Technologist with a latent passion for writing, language and literature. மொழி, இலக்கியம், எழுத்துகளில் ஆர்வங்கொண்ட தொழில்நுட்பவியலாளர். Facebook: eziniyavan

Joined May 2022
This weekend: get our 'kaṭalōṭikaḷ' Tamil collection and English paperback versions of 1. 'The Meccan Shawl' ezi.asokan.org/2026/03/11/th… and 2. 'Lines and Patterns' ezi.asokan.org/2026/05/31/li… E-book versions of the two English books will be free on Amazon on Thu, Fri. Please share.
1
7
Canadian friends: On Saturday, Oct 24 at 5 pm, we'll introduce 'kaṭalōṭikaḷ'. We invite you to join us. கனடா நண்பர்களுக்கு: ஓக்டோபர் 24 (சனி) மாலை 5 மணிக்கு 'கடலோடிகள்' (சிறுகதைகள்) அறிமுக விழா நடாத்துகிறோம். இணைந்து கொள்ளுங்கள். @_vajra @V_V_G ezi.asokan.org/2026/10/08/ka…
3
1
62
#Jaffna Booklovers: At Jaffna International Book Fair (Sep 5-9), get these books from Fathima Book Centre. - கடலோடிகள், translated shorty story collection, featuring @V_V_G and @_vajra (தமிழில்) - The Meccan Shawl, translation of S.L.M. Hanifa's மக்கத்துச்சால்வை. (English)
2
1
98
வஜ்ர சந்திரசேகரவின் "Half-eaten Cities என்ற காலநிலைப் புனைகதையின் தமிழாக்கம் காற்றுவெளியில் வெளிவந்துள்ளது. Kāṟṟuveḷi has published my translation of Vajra Chandrasekara's "Half-eaten Cities." ezi.asokan.org/2026/08/22/ha… #Tamil #shortstory #translation #ClimateFiction
19
விரைவில்: "கடலோடிகள்", இலங்கை பூர்வீகமான நான்கு நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு. Forthcoming: "kaṭalōṭikaḷ", a collection of #Tamil translations of stories by four top writers of #SriLankan origin. @APSocialweaver @V_V_G @_vajra @shobasakthi @sureshcanax
2
1
2
405
Lines and Patterns, my translation of Kuppilan ai. Shanmugan's story collection கோடுகளும் கோலங்களும், now available on Amazon. குப்பிளான் ஐ. சண்முகனின் சிறுகதைத் தொகுப்பு 'கோடுகளும் கோலங்களும்' எனது ஆங்கில மொழியாக்கமாக Lines and Patterns ezi.asokan.org/2026/05/31/li… @jaffnamonitor
8
.@jaffnamonitor Publications & Ghazal Publications have published 'The Meccan Shawl,' an English translation S. L. M. Hanifa's short story collection,. Jaffna Monitor பதிப்பகமும் கஸல் பதிப்பகமும் எஸ். எல். எம். ஹனிபாவின் மக்கத்துச் சால்வை சிறுகதைத் தொகு ezi.asokan.org/2026/03/11/th…
2
44
உயிர்மை மார்ச் 2025இல் @_Socialweaverஉம் நானும் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் 'Big Girl' கதை 'பெரிய பிள்ளை,' வெளியிடப் பட்டுள்ளது. 'Uyirmai' March issue carries a Tamil translation of Alagu Subramaniam's short story, 'The Big Girl' ezi.asokan.org/2026/03/18/th… @manushyaputran
1
1
20