சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4) header
சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4) profile picture
Joined November 2018
Photo by சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4)Photo by சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4)Photo by சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4)Photo by சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4)Photo by சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4)Photo by சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4)Photo by சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4)Photo by சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4)Photo by சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4)Photo by சுப. மதியரசன் Ex. MLA (@ExMLA4)
வயலில் உரம்போடும் பணியில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் !
3
55
தற்குறிகளின் இன்றைய அடாவடித்தனம்
1
91
1 USD = 93.41 INR 50,500 USD = 47,17,121 INR That is 4.7 Million… ஆறு மாதத்தில் 4.7million Watch வாங்குவது எப்படினு ஒரு புத்தகம் போட்டா நல்லா இருக்கும்…!!
3
37
இன்றைய ஸ்டேட்டஸ் 📽️: வீடியோ பதிவை அனைவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் / ரீல்ஸ்சாக பதிவிடவும். அனைத்து குழுக்களிலும் பகிரவும் 🌄
98
செஞ்சி சிறுமி மாயமாகி இன்றுடன் 37 நாட்கள் கடந்துவிட்டன. இந்த டம்மி அரசின் அலட்சியத்தால், சிறுமி இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறார். நிர்வாகம் தெரியாத ஒரு டம்மி அரசின் அலட்சியம் என்னவெல்லாம் செய்யும் என்பதை, இது நொடிக்கு நொடி காண்பித்துக் கொண்டிருக்கிறது #TVKFailsTN
2
90
இப்போதும் நான் முதலமைச்சர் என்று இனி சொல்லாதீர்கள். இந்தச் சீர்கெட்ட ஆட்சி முடிவுக்கு வரும். நம்பிக்கையோடு இருங்கள்; திமுக ஆட்சி உதயமாகும். விரைவில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரும். அந்த இடைத்தேர்தலில் வெத்துவேட்டு, சீன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம்.
116
முழுக்க முழுக்க இது பக்தர்களுக்காக, பக்தர்களின் நன்மைக்காக கொண்டாடப்பட்ட சூரசம்கார விழா அல்ல. ரீல்ஸ் காட்சிக்காக, ரீல்ஸுக்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்கார நிகழ்ச்சியாக நேற்றைய நிகழ்ச்சி மாறியிருக்கின்றது!
65
முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் பஸ் கண்டக்டருக்கு வெட்டு. பட்டினப்பாக்கம் முதல்வர் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு புகுந்து பட்டாக்கத்தியால் வெட்டு . தென்காசியில் பட்டப்பகலில் கொலை. weekend முடிந்துவிட்டது 10AM to 5 PM Dummy CM sir. எழுந்து வந்து கொஞ்சமாவது வேலை பாருங்க!
4
95
இப்போ ஜோசப்விஜய்க்கு அரோகரா !அப்புறம் 3ஷாவுக்கும் அரோகரா !நல்ல மாற்றம்தானே ?
5
121
மாவட்டச்செயலராம் !இதுவும் மாற்றம்தானே ?
2
130
அரோகரா !அரோகரா ஜோசப் விஜய்க்கு அரோகரா !நல்ல மாற்றம்தான் !
3
65
சூரசம்ஹார விழாவில் முதல்வர் ஜோசப் விஜயின் புகழ் பாடிய புஷ்பவனம் குப்புச்சாமி !ஓ எல்லோரும் மௌனசாமிகள் ஆகிவிட்டனரோ ?
95
Carry on, but remember, carry on. People have given you a mandate, but remember, the people are watching. ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்! The tears of the poor are sharper than a sword!
3
105
தமிழ்நாடு அரசு இனியும் மவுனம் காக்கக் கூடாது!
2
68