கடந்த 40 வருசமா இதான் சொல்லிட்டு இருக்கீங்க. ஆனா அவர் உயரத்தை தொட இந்த ஒரு யுகம் பத்தாது. அவர்போட்ட பாதையில் சவாரி செய்யுவங்க, இது நான் போட்ட பாதை உரிமை கொண்டாடுகிற மாதிரி இருக்கு.
அவர் யார் வழியிலும் போகல, அவர் போன வழியில் தான் இன்னைக்கி எல்லாம் போயிட்டு இருக்காங்க #Thalaivar🤘