Dharmapuri PRO (@DharmapuriPro) header
Dharmapuri PRO (@DharmapuriPro) profile picture

Official Account of Information and Public Relations Office , Dharmapuri ,செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தருமபுரி.

dharmapuri
Joined April 2022
Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)Photo by Dharmapuri PRO (@DharmapuriPro)
Dharmapuri PRO retweeted
துணை (சிறப்பு) தேசிய போலியோ சொட்டு மருந்து தினம் (SNID) #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
21
35
3,365
Dharmapuri PRO retweeted
செய்தி வெளியீடு - அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
20
38
8,331
Dharmapuri PRO retweeted
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.11.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1304 வீரர், வீராங்கனைகள், பாரா வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்களுக்கு ரூ.34 கோடியே 5 இலட்சம் மதிப்பிலான உயரிய ஊக்கத்தொகை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @SportsTN_ |
1
20
26
3,791
Dharmapuri PRO retweeted
கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.3,038.83 கோடி கூடுதல் நிதியில் ரூ.2,758 கோடி விடுவிப்பு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tvk_gandhiraj #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
24
51
4,105
Dharmapuri PRO retweeted
இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர்.வீ.கே.ராஜீவ் அவர்கள் தலைமையில் C40 சிட்டீஸ் அமைப்பினருடன் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான புதிய திட்டங்கள் மற்றும் உத்திகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ந்தது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @DR_Vk_Rajeev |
1
14
25
3,164
Dharmapuri PRO retweeted
தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் "சஸ்டைன் டிஎன்” திட்டத்தின் கீழ் பயனடைந்த சூழல்சார் தொழில் முனைவோருடன் தலைமைச் செயலகத்தில் இன்று (19.11.2026) மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் வீ.கே.ராஜீவ் அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ந்தது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @DR_Vk_Rajeev |
19
54
4,175
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், இன்று (19.11.2026) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மைத் துறையின் கூட்ட அரங்கில் வேளாண்மை - உழவர்நலத்துறையின் நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை தொடர்பாக 2026-2027ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் துறையின் பல்வேறு வேளாண்மை சார்ந்த நலதிட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @vinothravi11 |
19
41
4,511
Dharmapuri PRO retweeted
தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் முக்கிய திட்டங்கள்! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
17
37
3,600
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் இன்று (19.11.2026) புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துறைசார் உச்சிமாநாட்டின் நிறைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @jagadeshwarioff |
20
54
4,139
Dharmapuri PRO retweeted
உலக நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் விழிப்புணர்வு வாரம் @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg @tnhfwdept #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
16
21
3,096
Dharmapuri PRO retweeted
The countdown has begun! ⏳ From Promises to Progress. From Vision to Victory. The momentum is building. A new chapter in Tamil Nadu’s investment journey is about to unfold. 5 DAYS TO GO! Get ready for the 2nd VETTRI Tamil Nadu Investment & Conversion Conclave 2026, where commitments turn into action and progress takes centre stage. 📅 25 November 2026 The next chapter of #VETTRI is almost here! #InvestInTN #MakeInTN #ThriveInTN #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Keerthana4VNR @Guidance_TN |
7
271
17
600
68,664
Dharmapuri PRO retweeted
1
15
30
3,175
Dharmapuri PRO retweeted
நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரமான, பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட நகர்ப்புற வாழ்விட சூழலை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் நோக்கில், ஜூன் 2026 முதல் பூங்கா மேம்பாடு, சாலை வசதிகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
1
26
53
3,383
Dharmapuri PRO retweeted
நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட அனுமதிக்கப்பட்ட பணிகள் பணிகளின் எண்ணிக்கை: 4758 மதிப்பீட்டுத் தொகை: ரூ. 1019.61 கோடி #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
1
32
2
71
6,834
Dharmapuri PRO retweeted
பவானிசாகர் அணையிலிருந்து 5832 மி.கன அடி நீர் திறப்பு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @BussyAnand #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
21
38
3,152
Dharmapuri PRO retweeted
மாதிரி ஆளுமைத் தேர்வுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 22, மாலை 5:00 மணிக்குள். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
21
43
3,424
Dharmapuri PRO retweeted
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வாயிலாக, ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய் / அபுதாபி) வேலைவாய்ப்பு- ஆண் பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
27
67
4,670
Dharmapuri PRO retweeted
காலநிலை செயல்பாடுகளுக்குப் புதிய உத்திகள்! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
13
28
3,198
Dharmapuri PRO retweeted
சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 1,304 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 34.05 கோடி உயரிய ஊக்கத்தொகை! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
17
41
3,042
Dharmapuri PRO retweeted
ஆக்கிரமிப்பிலிருந்து ரூ.30.18 கோடி மதிப்பிலான திருக்கோயில் நிலங்கள் மீட்பு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @RameshOffcl #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
2
30
1
73
3,917