Pinned Tweet
Much much loved this pic 😍
செங்கல்சூளை தொழிலாளர்கள் ❣️
அவர்களை தேடி அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தது வாழ்க்கையின் மிகச்சிறந்த வாய்ப்பு , அனுபவம் ✨
வெள்ளந்தியான மனிதர்களுடன் உரையாடியது 👌❤️
#GovtPHC #TamilnaduGovt #Doctor #Communityhealth #workershealth
#Tamilnadu
Dr Senthilkumar retweeted
பள்ளிக்கூடத்திலும் சாதியத் தீண்டாமை?
ஆசிரியர்களுக்கே இந்த நிலையா?
தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் த.லெனின் மாநில தலைவர் பொ.லிங்கம் விடு்த்தள்ள அறிக்கை (1/4)
People should get free quality treatment.
Govt should think to appoint more drs,nurses, healthcare workers permanent basis & increase more vacancies to provide best facilities to the people.
Why the govt giving crores of money to the pvt insurance company to manage?
#Mustread
Dr Senthilkumar retweeted
Pathetic condition at the govt college, very close to @TVKVijayHQ MLA office. 👇
Replying to @Viswanathan_INC
@Viswanathan_INC More than 3,500 students study at Govt Ambedkar Arts College in Vyasarpadi, less than a km from @CMOTamilnadu 's MLA office. But there are just two sinks to get drinking water, which don't work half the time @TOIChennai
Dr Senthilkumar retweeted
Read this excellent article. This summarizes the report of the Committee appointed by the previous government to study CMCHIS. I was a member of that Committee. The report was submitted to the earlier government. Atleast the present government should take it up for discussion.
Dr Senthilkumar retweeted
India’s first! Doctors at AIIMS Delhi have successfully performed fetal surgery to repair an unborn baby’s spine at 25 weeks of pregnancy, offering hope of reducing neurological damage before birth.
The six-hour surgery marks a major milestone in India’s fetal medicine and neurosurgical care. Both mother and baby are stable and recovering well. @aiims_newdelhi @MoHFW_INDIA @timesofindia
#AIIMS #FetalSurgery #MedicalBreakthrough #HealthcareIndia #SpinaBifida #MedicalInnovation
Dr Senthilkumar retweeted
Beef மட்டும் இல்ல பல உணவுகளில், இந்த artificial கலர் செக்குறாங்க. காளான், கோபி, Pani பூரி, சமோசா, chicken பகோடா, Tandoori Chicken etc போன்ற பல உணவுகளில் கலப்படம் நடக்கிறது.
Also, plastic தட்டுகளுக்கு முற்றிலும் தடை போட வேண்டும் 🙏🏾🙏🏾
@arunraajkg 🙏🏾🙏🏾
Dr Senthilkumar retweeted
6th police custodial death in 6 months stuns TN after #TVK govt: 42-yr-old allegedly hangs himself inside station restroom after overnight inquiry, family allege ‘torture’
thefederal.com/category/stat…
கடைசி நிமிடம் வரை போராடி தோற்பது கூட வெற்றிதான் 🫶🏽
Youngbloods 🤩
Wellplayed Team ♥️
Doctors cricket Tournament 🏏
4
122
Dr Senthilkumar retweeted
Kerala’s medical and plastic waste was reportedly dumped & burnt on private land near Sankarankovil in Tenkasi district @CMOTamilnadu @CMOkeralam @TenkasiPolice @CollrTenkasi
மீண்டும் மீண்டுமா..? தமிழக - கேரள எல்லை செக் போஸ்டுகளை தாண்டி சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் ராமநேரி குளத்தின் அருகே மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகள்.. நிலத்தின் உரிமையாளர் குற்றச்சாட்டு..
#Tenkasi | #Kerala | #MedicalWaste | #TNGovt | #PolimerNews
Dr Senthilkumar retweeted
Having some experience in government service I can say this with confidence : it is NOT difficult to build sound, corrupt free systems in any dept. If the IAS officers cannot do this, then their hard work and UPSC selection means little.
மனிதம் சமூகப்பணி மையம், ட்ரஸ்ட் சார்பாக மனிதம் குழந்தைகள், முதியோர் மக்களுக்கான இன்ப ஒளி விழாவில் 🙏🏾
தொடர்ச்சியாக 10வது வருடமாக வெற்றிகரமாக பெரும்பணி செய்து வருகிறார்கள்.
அதன் இயக்குனர் தோழர் தினேஷ் மற்றும் ரோட்டரி இன்டெர்னேஷனல் துணைத்தலைவர் முருகானந்தம் அவர்கள்
#ManithamTrust
Dr Senthilkumar retweeted
வாழ்த்திய இளம் தோழன் ❤️
#DYFI சார்பில் திண்டுக்கல்லில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகை காலத்தில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியில் பங்கேற்ற போது வாழ்த்துக்கள் தெரிவித்த இளம் சிறுவன்.
#Dindigul #dindigul_city #sachi4dindigul
Dr Senthilkumar retweeted
A 16YO girl, suffering from a heart disease died on the way to her home in Maruthavallimedu village in #Vellore 's #AlleriHills due to lack of a proper road- Road from Kalangamedu to Maruthavallimedu is muddy, rugged uneven with sharp bends, protruding rocks... Long🧵@xpresstn
Dr Senthilkumar retweeted
Yet another scam in govt funded health service
Imagine how many people could have got free treatment with the Rs 50 lakh stolen in the name of diesel for parked ambulances🙄
Four #Haryana govt ambulances remained off road for months, yet diesel worth Rs 50 lakh was allegedly drawn against them. Discrepancy has prompted a probe. @ArtiSinghRao @sumitamisra @AnantBhan
timesofindia.indiatimes.com/…
Dr Senthilkumar retweeted
NPPA misleading public by calling move to cut cancer drug prices "trade margin cap" of 30%
It's not a cap, just a one-time reduction, same as it did in 2019
Some drugs on which mark-up was cut in 2019, hiked it to 700% by 2026
Why not a permanent cap on mark-up to prevent this?
Dr Senthilkumar retweeted
#NewsUpdate | பல கோடி பணம் கட்டி முதுநிலை மருத்துவம் படிக்கும் உயர்ஜாதி ஏழைகள்!
#SunNews | #NEETPG | #EWS
Onnum solrathuku ila 🧐
#WATCH | புதுக்கோட்டையில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தச் சென்ற இளைஞர்கள், பேருந்து நிலையம் முன்பு அட்ராசிட்டியில் ஈடுபட்ட காட்சி.
#SunNews | #MuthuramalingaThevar | #Pudukkottai
1
80
Dr Senthilkumar retweeted
Delay from state highways dept to maintain roads is always higher than the delay by urban local bodies. Roads inside cities should ideally be with local bodies. SH can manage rural roads and inter district highways, leaving corporations to manage city roads.
#TOI






































