மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மும்பை காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பரப்புரை மேற்கொண்ட நிகழ்வுகள்.

வயநாடு பா.ம.தொகுதி @INCIndia வேட்பாளர் திருமதி. @priyankagandhi அவர்களுக்காக பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் திரு. R.அச்சுதன் அவர்களின் குழந்தை முதல் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட போது.
Congratulations to Shri @RahulGandhi ji for leading the party from the front. Thanks for honouring people's wishes and cadres in particular.
நான் பங்கேற்கும் நிகழ்ச்சி:-
இன்று (13-06-2024) மாலை 06:30 மணிக்கு, ஆவடி மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் திரு.S.செல்வராஜ் தாயாரும், ஆவடி மாநகர மாவட்ட காங்கிரஸ் செயலாளர் S.ராம்குமார் பாட்டியுமான மறைந்த திருமதி. செல்லம்மாள் அவர்களின் படத் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்
28.04.2024, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு. C.P. மோகன் தாஸ் அவர்களின் மகன் திரு. தினேஷ் மறைவுக்கு நானும் பொன்னேரி எம்.எல்.ஏ திரு.துரை சந்திர சேகர் அவர்களும் இறுதி அஞ்சலி செலுத்திய போது.
தனது பத்து ஆண்டின் சாதனைகளை பற்றி பேசி வாக்கு கேட்காமல், மறைமுகமாக மத அடிப்படையில் இந்துக்களின் வாக்குகளை பெற, இராகுல் காந்தி அவர்களை பாகிஸ்தானின் பிரதிநிதியென்பது மோடியின் அநாகரிக அரசியலின் உச்சக்கட்டம்.
1/2
அன்பு உள்ளங்களே !!
அரவணைக்கும் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைத்து வளமும் நலமும் பெற்று நீங்கள் வாழ உளமார வாழ்த்துகிறேன்.
Dr.K.ஜெயக்குமார் எம்.பி
செயல் தலைவர் - TNCC