சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!
இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை.
த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!
- முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், திமுக தலைவர்
DravidianCore🖤❤️ retweeted
#BREAKING | குழந்தையை கடத்தி ஆந்திராவில் விற்பனை செய்த தவெக நிர்வாகி சந்தோஷ் உள்பட 5 பேர் கைது!
#TVKFails | #Tamilnadu | #kalaignarseithigal
அரிசி விலை ரூபாய் 500 வரும் தினம் தற்குறிகள் ஆட்சியில் விரைவில்
#TVKVijayFails
இதுதான் பாதர்லேண்ட், மதர்லேண்ட் உறவு, மோடியும் நெதன்யாகுவும் ஒன்று.
இஸ்ரேலிய குடியேறிகளின் ஆயுதக் குழுக்கள் வாக்குச் சாவடிகளில் அரபு வாக்காளர்களைத் தாக்குகின்றன. அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள நெதன்யாகு எதையும் செய்யத் தயங்கவில்லை!
இவன் தன்னுடைய நாட்டு மக்களையும், ஈரானை மட்டும் கொடுமைப்படுத்தவில்லை, மொத்த உலகத்தையே கொடுமைப்படுத்தி நாறடிக்கிறான்
🚨🇮🇱🇮🇷 வேலையை முடிப்பதா? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவருக்குச் சாதகமாக இருக்கும் நிலையில், ஈரானிய அச்சுறுத்தலை ஒழிப்பதை "வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே
கூடாது."
அவர் தனது நிலையைத் தக்கவைத்துக்கொண்டு ஒரு கூட்டணியை உருவாக்கினால், அமெரிக்க இடைத்தேர்தல்கள் முடிந்து, டிரம்பின் 96 மணி நேரத் தாக்குதல் காலக்கெடு தொடங்கும் அதே வேளையில், கூட்டுத் தாக்குதல்களுக்கு வலுவாக அழுத்தம் கொடுக்கும் ஒரு கூட்டாளியை வாஷிங்டன் பெறும்.
DravidianCore🖤❤️ retweeted
காலக்கொடுமை சார் இது
பெற்ற தாய் தந்தையே ரவுடித்தனம் செய்ற பிள்ளைகளை கெத்தா நினைக்கிறது.
DravidianCore🖤❤️ retweeted
செல்லூர் ராஜூ அண்ணே உங்கள தப்ப நெனைச்சிட்டோம்ணே உங்கள விட பெரிய அறிவாளி இங்க ஒருத்தன் இருக்கிறான்
சொல்லி வச்ச மாதிரி மொத்த திருப்பூர் மக்களும் ஒரே நேரத்துல தலைக்கு ஷாம்பூம் உடம்புக்கு சோப்பும் போட்டு குளிச்சிருக்காங்க அதன் இவ்வளவு நுரை வருது
"பல ஆண்டுகளாக, நாங்கள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டோம். நாங்கள் மௌனம் காத்து, கண்டுகொள்ளாமல் இருந்து, நிகழ்வுகளை ஒருதலைப்பட்சமாக முன்வைத்து, கேட்கப்பட வேண்டிய கேள்விகளைக் கேட்கத் தவறிவிட்டோம்.
எங்கள் பார்வையாளர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்."







