Sibi retweeted
வரலாற்றின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை பெற்ற நபருக்கு,
வரலாற்றின் மிக அரிதான மரியாதையை செய்திருக்கிறார் தலைவர் @CMOTamilnadu
தலைவர் தூக்கி சுமப்பது உடல் அல்ல; இளைஞர் எழுச்சி 2026-ன் ஆகப்பெரும் வெற்றியை.
வாழ்க தமிழக வெற்றிக்கழகம்!
Sibi retweeted
Intha nalla manishan ku thaan enga fight and trust ellaam♥️
We stand by a good person with an intend to do good 🥹
Sibi retweeted
தன் கட்சித் தோழர்களைத் தன் உறவாக உணர்வாக உயிராகப் போற்றும் தலைவன்.
இரங்கல் மட்டும் தெரிவிப்போர் மத்தியில் தன் உறவுகளுக்காக இறங்கி நடக்கும் இதயமுள்ள தலைவன்.
Sibi retweeted
சில தருணங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை!
ஒரு தலைவராக மட்டுமல்ல மனிதநேயமிக்க ஒரு மாமனிதராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார் தளபதி விஜய். VS பாபு அவர்களின் மறைவுக்கு நேரில் சென்று இறுதிச் சடங்குகளிலும் பங்கேற்று மரியாதை செலுத்தியது அவரது மனிதநேயத்தையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறது.
பதவி ஒருவரைத் தலைவராக்கலாம்.. ஆனால் மனிதநேயமே அவரை மாமனிதராக்குகிறது!
@CMOTamilnadu @TVKVijayHQ 🥹♥️🧿🛐
Sibi retweeted
பதிவு நீக்கம் தொடர்பாக Meta விளக்கம்
சம்பந்தப்பட்ட பதிவைக் கட்டுப்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு அல்லது அரசின் இதர அதிகார அமைப்புகள் எவ்வித உத்தரவோ, வழிகாட்டுதலோ, கோரிக்கையோ விடுக்கவில்லை. Meta நிறுவனம் அந்தப் பதிவைத் தவறாக நீக்கியுள்ளதாக விளக்கமளித்துள்ளதோடு, அப்பதிவை ஏற்கெனவே இருந்தவாறே மீளவும் இடம்பெறச் செய்துள்ளது.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
RT @GuRuThalaiva: Official Clarification from Meta !
This quoted post is unavailable.
Sibi retweeted
Mootha ava by election nikka matan avanuku spine kidaiyathu, if by election la common Candidate ninna
kolathur makkal ~
Sibi retweeted
மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்து வணங்கிய முதலமைச்சர் விஜய்.
@TVKVijayHQ 😭😭😭
Sibi retweeted
V S Babu funeral | CM C Joseph Vijay carries the bier with former Kolathur MLA V S Babu on it
Sibi retweeted
வி.எஸ்.பாபு அவர்களின் வெற்றி ஒரு தொகுதியின் வெற்றி அல்ல.
ஒரு தலைமுறையின் வெற்றி. அரிதினும் அரிதாக நிகழ்கின்ற வரலாற்றின் திருப்புமுனை வெற்றி.
அவ்வெற்றிக்கு உரியவரைத் தன் தோளில் சுமந்து... பிரியாவிடை கொடுத்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர்.
தேர்தல்களைத்தாண்டி, வெற்றி தோல்விகளைத்தாண்டி, அரசியல் அட்டவணைகளைத்தாண்டி
ரத்த பந்தங்களையும் மிஞ்சிய உறவுகளாக கோடிக்கணக்கானவர்களோடு பிணைந்து நிற்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் இப்பண்பாடு என்றென்றும் வாழும்.
வி.எஸ்.பாபு அவர்களுக்கு வீர வணக்கம்.
Sibi retweeted
What a tall leader he is!! Once he places his trust in you, he stands by you for life. Another side of @TVKVijayHQ that makes one admire him even more. So proud of choosing him! ❤️
Sibi retweeted
“Never seen my hero this vulnerable. The man who inspires millions is holding back so much pain.
Stay strong, CM Vijay Anna. ❤️🩹”





















