🐘 உலக யானைகள் தின வாழ்த்துகள்!
யானை நம் காடுகளின் காவலன்; நம் இயற்கையின் பெருமை; நம் மரபின் உயிரோட்டமான அடையாளம். 🌿
யானைகளைப் பாதுகாப்போம்— காடுகளைப் பாதுகாப்போம் — நம் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!
#TNForest#SaveWildlife#SaveElephants#WorldElephantDay