ʀɨɖɖʟɛʀօʋɛʀ🍃🍂🐬🥀💫 retweeted
😂😅🤣@Saattaidurai சிரிச்சு சிரிச்சி முடில, மரண கலாய்🤣🤣 இவனுங்களுக்கு சரியான ஆள் நீ தான், filmfare அவார்டே உனக்கு தரலாம், best entertainer or critic category ல , என்னா மனுஷன் நீ 🤣🤣
மல்லிகை சரம் தொடுத்தேன்.... மங்கை அவள் கூந்தலுக்கு...
மணி கணக்கில் காத்திருந்தேன்... வாசம் அதில் வாழ்ந்திட தான்...
வாழ்க்கை அதை வாழ்ந்திடவே... அவள் வாசம் ஒன்றே போதும் என்றே...
வாழ்வின் இறுதிவரை வாழ்ந்திடுவேன்....வாசம் அதில் மோட்சம் பெற்றே...❤️🥰✨🥀💫
ʀɨɖɖʟɛʀօʋɛʀ🍃🍂🐬🥀💫 retweeted
ஆபாச எம்எல்ஏவ விட 4மாதமாக கள்ளக்குறிச்சி எம்எல்ஏவ பாதுகாத்த விஜய் செயல்தான் கேவலம் - பாண்டே
ʀɨɖɖʟɛʀօʋɛʀ🍃🍂🐬🥀💫 retweeted
#WATCH | “நீதிமன்றத்திற்கு போனதால்தான் FIR பதிவு செய்துள்ளார்கள்.. 116 நாட்களா தூங்கிட்டு இருந்தாரா முதலமைச்சர்?”
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி
#SunNews | #UdhayanidhiStalin | #ArulVignesh
ʀɨɖɖʟɛʀօʋɛʀ🍃🍂🐬🥀💫 retweeted
கோர்ட்க்கு போன அடுத்த நாள் MLA செத்துட்டாருனு வெளிய சொல்றானுங்க ..
கோர்ட்க்கு போனா தான் July மாசம் குடுத்த புகாருக்கு FIR போடுறானுங்க ..
இதுக்கு வெக்கமே இல்லாம முட்டு குடுக்குதுங்க
தீபத்தின் ஒளி இல்லம் முழுவதும் பரவட்டும்...🪔
இறைவனின் அருள் வாழ்நாள் முழுவதும் நிலைக்கட்டும்...❤️✨️💫
இனிய திருக்கார்திகை நல்வாழ்த்துகள்...✨️🪔
2
62
ʀɨɖɖʟɛʀօʋɛʀ🍃🍂🐬🥀💫 retweeted
#BREAKING | ஈரோட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை சேதப்படுத்தியது த.வெ.க பிரமுகர் ஹரி விக்னேஷ் என்பது விசாரணையில் அம்பலம்!
#TVKFails | #Erode | #KalaignarSeithigal
திருப்பரங்குன்றம் விஷயத்துல தப்பிக்கணும்டா அருளு.. இன்னைக்கு உன் விஷயத்த ப்ரேக்கிங் நியூஸ்ல போட்டா தாண்டா அத மறப்பானுக.. கொஞ்சம் கோ-ஆப்ரேட் பன்ரா.. உன்னை விட்டா அண்ணன காப்பாத்த யார்ரா இருக்கா.??🤡😭😭
ʀɨɖɖʟɛʀօʋɛʀ🍃🍂🐬🥀💫 retweeted
என்னய்யா பெரிய தவறு பண்ணிட்டார் #kallakurichi எம்எல்ஏ
தற்குறி தலைவர் @TVKVijayHQ திரையில் செய்ததை, தரையில் செய்து பார்த்துருக்காரு
வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீங்க🤷
#tvk #tamilnadu #admk #dmk #பாலியல்_வெற்றி_கழகம்
வாழ்க்கையில் ஒரே ஒரு தவெக காதலியையாவது சம்பாதித்து விடுங்கள்.அவர்கள் காதலில் மட்டுமே கலப்படம் இல்லாத தூயஅன்பு இருக்கும்
நீங்கள் சைட்சிக் வைத்து கொண்டாலும்,யாருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பினாலும் அதை சப்போர்ட் செய்து க்யூட் என சொல்லும் வழக்கம் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது ❤
1
100
ʀɨɖɖʟɛʀօʋɛʀ🍃🍂🐬🥀💫 retweeted
ஆளும் கட்சிக்கு அடிபணியாமல்
புகார் கொடுத்ததற்கு, உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்...
வாழ்த்துக்கள் சிங்கப்பெண்💐💐

















