
சிவாவிற்கு பிரியமானவள் #பாவின்காதலி #கண்ணன்ராதை சுதந்திர 🐦 ஈசன் மகள் முருகா🔯
சோழநாடு
Joined June 2019
- Tweets68.8K
- Following32
- Followers10K
- Likes6.1K
தீனா நாச்சியார் retweeted
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss மின் கம்பம் மாற்றி அமைத்துத் தர கோரி இரண்டு ஆண்டுகளாக மனு கொடுத்து கொண்டு இருக்கின்றோம். இன்று வரை அதனை யாரும் வந்து சீர் செய்து தரவில்லை.மனு கொடுத்தால் மாற்றி அமைத்துத் தர 50000 பணம் கேட்கிறார்கள்.
தீனா நாச்சியார் retweeted
வீட்டின் மீது மின்கம்பிகள் உரசி கொண்டு உள்ளது...ரோட்டு ஓரங்களில் எல்லாம் மின் கம்பிகள் கை தொடும் அளவில் தொங்கி கொண்டு உள்ளது. பல பேர் அதனால் பாதிக்கப்படுகிறார்கள்.அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி களத்தூர் கிராமவாசிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்..
தீனா நாச்சியார் retweeted
Replying to @TANGEDCO_Offcl
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss மின் கம்பம் மாற்றி அமைத்துத் தர கோரி இரண்டு ஆண்டுகளாக மனு கொடுத்து கொண்டு இருக்கின்றோம். இன்று வரை அதனை யாரும் வந்து சீர் செய்து தரவில்லை.மனு கொடுத்தால் மாற்றி அமைத்துத் தர 50000 பணம் கேட்கிறார்கள்.
தீனா நாச்சியார் retweeted
எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை தண்ணீர் தட்டுப்பாடும் மின்சார பிரச்சினையும் உள்ளது.அதிகாரிகளை தொடர்பு கொண்டால் முறைப்படி யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை மாதத்தில் 1 வாரம் தண்ணீர் வருவதே அரிதாக உள்ளது எங்கள் கிராமத்திற்கு பிரச்சினை தீர நடவடிக்கை மேற்கொள்ள உதவி செய்யுங்கள்
தீனா நாச்சியார் retweeted
வெயிட் பண்ணுங்க உயிரிழப்பு ஏதாவது ஏற்பட்டா தான் (முதலமைச்சர் குடிமக்களுக்கு பொறுப்பேற்று சாரி கேட்டுட்டு) நடவடிக்கை எடுப்பாங்க, அதுக்கு முன்ன இந்த அதிகாரிங்க எடுக்க மாட்டாங்க,
100% நல்லாட்சி கொடுக்கிறார் CM @mkstalin
ஆனா இந்த அதிகாரிங்க பண்ற அக்கப்போரால அரசுக்கு கெட்டப்பெயர்...
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss மின் கம்பம் மாற்றி அமைத்துத் தர கோரி இரண்டு ஆண்டுகளாக மனு கொடுத்து கொண்டு இருக்கின்றோம். இன்று வரை அதனை யாரும் வந்து சீர் செய்து தரவில்லை.மனு கொடுத்தால் மாற்றி அமைத்துத் தர 50000 பணம் கேட்கிறார்கள்.
ராதையை
தொலைத்த
கண்ணன்
விதியின்
ரட்சகன்
#கண்ணன்_ராதை
#பாவின்காதலி
எனதன்பின்
சாயலில்
நீ ஒருவரை
காணும் போது
எனதன்பு
அந்நொடியே
பொய்த்துப் போகும்..
#பாவின்காதலி
தீனா நாச்சியார் retweeted
மண் என்றால் அணு
என்றொரு பொருளுண்டு.
மண்திணி ஞாலத்து
வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே
என்கிறது
மணிமேகலை.
மண் - அணு
திணி - செறிந்த
அணுக்கள்
செறிந்து வாழும் இவ்வுலகின்
உயிர்களுக்கு எல்லாம்
உணவு
கொடுத்தோர் யாவரும்
உயிர்வாழக் கொடை
அளித்தவராவர்.
#சும்மா
மேகத்தின் பின்
மையல் கொண்ட நிலவினை
மெல்ல மெல்ல இழுத்துப் பார்க்கிறேன்
முழுமதி முகம் காட்டாதோ என்று...
#பாவின்காதலி
#முகம்_காட்டா_முழுமதி
தூசு தட்டி
எடுக்கப்படும்
பொருட்கள்
எல்லாம்
என்றோ
ஓர் நாள்
நெருக்கமாய்
நாம் புழங்கியவையே
அது அன்பாயினும் சரி
பொருளாயினும் சரி
#இயற்கை_நியதி
#பாவின்காதலி
பேரன்பும் பெருங்கணையும்
யாதெனில்
ஒரு குவளை காணீருடன்
சிறு திண்பண்டம் தருவதே...
#காணீர்
#காஃபி_கவி
ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும்
இடையில் இருக்கும்
தூரமே
அதீத அன்பென்பதைத் தவிர
வேறு என்னவாக இருக்கும் ;
அன்பின்
புரிதலில் மட்டுமே
அனைத்தும்
பூர்த்தியாகும்.....
#சிவாதீ
#புத்தாண்டுவாழ்த்துக்கள்
வான் அலரும் காலமதில்
நுங்குழலோசை கண்டு
வீதி வந்தென் உள்ளம்
அலைவதறிவாயோ;
நுண்ணிடை உன்னிடம்
நேயங்கொண்டேன்
திறவோனோ;
காலம் கரையுமுன்
அறிவாயோ
கண்ணா நீ...
#பாவின்காதலி
#கண்ணன்ராதை
யார் யாரோ
விட்டுச் சென்ற
மிச்சத்தில் வாழும்
உயிர் உணர்வதில்லை
எத்தனை நுரையீரல்
கடந்திருக்கும்
இச் சுவாசமென்று....
#சிவாதீ
#பாவின்காதலி
#கொடைக்கானல்
மலைகளின் அரசியை
தினம் போர்த்தும் பனிதனை
கண்கள் கண்டதும்
கரைந்து போகிறது கைகளில் பட்டு...
#கொடைக்கானல்
#பாவின்காதலி
போலி முகங்களை கண்டு கண்டு
புளித்துப் போன வாழ்வில்
மெய்யியல் உணர்ந்த பின்னே
யாவையும் கடந்து நகர்ந்திடத்
தோன்றும் மென்முறுவல் வீசி...
#பாவின்காதலி
#சிவதீ
























