SALEM DISTRICT POLICE (@DistSalem) header
SALEM DISTRICT POLICE (@DistSalem) profile picture

Official account of Salem District Police. #WeServeAndProtect

Salem,Tamil Nadu
Joined October 2019
Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)
SALEM DISTRICT POLICE retweeted
🚨 சீட்டு நிதி மோசடி! ⚠️ அதிக லாபம் தருவதாகக் கூறும் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்–எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள். 🚨 Chit Fund Scam ⚠️ High Returns Are a Trap – Easy Money Promises Lead to Hard Losses. #ChitFundScam #FinancialFraud #HighReturnsTrap #1930 #TamilNaduPolice
7
11
1,502
SALEM DISTRICT POLICE retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) பொதுமக்களிடையே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடைரோந்து பணியில் ஈடுபட்டார். To instil a sense of safety and confidence among the public, the Kanniyakumari District Superintendent of Police conducted foot patrols.
18
28
1,856
SALEM DISTRICT POLICE retweeted
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் காவல்துறைக்கு சொந்தமான நிலத்தில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 1.95 கோடி செலவில் கட்டப்படும். A new building for the All Women Police Station in Vilathikulam, Thoothukudi district, will be constructed on police-owned land at a cost of ₹1.95 crore.
21
32
1,698
SALEM DISTRICT POLICE retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) தருமபுரி மாவட்டம்: மொரப்பூர் காவல் நிலைய காவல்துறையினர் முக்கியப் பகுதிகளில் நடை ரோந்து மேற்கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். Dharmapuri District: Police personnel from Morappur Police Station conducted foot patrols in key areas as part of their security duties.
23
39
2,116
SALEM DISTRICT POLICE retweeted
கிருஷ்ணகிரி மாவட்டம்: காணமல் போன சிறுவனை மீட்ட ஆட்டோ ஓட்டுனரை பாராட்டிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள்-தினமலர் நாளிதழ் சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன 12 வயது சிறுவனை, சென்னையில் பத்திரமாக மீட்டு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷின் மனிதநேயச் செயலைப் பாராட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். Tamil Nadu DGP/HoPF Appreciates Auto Driver for Rescuing Missing Boy- - Dinamalar Newspaper A 12 year old boy reported missing in Singarapettai Police Station limits, Krishnagiri district travelled by train to Chennai and reached Perambur. Auto driver Prakash safely took him to Pulianthope Police Station. Appreciating his humanitarian act Dr. Mahesh Kumar Aggarwal, IPS., DGP/HoPF, rewarded and commended him.- Dinamalar Newspaper
32
48
2,246
SALEM DISTRICT POLICE retweeted
புலன் விசாரணையில் திறம்பட செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் திருமதி மதுகுமாரி, IPS., மற்றும் திரு. வி. சதீஷ்குமார், IPS., ஆகியோர் 2026 – ன் ஆண்டிற்கான "கேந்திரிய கிருஹமந்திரி தக்ஷதா" பதக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்- தினமலர் நாளிதழ் Excellence in Investigation – Two Tamil Nadu Police Officers Tmt. MadhuKumari, IPS, and Tr. V. Satish Kumar, IPS, Selected for the “Kendriya Grihmantri Dakshata Padak – 2026”- Dinamalar Newspaper
32
58
1,995
SALEM DISTRICT POLICE retweeted
ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்-தினத்தந்தி நாளிதழ் வேலூர் மாவட்டம்: குடியாத்தத்தில் மேற்கு வங்காளத்தில் இருந்து கள்ளநோட்டுகளைக் கொண்டு வந்து புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது செய்து, ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் Counterfeit currency worth Rs. 1.5 lakh seized.- Daily Thanthi News Paper Vellore District: Five persons who brought counterfeit currency from West Bengal and circulated it in Gudiyatham were arrested by the police, and counterfeit notes worth Rs. 1.5 lakh were seized.
32
45
1,786
SALEM DISTRICT POLICE retweeted
கொலை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளி அதிரடி கைது. தூத்துக்குடி மாவட்டம்: 01.11.2026 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய 4 எதிரிகள், சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர் Swift Police Action: 4 Arrested Within 6 Hours of Murder Thoothukudi District: Four accused persons involved in a murder case registered at Thalamuthunagar Police Station were arrested within six hours of the incident on 01.11.2026.
32
52
1,926
SALEM DISTRICT POLICE retweeted
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க ரூ.46.59 கோடி செலவில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களும், போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களும் என மொத்தம் 30 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது
1
120
271
4,081
SALEM DISTRICT POLICE retweeted
போலீசார் அதிரடி சோதனை - 4 பேர் கைது கிருஷ்ணகிரிமாவட்டம்: புதிய பேருந்து நிலையத்தில் திருட்டில் ஈடுபட திட்டமிட்ட4 நபர்கள் கைது!, ஆயுதங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல். Police Crackdown - 4 Arrested Krishnagiri District: Four persons who were planning to commit theft at the New Bus Stand were arrested by the police. Weapons and a two-wheeler were seized.
45
64
2,282
RT @tnpoliceoffl: Drive Against Drugs (DAD) 34 கிலோ கஞ்சா பறிமுதல் போலீசார் தீவிர நடவடிக்கை கள்ளக்குறிச்சி மாவட்டம்: எலவனாசூர்கோட்டை காவ…
5
31
SALEM DISTRICT POLICE retweeted
நம் மண். நம் மரபு. நம் பெருமை. காலங்கள் கடந்தாலும் அழியாத வரலாறு; தலைமுறைகள் கடந்தாலும் மாறாத அடையாளம் — தமிழ்நாடு! நம் பாரம்பரியத்தைப் போற்றுவோம், பெருமையுடன் பாதுகாப்போம். இனிய தமிழ்நாடு நாள் (நவம்பர் 1) நல்வாழ்த்துகள்! — தமிழ்நாடு காவல்துறை Our Land. Our Heritage. Our Pride. A history that stands the test of time; an identity that remains unchanged across generations — Tamil Nadu! Let us celebrate our rich heritage and preserve it with pride. Happy Tamil Nadu Day! (November 1) — Tamil Nadu Police
18
415
5
1,840
16,399
SALEM DISTRICT POLICE retweeted
புலன் விசாரணையில் திறம்பட செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் திருமதி மதுகுமாரி, IPS., மற்றும் திரு. வி. சதீஷ்குமார், IPS., ஆகியோர் 2026 – ன் ஆண்டிற்கான "கேந்திரிய கிருஹமந்திரி தக்ஷதா" பதக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Excellence in Investigation – Two Tamil Nadu Police Officers Tmt. MadhuKumari, IPS, and Tr. V. Satish Kumar, IPS, Selected for the “Kendriya Grihmantri Dakshata Padak – 2026” #ExcellenceInInvestigation #KendriyaGrihmantriDakshataPadak2026 #TamilNaduPolice
5
69
2
186
5,119
SALEM DISTRICT POLICE retweeted
119-வது தேவர் ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும்/ காவல்துறை படைத்தலைவருமான டாக்டர் மகேஷ் குமார் அகர்வால், IPS, மற்றும் தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திரு. T.S. அன்பு, IPS, ஆகியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் தென் மண்டலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பாதுகாப்பு பணிகளில் 18,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். Elaborate security arrangements were made across South Zone under guidance and supervision of Dr. Mahesh Kumar Aggarwal, IPS, Director General of Police and Head of Police Force, Tamil Nadu and Mr. T.S. Anbu, IPS, Additional Director General of Police, Law and Order, Tamil Nadu for 119th Thevar Jayanthi and 64th Gurupooja involving deployment of over 18,000 police personnel.
119-வது தேவர் ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும்/ காவல்துறை படைத்தலைவருமான டாக்டர் மகேஷ் குமார் அகர்வால், IPS, மற்றும் தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திரு. T.S. அன்பு, IPS, ஆகியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் தென் மண்டலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பாதுகாப்பு பணிகளில் 18,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். Elaborate security arrangements were made across South Zone under guidance and supervision of Dr. Mahesh Kumar Aggarwal, IPS, Director General of Police and Head of Police Force, Tamil Nadu and Mr. T.S. Anbu, IPS, Additional Director General of Police, Law and Order, Tamil Nadu for 119th Thevar Jayanthi and 64th Gurupooja involving deployment of over 18,000 police personnel.
1
50
121
3,322