChennaiRains
25
94
3
404
14,581